காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

காரின் விலையை மிஞ்சக்கூடிய வகையிலான விலையில் ட்ரெக் நிறுவனத்தின் மிதிவண்டி இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

அமெரிக்காவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் ட்ரெக் நிறுவனம், மின்சாரம் சார்ந்த வாகனங்கள் தயாரிப்பதில் முன்னணி இடத்தை வகித்து வருகின்றது. அந்தவகையில், இந்நிறுவனம் ஹைபிரிட் ரக சைக்கிள்களை உற்பத்திச் செய்து உலகம் முழுவதும் விற்பனைச் செய்து வருகின்றது.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

இந்நிலையில், ட்ரெக் பை-சைக்கிள் நிறுவனம் அதன் அதிக விலையுயர்ந்த 2020 மடோன் எஸ்எல்6 டிஸ்க் என்ற புத்தம் புதிய மாடல் சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

டேபிள் டாப்-நாட்ச் என்ற சிறப்பம்சத்துடன் களமிறங்கியுள்ள இந்த சைக்கிள், இந்திய மதிப்பில் ரூ. 3,59,799 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

இதன் விலை இந்தியாவில் விற்பனையாகும் என்ட்ரீ லெவல் கார்களுக்கு இணையானதாக இருக்கின்றது. அதேசமயம், பல முன்னணி நிறுவனங்களின் புகழ்வாய்ந்த மாடல் பைக்குகளுக்கும் போட்டியாக அது இருக்கின்றது.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மிதிவண்டிகளிலேயே 2020 மடோன் எஸ்எல்6 டிஸ்க் சைக்கில் அதிநவீன சிறப்பு வசதிகளைக் கொண்ட, பிரிமியம் ரக ஸ்போர்ட் சைக்கிளாக இருக்கின்றது. அதை பிரதிபலிக்கும் வகையிலேயே அதன் விலை அமைந்துள்ளது.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த மிதிவண்டி மூன்று விதமான சிறப்பம்சங்களைக் கொண்டதாக தயார் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், மடோன் எஸ்எல்6 சைக்கிள் மேம்பட்ட ஏரோடைனமிக்ஸ், சிறந்த சவாரி தரம் மற்றும் அன்பிரசன்டெட் இன்டெக்ரேஷன் ஆகியவற்றை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இது பயனாளிக்கு எந்தவிதத்திலும் அசௌகரியமான அனுபவத்தை பயணத்தின்போது என கூறப்படுகின்றது.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

அதேசமயம், இந்த மிதிவண்டி பார்ப்பதற்கு சிறப்பான ஸ்போர்ட் சைக்கிளைப் போன்று காட்சியளிக்கின்றது. அதற்கேற்ப வகையில், அதன் டிசைன் மற்றும் அம்சங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், அதிக பயன்பாட்டினை வழங்கும் விதமாக கூடுதல் சிறப்பம்சங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

இந்த சைக்கிள் அதிக பெர்ஃபார்மென்ஸ் வழங்கும் வகையில் மிகவும் எடை குறைவான, அதே சமயம் அதிக உறுதி கொண்ட ஃப்ரேம்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த சைக்கிளில் 500 செரீஸ் கார்பன் பைஃபைர் ஃப்ரேம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது மெட்டல் ஃப்ரேம்களைக்காட்டிலும் மிக உறுதி மற்றும் விறைப்பு தன்மைக் கொண்டதாக இருக்கின்றது.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

அவ்வாறு, இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள கம்மடெயில் விர்சுவல் ஃபாய்ல் ட்யூபின் வடிவம், ஏரோடைனமிக்கிற்கு ஏற்பவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காற்றைக் கிழித்துக் கொண்டு அதிகவேகமாகச் செல்ல உதவும். அவ்வாறு, சைக்கிள் வேகமாகச் செல்வதைக் காண்கானிக்கும் வகையில், ஐசோ ஸ்பீட் மீட்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பிளெண்டர் ஸ்டெம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

இந்த சைக்கிள் நாடு முழுவதும் உள்ளிட்ட குறிப்பிட்ட டீல்களிடம் மட்டுமே கிடைக்க இருக்கின்றது. அதேசமயம், ட்ரெக் நிறுவனத்திற்கு சொந்தமாக நாடு முழுவதும் 34 நகரங்களில் 34 டீலர்கள் ஷோரூம் இருக்கின்றன. ஆனால், இவையனைத்திலும் இந்த சைக்கிள் கிடைக்காது. இதில், குறிப்பிட்ட ஷோரூம்களில் மட்டுமே மடோன் எஸ்எல்6 டிஸ்க் விற்பனைக்கு கிடைக்கும்.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

ட்ரெக் பை-சைக்கிள் நிறுவனம் உலகளாவிய அளவில் பிரிமியம் மிதிவண்டிகளை தயாரிப்பதில் சிறந்து விலங்கி வருகின்றது. மேலும், சைக்கிள்களுக்கான கியர் மற்றும் உபகரணங்களை உற்பத்தி செய்வதிலும் அந்நிறுவனம் முதலிடம் வகித்து வருகின்றது. இத்துடன், ட்ரெக் பை-சைக்கிள் நிறுவனம், மிதிவண்டிகளுக்கான டிசைனை வடிவமைப்பதிலும் முக்கிய இடத்தில் இருக்கின்றது.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

அதேசமயம், இந்நிறுவனம் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, அதற்கு நலன் வகிக்கின்ற வகையிலான சைக்கிள்களை தயாரித்து வருகின்றது. இதுவே, ட்ரெக் நிறுவனம் உலகம் முழுவதிலும் பிரபலமடைய முக்கிய காரணமாக இருக்கின்றது.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

மோட்டார் வாகனங்கள் மட்டுமின்றி மிதிவண்டிகளுக்கான சந்தையிலும், இந்தியா ஒரு மிகப்பெரிய வரவேற்பை அளித்து வருகின்றது. இதன்காரணமாகவே, பிரிமியம் ரக சைக்கிள்களுக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது.

காரின் விலையை மிஞ்சும் சைக்கிள்... எவ்வளவு தெரிஞ்சா ஒரு நிமிடம் இதய துடிப்பே நின்றுவிடும்...

இதனைப்பயன்படுத்தி, ட்ரெக் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.63 கோடி அளவில் மிதிவண்டிகளை விற்பனைச் செய்து வருகின்றது. அந்தவகையில், ஆண்டு ஒன்றிற்கு அந்நிறுவனம் 30 ஆயிரம் யூனிட்டுகள் வரை மிதிவண்டிகளை விற்பனைச் செய்து வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 11, 2019, 10:39 [IST]
English summary
2020 Trek Madone SL6 Disc Launched In India At Rs 3.59 Lakh: Super-Premium Bicycling Redefined. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+