ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

மிக நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள ஜாவா, தனது நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகளை கொடுத்து கொண்டுள்ளது.

1970, 80 காலகட்டங்களில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்று ஜாவா. ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு என்றே இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால் இடையில் ஜாவா மோட்டார் சைக்கிள்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவிற்கு மீண்டும் வராதா? என அதன் ரசிகர்கள் ஏங்கி போயிருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவிற்கு மீண்டும் வந்துள்ளன.

ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

கிளாசிக் லெஜென்ட்ஸ் என்ற நிறுவனம்தான் ஜாவா மோட்டார் சைக்கிள்களை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது. மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தொழிலதிபர் அனுபம் தரேஜா மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் போமன் இரானி ஆகியோர் கூட்டாக துவங்கியுள்ள நிறுவனம் இது.

ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை, மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தன் கைவசம் வைத்துள்ளார். குழந்தை பருவத்தில் இருந்தே தீவிர ஜாவா ரசிகரான ஆனந்த் மஹிந்திராதான், ஜாவா மோட்டார் சைக்கிள்களை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வர முழு முயற்சி எடுத்தவர்.

ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று புதிய மோட்டார் சைக்கிள்கள், கடந்த 15ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் ஜாவா பெராக் மட்டும் வரும் ஜனவரி மாதம்தான் விற்பனைக்கு வரவுள்ளது.

Recommended Video

புதிய ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

இதில், ஜாவா, ஜாவா 42 மோட்டார் சைக்கிள்கள் ரோட்ஸ்டர் ஸ்டைலிலும், ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள் பாபர் ஸ்டைலிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அட்வென்ஜர் டூரர் (Adventure tourer) வகை மோட்டார் சைக்கிள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.

ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

இந்த சூழலில், ஜாவா மோட்டார் சைக்கிள்களை மீண்டும் இந்தியா கொண்டு வந்த கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அனுபம் தரேஜா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

தற்போது தங்களின் கவனம் எல்லாம் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட 3 வேரியண்ட்கள் மீது மட்டுமே இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் எதிர்காலத்தில் அட்வென்ஜர் டூரர் வகை பைக்கை லான்ச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை என அவர் முற்றிலுமாக நிராகரித்து விடவில்லை.

ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

அதற்கு பதிலாக அட்வென்ஜர் டூரர் வகை பைக் தற்போது உடனடியாக வராது என்று மட்டுமே கூறினார். இதை எல்லாம் வைத்து பார்க்கையில் வரும் 2020ம் ஆண்டு வரை, ராயல் என்பீல்டு ஹிமாலயனுக்கு போட்டியாக, ஜாவாவின் அட்வென்ஜர் டூரர் பைக் அறிமுகமாகாது என நாம் யூகித்து கொள்ளலாம்.

ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

ஆனால் 2020 அல்லது அதற்கு பின்பாக ஜாவா அட்வென்ஜர் டூரர் வகை மோட்டார் சைக்கிள் லான்ச் ஆகலாம் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு நேரடி போட்டியாக திகழும்.

ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

ராயல் என்பீல்டு நிறுவனத்தை குறி வைத்தே ஜாவா மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு வந்துள்ளன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3 ஜாவா மோட்டார் சைக்கிள்களின் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனை வருங்காலத்தில் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

குறிப்பாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 உள்ளிட்ட பைக்குகளின் விற்பனை சரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த சூழலில், ஜாவா அட்வென்ஜர் டூரர் பைக்கும் களமிறங்கி விட்டால், ராயல் என்பீல்டு ஹிமாலயன் விற்பனையும் சரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டுக்கு அடுத்தடுத்து ஆப்பு வைக்கும் ஜாவா.. ஹிமாலயனுக்கு போட்டியாக வருகிறது புதிய பைக்..

ராயல் என்பீல்டு ஹிமாலயன் தவிர ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார் சைக்கிளுக்கும், ஜாவாவின் அட்வென்ஜர் டூரர் பைக் நேரடி போட்டியாக திகழும். ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 பைக் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜாவா மோட்டார் சைக்கிள்களின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

English summary
Jawa Adventure Tourer Bike May Launch In 2020 – Will Rival RE Himalayan, Hero Xpulse. Read in Tamil
Story first published: Wednesday, November 21, 2018, 19:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X