ரூ.11.95 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய பிரபல நடிகார்... யார் தெரியுமா..?

ரூ. 11.95 லட்சம் மதிப்புள்ள ஆடம்பர ரக பைக்கை பிரபல திரைப்பட நடிகர் ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.11.95 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய பிரபல நடிகார்... யார் தெரியுமா..?

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றாக பிஎம்டபிள்யூ எஃப்750 ஜிஎஸ் மாடல் இருக்கின்றது. இது இந்தியாவில் விற்பனையாகும் அதிக விலையுயர்ந்த பைக்குகளில் ஒன்றாகும். இதன் விலை எக்ஸ்-ஷோரூம் மதிப்பில் ரூ. 11.95 லட்சம் ஆகும். இது ஆரம்பநிலை மாடலின் விலையாகும். இந்த மாடலின் டாப் மாடலின் ரூ. 13 லட்சத்திற்கும் அதிமாக உள்ளது.

ரூ.11.95 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய பிரபல நடிகார்... யார் தெரியுமா..?

இந்நிலையில், இந்த பைக்கின் ஆரம்பநிலை மாடலான பிஎம்டபிள்யூ எஃப் 750 ஜிஎஸ் இருசக்கர வாகனத்தை பிரபல பாலிவுட் திரைப்பட உலகின் புதிய நட்சத்திரமாக திகழும் அர்ஷத் வர்ஷி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை அந்நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பதிவின்படி, அவர் கடந்த நவம்பர் 23ம் தேதி அதிக விலைக் கொண்ட பைக்கை வாங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.

ரூ.11.95 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய பிரபல நடிகார்... யார் தெரியுமா..?

பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைச் செய்யும் சிறிய மாடல்களில் இரண்டாவது இடத்தை எம்டபிள்யூ எஃப் 750 ஜிஎஸ் பைக் பிடித்துள்ளது. முதல் இடத்தில் ஜி 310 ஜிஎஸ் பைக் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேசமயம், இந்த பைக் ஐகானிக் மாடலான ஆர் 1250 மாடலைப் போல மிகவும் ஃபிரண்ட்லியான மாடலாக தயார் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த பைக்கில் 853சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.11.95 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய பிரபல நடிகார்... யார் தெரியுமா..?

அதே எஞ்ஜின்தான் எஃப் 850ஜிஎஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த எஞ்ஜின் இரு பைக்குகளிலும் வெவ்வேறு விதமான திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் ட்யூன் அப்பைப் பெற்றிருக்கின்றது.

ரூ.11.95 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய பிரபல நடிகார்... யார் தெரியுமா..?

ஆகையால், எஃப் 750 ஜிஎஸ் பைக் அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரை மட்டுமே வெளிப்படுத்துகின்ற வகையிலான திறனைப் பெற்றிருக்கின்றது. மேலும், என்எம் டார்க்கைப் பொறுத்தவரை 83 அளவு வரை வெளிப்படுத்துகின்றது.

ரூ.11.95 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய பிரபல நடிகார்... யார் தெரியுமா..?

எஞ்ஜின் திறன் மட்டுமின்றி பைக்கை பிரிமியமாக காட்சிப்படுத்துகின்ற வகையிலான பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கின்றது. அந்தவகையில், சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக பைக்கின் முன் பக்க வீலில் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளுகின்ற வகையிலான டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் எலக்ட்ரானிக் டேம்பிங் மற்றும் உயரத்தை கன்ட்ரோல் செய்யக்கூடிய வகையிலான மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.11.95 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய பிரபல நடிகார்... யார் தெரியுமா..?

இத்துடன், தொழில்நுட்ப வசதியாக டிஎஃப்டி டிஸ்பிளே வசதி மற்றும் ப்ளூடூத் அம்சம் அடங்கிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் நேவிகேஷன், இசை மற்றும் அழைப்புகள் போன்ற பல்வேறு வசதிகளை நம்மால் பெற முடியும்.

ரூ.11.95 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய பிரபல நடிகார்... யார் தெரியுமா..?

தொடர்ந்து, பாதுகாப்பு வசதியாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ஆட்டோமேட்டிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.11.95 லட்சம் மதிப்புள்ள பைக்கை வாங்கிய பிரபல நடிகார்... யார் தெரியுமா..?

அதுமட்டுமின்றி, இரு ரைடிங் மோடுகள், எல்இடி மின் விளக்கு, எல்இடி பகல்நேர மின் விளக்கு மற்றும் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளக்கூடிய பிரேக் மற்றும் கிளட்ச் லிவர்கள் பிஎம்டபிள்யூ எஃப் 750 ஜிஎஸ் பைக்கில் காணப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 30, 2019, 18:45 [IST]
English summary
Actor Arshad Warsi Buys BMW F 750 GS Adventure Motorcycle. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+