அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்துள்ளது. விலை குறைப்பு எவ்வளவு? அதற்கு என்ன காரணம்? என தெரிந்தால், நீங்கள் ஆச்சரியமடைவது உறுதி.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி டேவிட்சன் நிறுவனத்திற்கு என இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விற்பனை செய்யும் மலிவான விலை பைக் என்றால், அது ஸ்ட்ரீட் 750தான் (Harley Davidson Street 750).

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹார்லி டேவிட்சன் நிறுவன பைக்கும் கூட இதுதான். கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் மொத்தம் 156 ஸ்ட்ரீட் 750 பைக்குகளை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

5 லட்ச ரூபாய்க்கும் மேலான விலை கொண்ட ஒரு பைக்கை, இந்தியாவில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்வது என்பது அவ்வளவு லேசுப்பட்ட காரியம் அல்ல. ஆம், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலையே சுமார் 5.31 லட்ச ரூபாய்.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இத்தனைக்கும் இதுதான் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் மலிவான விலை பைக் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இவ்வளவு அதிக விலை கொண்ட ஒரு பைக்கை, ஒரே மாதத்தில் 156 யூனிட்கள் விற்பனை செய்வது என்பது சிரமமான காரியம்தான்.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

அப்படி இருந்தும் கூட ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அதனை செய்துள்ளது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கை பொறுத்தவரை எல்லாம் நன்றாகதான் சென்று கொண்டுள்ளது. இந்த சூழலில், ஸ்ட்ரீட் 750 பைக்கிற்கு, ஹார்லி டேவிட்சன் திடீரென ரூ.81 ஆயிரம் தள்ளுபடி வழங்க தொடங்கியுள்ளது.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

எனவே இனி ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.4.50 லட்சம்தான். பொதுவாக விற்பனை மந்தமான வாகனங்களுக்கு தள்ளுபடி அறிவித்து, விற்பனையை அதிகரிக்க செய்வது என்பது அனைத்து நிறுவனங்களும் வாடிக்கையாக பின்பற்றி வரும் ஒரு யுக்தி.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கை பொறுத்தவரைதான் எல்லாம் நன்றாக சென்று கொண்டுள்ளதே? இத்தனைக்கும் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் மாதத்தில், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் விற்பனை 126 சதவீதம் அதிகரித்துள்ளது.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

முழுக்க முழுக்க சாதகமான ஒரு சூழல் நிலவி கொண்டிருக்கும் நிலையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் திடீரென தள்ளுபடி அறிவிக்க காரணம் என்ன? என்ற சந்தேகம் தற்போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஏனெனில் பொதுவாக ஹார்லி டேவிட்சன் நிறுவனமானது, தனது மோட்டார் சைக்கிள்களுக்கு தள்ளுபடி வழங்குவது என்பதெல்லாம் மிகவும் அரிதான ஓர் விஷயம். நிலைமை இப்படி இருக்க, 81 ஆயிரம் ரூபாய் என்ற மிகப்பெரிய தள்ளுபடி தற்போது வழங்கப்படுகிறது.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

அனேகமாக இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விளைவாக இருக்கலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனமானது, கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய 2 மோட்டார் சைக்கிள்களை சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ் என்ற செல்லப்பெயரில் இவை அழைக்கப்படுகின்றன. இந்த 2 பைக்குகளும், வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ளன. எனவேதான் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் விலை குறைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஹார்லி டேவிட்சன் என்ற பிராண்ட் இமேஜ் மற்றும் அதன் ஸ்டேட்டஸ் ஆகியவை, ராயல் என்பீல்டை காட்டிலும் மிகவும் உயர்ந்தவை. ராயல் என்பீல்டு உடன் ஹார்லி டேவிட்சனை ஒப்பிடுவது என்பது உண்மையில் அவ்வளவு பொருத்தமாக இருக்காதுதான்.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

என்றாலும் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கை காட்டிலும், ராயல் என்பீல்டு 650 டிவின்ஸ் பைக்குகளின் விலை சுமார் 3 லட்ச ரூபாய் குறைவு. எனவே விற்பனை பாதிக்கப்பட்டு விடக்கூடும் என்ற காரணத்தால், ஸ்ட்ரீட் 750 பைக்கின் விலையை ஹார்லி டேவிட்சன் குறைத்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் லுக், அதன் சப்தம் என அனைத்துமே தனித்துவமானதுதான். எனவேதான் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் எப்போதும் தனது யுக்திகளில் சமரசம் செய்து கொள்வதே கிடையாது.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தள்ளுபடி வழங்குவது என்பது மிகவும் அரிதான விஷயம் என்பது இதைத்தான் குறிக்கிறது. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி இருக்கையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் விலையை குறைத்திருப்பதுதான் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

எப்படி இருந்தாலும் விலை குறைப்பு என்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விஷயமே. இந்திய வாடிக்கையாளர் ஒருவர் மிகவும் குறைந்த செலவில் ஹார்லி டேவிட்சன் குடும்பத்தில் இணைய வேண்டுமானால், அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஸ்ட்ரீட் 750தான்.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

தற்போது அதன் விலை இன்னும் குறைந்துள்ளது. இதன்மூலமாக இந்திய வாடிக்கையாளர் ஒருவர், புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் குடும்பத்தில், முன்பை காட்டிலும் மிக எளிதாக இணைந்து கொள்வதற்கான கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கானது ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 749 சிசி, வி-டிவின், லிக்விட் கூல்டு இன்ஜினானது, அதிகபட்சமாக 47 பிஎச்பி பவர் மற்றும் 59 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை தற்போது சுமார் 4.50 லட்ச ரூபாய் மட்டுமே. ஆனால் பலருக்கும் இன்னமும் இது அதிக விலைதான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் கொடுக்கும் பணத்திற்கு இது 'வொர்த்' ஆன பைக்தான் பாஸ்!!

அரிதிலும் அரிதாக பைக் விலையை குறைத்தது ஹார்லி டேவிட்சன்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

வாழ்க்கையில் ஒரு ஹார்லி டேவிட்சன் பைக்கையாவது சொந்தமாக வாங்கி, அப்படியே கெத்தாக வலம் வர வேண்டும் என நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் கனவை நிறைவேற்றுவதற்கான மிகச்சரியான நேரம் கிட்டத்தட்ட இதுவாகதான் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 13, 2018, 10:30 [IST]
English summary
Massive Discount On Harley Davidson Street 750: Royal Enfield 650 Twins Effect? Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+