பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

உலகிலேயே அதிகமாக டூவீலர்கள் விற்பனையாவது இந்தியாவில்தான். இன்று டூவீலர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று கூட சொல்லி விடலாம். அவ்வாறு டூவீலர்கள் இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் டூவீலர் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட்களை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். பெரும்பாலான டூவீலர் ஓட்டிகள், ஹெல்மெட் தேவையில்லாதது என கருதுகின்றனர். பலர் போலீசார் அபராதம் விதிப்பர் என்பதற்கு பயந்தே ஹெல்மெட்களை அணிகின்றனர்.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

ஹெல்மெட்களின் முக்கியத்துவம் குறித்து பலர் அறிவது இல்லை. பைக்கில் பயணம் செய்பவர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இருக்காது. அவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவதுதான் அவர்களின் உயிருக்கு உத்திரவாதம்.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு வகையிலான ஹெல்மெட்கள் விற்பனையாகின்றன. ஆட்டோமொபைல் தயாரிப்புகளை கட்டுப்படுத்தும் அமைப்புதான் தற்போது ஹெல்மெட் தயாரிப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

இந்த அமைப்பு அங்கீகரித்த ஹெல்மெட்களைதான் அணிய வேண்டும். மாறாக மற்ற ஹெல்மெட்கள் கட்டாயம் உயிருக்கு ஆபத்தையோ அல்லது விபத்தின் போது பாதுகாக்க தவறியோ விடும். இதை கட்டாயம் பைக் ஓட்டுபவர்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

இந்த நிலையில் இந்தியாவில் பல சர்வதேச தரத்திலான ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் விலையும் மிக அதிகமாக இருக்கும். இப்படியாக ஒரு ஹெல்மெட் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்கை விட அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அது பற்றி உங்களுக்கு தெரியுமா?

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

ஜெர்மனி நாட்டில் ஸ்கூபெர்த் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதுதான் ஸ்கூபெர்த் சி4 மாடல் ஹெல்மெட். இந்த ஹெல்மெட் இந்திய மதிப்பில் ரூ.70 ஆயிரத்திற்கு அந்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதை இந்தியாவில் வாங்க இறக்குமதி வரி உட்பட அனைத்தும் சேர்த்து ரூ.90 ஆயிரம் செலவாகிறது.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

இந்த ஸ்கூபெர்த் ஹெல்மெட்கள் வாகன ரேஸர்கள் மத்தியில் பிரபலமான பிராண்டாகும். லூயிஸ் ஹாமில்டன் என்ற பிரபல எஃப்-1 கார் ரேஸர் இந்த பிராண்டு ஹெல்மெட்டைதான் பயன்படுத்துகிறார்.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

இந்த ஹெல்மெட் மிகவும் அமைதியான ஹெல்மெட் என்ற பெயரை பெற்றது. இந்த ஹெல்மெட்டின் உட்புறத்தில் காதுகளுக்கு அருகே கப் வடிவிலான ஒரு நாய்ஸ் பில்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தேவையில்லாத சத்தங்களை தடுத்து அமைதியை ஏற்படுத்தும்.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

இந்த ஹெல்மெட்டில் செனா கம்யூனிகேஷன் சிஸ்டம் என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது ப்ளூ டூத் வழியாக உங்கள் மொபைலுடன் இணைக்க கூடியது. இதன் மூலம் நீங்கள் பைக்கில் ஹெல்மெட்டிற்குள் பாட்டு கேட்கவும், போன் பேசவும் முடியும். ஆனால் கட்டாயமாக பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது போன் பேசாதீர்கள்.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

இந்த செனா கம்யூனிகேஷன் சிஸ்டமே இந்த ஹெல்மெட்டின் விலையை அதிகரிக்க செய்துள்ளது. இதில் ஸ்பீக்கர் மைக்குகள் ஏற்கனவே பொருத்தப்பட்டிருக்கும். செனா கம்யூனிகேஷன் சிஸ்டத்தில் புதிய மாடல் உருவாவதாக இருந்தால் நீங்கள் பழைய மாடலை நீக்கி விட்டு புதிய மாடலை பொருத்தும் வசதியும் உள்ளது.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

