இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

செருப்பு அணிந்து வருபவர்கள் கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் பைக் தர மாட்டோம் என்று சொன்ன டிரையம்ப் நிறுவனம், விற்பனையை உயர்த்துவதற்காக தற்போது சலுகைகளை அள்ளி வீசுகிறது.

By Arun

செருப்பு அணிந்து வருபவர்கள் கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் பைக் தர மாட்டோம் என்று சொன்ன டிரையம்ப் நிறுவனம், விற்பனையை உயர்த்துவதற்காக தற்போது சலுகைகளை அள்ளி வீசுகிறது. இந்தியாவில் முதல் முறையாக இப்படிப்பட்ட ஆபர்கள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முன்னணி சூப்பர் பைக் உற்பத்தி நிறுவனம் டிரையம்ப். பைக் உலகில் டிரையம்ப் நிறுவனத்திற்கு என தனி அந்தஸ்து உள்ளது அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை போல் டிரையம்ப் பைக்குகளும் விலை உயர்ந்தவை.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

டிரையம்ப் நிறுவன பைக்குகளை வாங்க வேண்டுமென்றால் வெறும் பணம் மட்டும் போதாது. ஆம், உயர் வர்கத்தினருக்கான டீசென்ஸி, கூடுதல் தகுதியாக இருக்க வேண்டும். டிரையம்ப் பைக்குகளை வாங்க வேண்டுமென்றால், நாகரீகமாக உடை அணிந்து செல்வது அவசியம்.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

செப்பல், ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு சென்றால், கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும், டிரையம்ப் நிறுவனம் பைக்குகளை விற்பனை செய்யாது. இந்தியாவில் நாகரீகம் இல்லாமல், மோசமாக உடை அணிந்து சென்ற 12 பேருக்கு பைக்குகளை விற்பனை செய்ய டிரையம்ப் நிறுவனம், சமீபத்தில் மறுத்து விட்டது.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

அப்படிப்பட்ட டிரையம்ப் நிறுவனம், பைக்குகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக தற்போது கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளது. பிரீமியம் பைக் கம்பெனியான டிரையம்ப், இந்தியாவில் இவ்வாறான ஆபர்களை வழங்குவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

டிரையம்ப் நிறுவனம் ரூ.8 லட்சம் வரை லோன் தொகையாக வழங்குகிறது. எனவே வாடிக்கையாளர்கள் 'டவுன் பேமெண்ட்'-டை மட்டும் செலுத்தி, பைக்கை வீட்டிற்கு ஓட்டி செல்லலாம். பைக்கை வாங்கிய மாதத்தில் இருந்து 3 மாதம் கழித்து, மாத தவணை (EMI) செலுத்த தொடங்கினால் போதும்.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

உதாரணத்திற்கு, இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் ஒருவர் புதிய பைக்கை ஜூன் மாதம் வாங்குகிறார் என வைத்து கொள்வோம். அவர் செப்டம்பர் மாதத்தில் இருந்து EMI செலுத்த தொடங்கினால் போதும். அதாவது முதல் 3 மாதங்களுக்கு EMI செலுத்த வேண்டியது இல்லை.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

இந்தியாவில் உள்ள அனைத்து டிரையம்ப் ஷோரூம்களிலும் இந்த ஆபர் வழங்கப்படுகிறது. போன்வில்லே டி100, போன்வில்லே டி120, போன்வில்லே ஸ்பீட் மாஸ்டர், போன்வில்லே பாபோர், ஸ்ட்ரீட் டிவின், ஸ்ட்ரீட் ஸ்க்ரேம்ப்லர், த்ரூக்ஸ்டான் 1200 ஆகிய பைக்குகளை இந்த திட்டத்தின் கீழ் வாங்க முடியும்.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

லோன் அமௌண்ட் மற்றும் EMI ஆகியவற்றை பொறுத்து, 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கும்படியான ஸ்கீமை தேர்வு செய்து கொள்ளலாம். இது குறுகிய கால சலுகைதான். ஆனால் எவ்வளவு நாட்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்ற தகவலை டிரையம்ப் நிறுவனம் வெளியிடவில்லை.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

சலுகை அறிவிக்கப்பட்டுள்ள போன்வில்லே டி100 பைக்கில் 900 சிசி பேரல்லல் டிவின், போன்வில்லே டி120 பைக்கில் 1200 சிசி பேரல்லல் டிவின், போன்வில்லே ஸ்பீட் மாஸ்டர் 1200 சிசி பேரல்லல் டிவின், போன்வில்லே பாபோர் பைக்கில் 1200 சிசி பேரல்லல் டிவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

எஞ்சிய ஸ்ட்ரீட் டிவின் பைக்கில் 900 சிசி பேரல்லல் டிவின், ஸ்ட்ரீட் ஸ்க்ரேம்ப்லர் பைக்கில் 900 சிசி பேரல்லல் டிவின், த்ரூக்ஸ்டான் 1200 பைக்கில் 1200 சிசி பேரல்லல் டிவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது 900 சிசி அல்லது 1200 சிசி பேரல்லல் டிவின் இன்ஜின் பைக்குகளுக்கே சலுகை வழங்கப்படுகிறது.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

900 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 55 பிஎஸ் பவரையும், 76 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதே நேரத்தில், 1200 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 97 பிஎஸ் பவரையும், 111 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த பைக்குகள் எவையும் 3 சிலிண்டர் இன்ஜினை பெறவில்லை.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

பல மாடர்ன் டிரையம்ப் பைக்குகளில் 3 சிலிண்டர் இன்ஜின் காணப்படுகிறது. வின்டேஜ் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்களின் டிஎன்ஏ உயிர்ப்புடன் இருப்பதற்காக பேரல்லல் டிவின் இன்ஜின்களை டிரையம்ப் பயன்படுத்தி வருகிறது.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

வாழ்வில் ஒரு டிரையம்ப் சூப்பர் பைக்குளையாவது வாங்கி விட வேண்டும் என்று கனவு பலருக்கும் இருக்கும். அவர்கள் அனைவரும் இந்த சலுகைகளை பயன்படுத்தி தங்கள் கனவை நிறைவேற்றி கொள்ளலாம்.

இந்தியாவில் முதல் முறையாக இப்படி ஒரு சலுகை! டிரையம்ப் சூப்பர் பைக்குகளை இலவசமாக ஓட்டலாம்!

செருப்பு அணிந்து வந்தால் பைக் கிடையாது என்ற டிரையம்ப் நிறுவனம், இன்று பைக் விற்பனையை அதிகரிப்பதற்காக சலுகைகளை வாரி வழங்குகிறது. இந்திய மார்க்கெட்டை டிரையம்ப் நிறுவனம் நன்றாக புரிந்து கொண்டதற்கான அறிகுறியே இது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Thursday, June 21, 2018, 14:09 [IST]
English summary
Triumph is offering a loan amount of up to Rs. 8 lakhs. Read in tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+