புதிய வண்ணக் கலவையில்ல கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இதுவரை கேடிஎம் ஆர்சி200 பைக் வெள்ளை வண்ணக் கலவையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ரேஸ் பைக்குகள் போன்ற ஸ்டிக்கர் டிசைனில் புதிய கருப்பு வண்ணக் கலவையும் இப்போது அறிமுகம் செய்யப்பட

By Saravana Rajan

கேடிஎம் ஆர்சி200 பைக்கில் புதிய வண்ணக் கலவை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய வண்ணக் கலவையில்ல கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

கேடிஎம் ஆர்சி200 பைக் வெள்ளை வண்ணக் கலவையில் மட்டுமே இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், மோட்டோஜீபி ரேஸ் பைக்குகள் போன்ற ஸ்டிக்கர் டிசைனில் புதிய கருப்பு வண்ணக் கலவையும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய வண்ணக் கலவையில்ல கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இப்போது வந்துள்ள கருப்பு வண்ணத்துடன் வெள்ளை மற்றும் ஆரஞ்ச் வண்ண பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்களும் இடம்பெற்றுள்ளன. மோட்டோஜீபி பைக் போன்ற இந்த வண்ணக் கலவை இந்திய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வாக அமையும்.

புதிய வண்ணக் கலவையில்ல கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய வண்ணக் கலவை கொண்ட கேடிஎம் ஆர்சி200 பைக் ரூ.1.77 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் டீலர்களில் கருப்பு வண்ணம் குறித்து அதிக அளவில் கேட்டுள்ளனர். இதன் பொருட்டே, இந்த புதிய கருப்பு வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வண்ணக் கலவையில்ல கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய வண்ணத்தை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கில் இருக்கும் 199.5சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 25 பிஎஸ் பவரையும், 19.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததது.

புதிய வண்ணக் கலவையில்ல கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த பைக்கில் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. எஞ்சினுக்கு கீழாக சைலென்சர் கொாடுக்ப்பட்டு இருப்பது இதன் முக்கிய அம்சம்.

புதிய வண்ணக் கலவையில்ல கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம்!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்களிலும் இந்த புதிய வண்ணக் கலவை கிடைக்கும் என்று கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பைக்கின் செயல்திறனை உணர்ந்து கொண்டு வாடிக்கையாளர்கள் ஓட்டுவதற்கான சிறப்பு நிகழ்வுகளையும் கேடிஎம் நடத்தி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 21, 2018, 10:34 [IST]
English summary
The KTM RC 200 has received a new black paint option in India.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+