இந்த ஸ்கூபெர்த் சி4 புதிய மாடல் ஹெல்மெட் டாட், இசிஇ சான்றிதழ்களை பெற்றது. இது சர்வதேச அளவில் பாதுகாப்பான ஹெல்மெட்டிற்காக வழங்கப்படும் சான்றிதழாகும். இந்த ஹெல்மெட் உயர் ரக தொழிற்நுட்ப வசதி கொண்டது என்பதை உணர்த்தும் வகையில் ஸ்டேட் ஆப் ஆர்ட் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

இந்த ஹெல்மெட்டில் ஷெல் பகுதி முழுவதும் டைரக்டு பைபர் பிராஷஷிங் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஹெல்மெட்டின் எடை மிக குறைவாகவே உள்ளது. மேலும் இந்த ஹெல்மெட்டிற்குள் வைக்கப்பட்டுள்ள லைனர் ஆண்டி பேக்டிரியல், பனியில் நனையாத திறன் கொண்டது,.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

இது முழு முக ஹெல்மெட்டாக இருந்தாலும் இதில் முகப்பு பகுதியை தூக்கி ஹாஃப் ஹெல்மெட்டாக பயன்படுத்தவும் முடியும். மேலும் இந்த ஹெல்மெட்டின் விண்ட் ஷீல்டு பகுதி ஆண்டி ஃபாக் ரக விண்ட் ஷீல்டாகும். இது மழை காலங்களில் பயணிக்க ஏற்றதாக இருக்கும்.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

இந்த ஹெல்மெட்டை சுற்றிலும் ஆங்காங்கே ஏர் வெண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த ஹெல்மெட் அணிபவரின் தலையை குளிர்ச்சியாவே வைத்திருக்கும். இந்த ஹெல்மெட் குறைந்த எடை கொண்டதாகவே இருக்கிறது. இதன் மொத்த எடையே 1.81 கிலோதான்.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

இந்த ஹெல்மெட்டை நீங்கள் இந்தியாவில் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் ரூ.90 ஆயிரம் செலவு செய்ய வேண்டும். ஆனால் இது எல்லாம் குறைவுதான் என ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

யார் என்று பார்க்கிறீர்களா? மோட்டோ ஜிபி ரேஸ்களில் ஓட்டும் வீரர்கள் இதை விட அதிகமான விலையிலான ஹெல்மெட்களைதான் பயன்படுத்துகிறார்களாம். முழுவதுமாக ஃபைபரில் தயாரிக்கப்படும் இந்த ஹெல்மெட்டிற்கு இதன் விலை நியாயமானதுதான் என்பதே இவர்களின் கருத்து.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

வாகனம் என்பது பயணிப்பதற்காக மட்டும்தான். ஆனால் ஹெல்மெட் என்பது உயிரை காப்பதற்கானது. அதனால் வாகனத்தை விட ஹெல்மெட்டின் விலை கட்டாயம் அதிகமாகதான் இருக்கும். அதில் உள்ள சிறப்பு அம்சங்களுக்கு நிச்சயம் அந்த விலையை வழங்கலாம்.

பைக்கை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம்… அப்படி என்ன தான் இருக்கு அதில்?

ஒரு வேளை நீங்கள் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டு சாதாரண ஹெல்மெட்டுடன் அதிக காயம் ஏற்பட்டு விட்டால் நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும். அதுவே உயர் ரக ஹெல்மெட்டை போட்டுக்கொண்டால் அந்த காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. காயம் ஏற்பட்ட பின்பு செலவு செய்வதை விட இந்த ஹெல்மெட்டிற்காக செலவு செய்து விடலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஹெல்மெட் தற்போது இந்தியாவில் வாங்க ரூ.90 ஆயிரம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த விலையை விட இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான பைக்குகளின் விலை குறைவாகவே உள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிகமாக விற்பனையாவது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்தான். அதை விட இந்த ஹெல்மெட்டின் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
This helmet is costlier than bike do u wanna buy it. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X