பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கிராஃபைட் ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்டது டிவிஎஸ்..!!

Written By:
Recommended Video - Watch Now!
Tata Nexon Faces Its First Recorded Crash

டிவிஎஸ் நிறுவனம் ப்ரீமியம் ரக ஸ்கூட்டரை தயாரித்து வருவது முன்பே தெரிந்தது தான். கிராஃபைட் என்ற பெயரில் வெளிவரும் இந்த ஸ்கூட்டருக்கான டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

2014ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் போது கிராஃபைட் கான்செப்ட் ஸ்கூட்டரை டிவிஎஸ் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் கிராஃபைட் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது..!!

வரும் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் இந்த ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

டிவிஎஸ் கிராஃபைட் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது..!!

கிராஃபைட் ஸ்கூட்டர் 125சிசி திறன் கொண்ட எஞ்சினை பெற்றிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending On DriveSpark Tamil:

எம்ஜி இசட்எஸ் எஸ்யூவி இந்தியாவில் களமிறங்குகிறது... க்ரெட்டாவுக்குதான் எத்தனை போட்டி!

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் ஸ்பை படங்கள்!

டிவிஎஸ் கிராஃபைட் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்:

டிவிஎஸ் கிராஃபைட் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்:

- எஞ்சின் : 125சிசி

- திறன் : 11.5 பிஎச்பி

- கியர்பாக்ஸ் : சிவிடி

- டாப் ஸ்பீடு : மணிக்கு 100 கி.மீ

இந்தியாவில் ரூ. 57,000 விலையில் தொடங்கி விற்பனையாகி வரும் ஹோண்டா கிராஸியா மற்றும் விரைவில் வெளிவரவிருக்கும் அப்ரிலியா எஸ்.ஆர். 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக கிராஃபைட் 125சிசி ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவுள்ளது.

டிவிஎஸ் கிராஃபைட் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது..!!

அறிமுக விழாவை தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் கிராஃபைட் ஸ்கூட்டரின் தயாரிப்பு வடிவத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிஎஸ் கிராஃபைட் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது..!!

டிவிஎஸ் நிறுவனத்தை தொடர்ந்து உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புத்தம் புதிய வாகன தயாரிப்புகளை நடைபெறக்கூடிய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்கின்றன.

டிவிஎஸ் கிராஃபைட் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது..!!

இந்தியாவில் தலைநகரான டெல்லிக்கு அருகிலிருக்கும் கிரேட்டர் நொய்டாவில் இந்த ஆட்டோ எக்ஸ்போ நடைபெறவுள்ளது.

Trending On DriveSpark Tamil:

புதிய டட்சன் ரெடிகோ 1.0 லி ஏஎம்டி மாடல் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

ஹோண்டா க்ரேஸியா ஸ்கூட்டர் விற்பனை புதிய மைல்கல்லை எட்டியது!

டிவிஎஸ் கிராஃபைட் ஸ்கூட்டரின் டீசர் வெளியானது..!!

வரும் பிப்ரவரி 7 முதல் 14ம் தேதி வரை நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவை பற்றிய அப்டேட்டுகளை தெரிந்துக்கொள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழுடன் இணைந்திருங்கள்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: TVS Graphite Scooter Teased - The Performance Scooter From TVS Launching Soon. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark