விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

இன்னும் விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா 125 எஃப்ஐ மாடலுடன் நிற்பதைப்போன்ற புகைப்படத்தை பிரபல திரைப்பட நடிகர் வெளியிட்டுள்ளார். அவர் யார், அந்த ஸ்கூட்டரின் சிறப்பு என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா முன்னணியில் இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற அதன் விலை மற்றும் மைலேஜ் திறனே முக்கிய காரணமாக இருக்கின்றது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

இதன்காரணமாகவே, இந்த ஸ்கூட்டர் மாதம் ஒன்றிற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகின்றன.

அதேசமயம், இதன் விற்பனை விகிதத்தை உயர்த்தும்விதமாக ஹோண்டா நிறுவனம், அவ்வப்போது ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

பொதுவாக, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் அதன் தயாரிப்புகளை ஒவ்வொரு ஆண்டும், கணிசமாக அப்டேட் செய்து சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்தான். ஆனால், ஹோண்டா நிறுவனம், சற்று கூடுதலாக ஆக்டிவா ஸ்கூட்டர்மீது அக்கறை எடுத்து அப்டேட்டுகளை கொடுத்து வருகின்றது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

இத்துடன், அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக தொலைக்காட்சி விளம்பரம் வீடியோக்களை வெளியிட்டு அதன் ரசிகர்கள் பட்டாளத்தை அதன் பக்கமே தக்கவைத்துக் கொள்கின்றது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அந்தவகையில், விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள ஹோண்டா ஆக்டிவா எஃப்ஐ வேரியண்டிற்கான விளம்பரம் ஒன்றை அந்நிறுவனம், தயார் செய்து வருகின்றது. இந்த விளம்பரத்தில் ஆக்டிவா எஃப்ஐ மாடலை சிறப்பிக்கும் விதமாக பாலிவுட் திரைப்பட நடிகர் அக்ஷய்குமார் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

மேலும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் அக்ஷய் குமார், அவரது டுவிட்டர் பக்கத்தில் ஹோண்டா ஆக்டிவா எஃப்ஐ ஸ்கூட்டருடன் நிற்பதைப்போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ப்ளூ மேட் எனப்படும் ஸ்டுடியோவிற்குள் வைத்து எடுத்ததைப் போன்று காட்சியளிக்கின்றது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

இந்த புகைப்படத்தில் புதிய ஹோண்டா ஆக்டிவா எஃப்ஐ ஸ்கூட்டருடன் அவரும், அவரது மனைவி டுவிங்கிள் கன்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஹோண்டா நிறுவனம், இந்த ஆக்டிவா எஃப்ஐ ஸ்கூட்டரை, விரைவில் அமலாக இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப தயார் செய்துள்ளது. ஆகையால், இந்த தரத்தில் இந்தியாவில் களமிறங்கும் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை புதிய ஆக்டிவா 125 எஃப்ஐ மாடல் பெறவிருக்கின்றது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

இந்த சிறப்பம்சத்தை இந்தியாவில் விற்பானையாகும் அனைத்து வாகனங்களும் வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பெறவிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஏனென்றால், இதனை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டுமென இந்திய அரசு அறிவித்துள்ளது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

ஹோண்டா நிறுவனம் இந்த புதிய ஆக்டிவா 125 எஃப்ஐ மாடலை சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்திருந்தது. அப்போதும், இதனை அக்ஷய் குமார்தான் அறிமுகம் செய்திருந்தார். மேலும், அவருடன் டாப்ஸி பன்னு-வும் உடன் இருந்தார். தற்போது, இதனை விளம்பரம் செய்வதற்கு அக்ஷய் குமாரே நடிக்க உள்ளார். அவ்வாறு, ஷூட்டிங்கின் எடுத்த புகைப்படத்தையே அவர் தற்போது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

ஆக்டிவா 125 எஃப்ஐ மாடல் ஸ்கூட்டரின் எஞ்ஜினை ப்யூவல் இஞ்ஜெக்சன் தரத்திற்கேற்பா ஹோண்டா நிறுவனம் தயார் செய்துள்ளது. இது, சிறப்பான மைலேஜ் மற்றும் அதீத திறனை வெளிப்படுத்த உதவும். இதுமட்டுமின்றி, இந்த ஸ்கூட்டரின் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களிலும் அந்நிறுவனம் கணிமான அப்டேட்டினை வழங்கியுள்ளது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

அந்தவகையில், புதிய ஹெட்லோம்ப், குரோம் பூச்சிலான முன்பக்க இறுதி முனை, ஆக்டிவா லோகோ பொருந்திய ரியர் லைட் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் இந்த ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

இதுமட்டுமின்றி, தற்போது ஆக்டிவா ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும்போது ஏற்பதும் அதிக சத்தத்தை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால், புதிய ஆக்டிவா 125 எஃப்ஐ ஸ்கூட்டருக்கு சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் திறன் வழங்கப்பட உள்ளது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

அதேபோன்று, புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இடம்பெற இருக்கின்றது. இத்துடன், முக்கிய அம்சமாக ஸ்கூட்டர் குறிப்பிட்ட நேரம் இயங்காமல் ஆன் செய்யப்பட்டிருந்தால், அதனை தானாக ஆஃப் செய்துகொள்ளும் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

மேலும், கூடுதல் ஸ்மூத்தான பயணம் மற்றும் அதிக மைலேஜ் உள்ளிட்டவற்றிற்காகவும் கணிசமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆக்டிவா 125 எஃப்ஐ ஸ்கூட்டரில் 124 சிசி திறனை வெளிப்படுத்துகின்ற வகையிலான ப்யூவல் இஞ்ஜெக்டட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8.4 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்தது. இந்த எஞ்ஜினில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது அதிக மைலேஜ் மற்றும் திறனை வெளிப்படுத்த உதவும்.

விற்பனைக்கே வராத ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருடன் காட்சியளித்த பிரபல நடிகர்... புகைப்படம்!

ஹோண்டா நிறுவனம் இந்த ஆக்டிவா 125 எஃப்ஐ மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்திருந்தாலம், இன்னும் அது விற்பனைக்கு வரவில்லை. இது கூடிய விரைவில் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு, அது விற்பனைக்கு வருமானால், ரூ. 70 ஆயிரம் என்ற விலையில் களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இது, தற்போது விற்பனையில் இருக்கும் ஆக்டிவா ஸ்கூட்டர்களைக்காட்டிலும் 10 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 1, 2019, 10:58 [IST]
English summary
Akshay Kumar Sahred Honda Activa 125 Fi Pic In Twitter. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+