Just In
- 2 hrs ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 3 hrs ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 5 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 10 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டானே.. மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- News எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரூ.5.58 லட்சத்தில் புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் புதிய மாடல் அறிமுகம்!!
கவாஸாகி வல்கன் எஸ் க்ரூஸர் பைக்கின் விசேஷ அம்சங்கள் கொண்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
கவாஸாகி வல்கன் எஸ் க்ரூஸர் பைக்கின் புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த டிசம்பர் மாதம் கவாஸாகி வல்கன் எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரிமியம் க்ரூஸர் ரகத்தில் வந்த இந்த மாடல் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புதிய வண்ணக் கலவையில் வல்கன் எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கவாஸாகி வல்கன் எஸ் பியர்ல் லாவா ஆரஞ்ச் என்ற பெயரில் இந்த புதிய வண்ணக் கலவை கிடைக்கும்.
கவாஸாகி வல்கன் எஸ் பைக் ஆண், பெண் இருபாலருக்குமான க்ரூஸர் ரக மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, இதன் கால்கள் வைப்பதற்கான ஃபுட்பெக்குகளை ஓட்டுபவரின் உயரத்திற்கு தக்கவாறு மூன்று விதமான நிலைகளில் மாற்றிக் கொள்ள முடியும்.
கவாஸாகி நின்ஜா 650 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 649சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 60.2 பிஎச்பி பவரையும், 62.78 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.
கவாஸாகி வல்கன் எஸ் பைக் 705மிமீ இருக்கை உயரத்தை பெற்றிருக்கிறது. 235 கிலோ எடை கொண்டது. 130 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதால், இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 250மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது.
கருப்பு வண்ண வல்கன் எஸ் பைக் ரூ.5.48 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய வண்ண மாடல் ரூ.5.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் 750, ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்களுடன் இந்த புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக் போட்டி போடும்.
-
இந்த விலைக்கு இப்படி ஒரு ஹூண்டாய் காரா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு வண்டிய எடுத்துருவீங்க!
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே