ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரட்டையர்களாக குறிப்பிடப்படும் இந்த இரண்டு மாடல்களும் அடுத்த மாதம் 22 முதல் 26ந் தேதிக்கு இடையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக

By Saravana Rajan

அடுத்த மாதம் ராயல் என்ஃபீல்டு 650சிசி மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெவளியாகி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்!!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிக திறன் வாய்ந்த இன்டர்செப்ட்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் மாடல்கள் கடந்த ஆண்டு இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கும் கொண்டு வரப்பட்டன.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்!!

இந்த நிலையில், இந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய அறிமுகம் குறித்து வாடிக்கையாளர்கள் அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். குறிப்பாக, இன்டர்செப்ட்டார் 650 மோட்டார்சைக்கிள் அதீத ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்!!

இந்த நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரட்டையர்களாக குறிப்பிடப்படும் இந்த இரண்டு மாடல்களும் அடுத்த மாதம் 22 முதல் 26ந் தேதிக்கு இடையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெளிநாடுகளில் இந்த இரண்டு புதிய மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்!!

இதனால், உற்பத்தி திறனில் இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இன்டர்செப்டார் 650 மாடலானது பாம்பரிய டிசைன் அம்சங்கள் கொண்ட க்ரூஸர் மாடலாகவும், கான்டினென்டல் ஜிடி 650 மாடல் கஃபே ரேஸர் ரகத்திலும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்!!

வட்ட வடிவிலான ஹெட்லைட், தனித்துவமான பெட்ரோல் டேங்க், க்ளிப் ஹேண்டில்பார் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இந்த இரண்டு மாடல்களில் இன்டர்செப்டார் 650 மாடல் வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்க்கும் வாய்ப்புள்ளது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்!!

இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களிலும் பொருத்தப்பட்டு இருக்கும் 650சிசி ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு 650 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக விபரம்!!

இந்த இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களும் ரூ.3.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 10, 2018, 17:05 [IST]
English summary
Royal Enfield will be introducing the Interceptor 650 and the Continental GT 650 in India, sometime later this year. According to ZigWheels, the launch of the Royal Enfield 650 Twins will take place between 22nd to 26th September 2018.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+