ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவிற்கு உண்டா... இல்லையா..?? இழுத்தடிக்கும் யமஹா..!!

இந்தியாவில் சுற்றித்திரியும் யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் என தகவல்.

By Azhagar

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அடுத்த மாதம் 2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறுகிறது. உலகளவில் அதீத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பல்வேறு புதிய ரக வாகனங்கள் இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படுகின்றன.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

சமீபத்தில் மோட்டோராய்ட்ஸ் இணையதளம், யமஹாவின் புதிய ஏரோக்ஸ் 155சிசி திறன் பெற்ற ஸ்கூட்டருக்கான ஸ்பை படங்களை வெளியிட்டது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

விரைவில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரயிருப்பதாகவும், ஸ்போர்டி திறன் பெற்ற இந்த மாடல் அப்ரில்லா எஸ்.ஆர் 150 ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும் என மோட்டோராய்ட்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

Recommended Video

Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark
2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

இந்தியாவில் உள்ள சர்வீஸ் மையத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 சிசி ஸ்கூட்டர் காணப்பட்டுள்ள நிலையில், இது அடுத்தமாதம் 25ம் தேதி வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

யமஹாவின் டீலர்களும் இந்த தகவலை உறுதிசெய்துள்ள நிலையில், ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் உலக பார்வைக்கு வரும் என தெரிகிறது.

Trending On DriveSpark Tamil:

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

எம்.டி மோட்டார் சைக்கிள் ரகத்தில் காணப்படும் தோற்றப்பொலிவுகள் மற்றும் அம்சங்களை ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் பெற்றிருக்கிறது.

இந்த மாடலின் பின்பகுதி மிகவும் கூர்மையாகவும் மற்றும் இடவசதி கொண்ட அமைப்புகளுடனும் காணப்படுகிறது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

ஸ்கூட்டரின் முகப்பு மற்றும் பின் பகுதிகளில் எல்.இ.டி விளக்குகள், 25 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி, எரிவாயு கொள்ளவிற்கு தேவையான கொள்ளவு கொண்ட டேங் ஸ்கூட்டரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளன.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

மேலும் ஸ்மார்ட் கீ சிஸ்டம், கைப்பேசிக்கான சார்ஜிங் பாய்ன்டுடன் 5.8 எல்.சி.டி திரை இருப்பது யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் மேலும் பெரிய ஈர்ப்பை உண்டாக்கிவிடுகிறது.

Trending On DriveSpark Tamil:

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

155.1 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விடு கூல்டு எஞ்சின் பெற்ற இந்த ஸ்கூட்டர் 14.6 பிஎச்பி பவர் மற்றும் 13.8 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

இந்தியாவில் இது வெளியானால், லிக்விடு கூல்டு மற்றும் ஃபியூயல் இன்ஜெக்டட் தொழில்நுட்பங்களை எஞ்சின் தேர்வில் பெற்ற முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை அடையும்.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

மேம்படுத்தப்பட்ட கையாளும் திறனை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டர், 14.0 இஞ்ச் அலாய் சக்கரங்களை பெற்றுள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ரியரில் டூயல்-ஷாக் அப்சார்பர்கள் ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

ஏபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக் ஏரோக்ஸ் 155 மாடலில் இருக்க, பின்புறத்தில் டிரம் பிரேக் செட்-அப் உள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

இதனுடைய அம்சங்கள் மற்றும் வடிவமைப்பை பார்க்கும் போது, இந்தியாவில் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களை விட யமஹா ஏரோக்ஸ் 155 அதிக விலை பெற்ற வாய்ப்புள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை பல ப்ரீமியம் மற்றும் அதிக செயல்பாடுகள் கொண்ட வகையில் யமஹா தயாரித்துள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

அதைக்கேற்ற ப்ரீமியம் தர விலையும் இதற்கு நிர்ணயம் செய்யப்படலாம். இருந்தாலும் இதுவே இந்த ஸ்கூட்டருக்கான சந்தை மதிப்பை இந்தியாவில் உயர்த்த வாய்ப்புள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

2016ம் ஆண்டில் மலேசியாவில் வெளியிடப்பட்ட யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர், அந்த நாடு தொடங்கி இந்தோனேஷியா, வியட்நாம் மற்றும் ஃபிலிஃபைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் உள்ளது.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர்; யமஹா சூசகம்..!

இதுவரை ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிடுவது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் யமஹா நிறுவனம் வெளியிடவில்லை.

எதற்கும் நாம் 2018 ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் வரும் பொறுமை காப்பது மிகவும் நல்லதாக இருக்கும்.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

More from DriveSpark

Article Published On: Tuesday, January 23, 2018, 12:50 [IST]
English summary
Read in Tamil: Yamaha Aerox 155 Scooter Spotted In India; Debut At Auto Expo 2018. Click for Details...
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+