அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

டோமினார் 400, பல்சர் 150-யைத் தொடர்ந்து, பிளாட்டினா மாடலின் விலையையும் பஜாஜ் நிறுவனம் உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக்கிற்கு எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என்ற தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் பஜாஜ் நிறுவனம், பட்ஜெட் ரக வாகனங்களை அறிமுகம் செய்வதில் பெயர்போன நிறுவனமாக இருக்கின்றது.

இதன்காரணமாகவே, இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள், இந்தியாவில் கணிசமான விற்பனை வளர்ச்சி விகிதத்தைப் பெற்று வருகின்றது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் சமீப காலமாக அதன் ரசிர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்ற வகையிலான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது.

அந்தவகையில், அதன் புகழ்வாய்ந்த மாடல்களின் சிலவற்றின் விலையை அதிரடியாக அந்நிறுவனம் உயர்த்தி வருகின்றது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

அவ்வாறு, முன்னதாக டோமினார் 400 மற்றும் பல்சர் 150 வரிசையில் விற்பனையாகும் அனைத்து மாடல்களின் விலையையும் அந்நிறுவனம் திடீரென உயர்த்தி அறிவித்தது. அந்தவகையில், பஜாஜ் டோமினாருக்கு 5,800 ரூபாயும், பல்சர் 150 வரிசை பைக்குகளுக்கு ரூ. 499 முதல் ரூ. 2,950 வரை உயர்த்தப்பட்டது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

இந்த விலை உயர்வால் பஜாஜ் டோமினார் பைக்கின் விலை ரூ. 1.8 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று, பல்சர் 150 வரிசையில் இருக்கும் நியான் 71,200 ரூபாயாகவும், பல்சர் 150 சிங்கிள் டிஸ்க் ஏபிஎஸ் மாடல் 84,960 ரூபாயும், பல்சர் 150 ட்வின் டிஸ்க் வேரியண்ட் 88, 339 ரூபாயும் விலையுயர்வைப் பெற்றன.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

இவ்வாறு, விற்பனையில் சிறப்பாக விளங்கிவரும் குறிப்பிட்ட மாடல்களின் விலையை பஜாஜ் நிறுவனம் தொடர்ச்சியாக உயர்த்தி அறிவித்து வருவது, அதன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் மீண்டும் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியாகிய அதிர்ச்சியில் இருந்தே அதன் ரசிகர்கள் மீளாதநிலையில் புதிய தகவல் அவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்துள்ளது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

அந்தவகையில், பஜாஜ் மீண்டுமொரு விலையுயர்வு குறித்த தகவலைதான் வெளியிட்டுள்ளது. இம்முறை, பட்ஜெட் ரக வாகன விரும்புகளின் தேர்வாக இருக்கும் பிளாட்டினா மாடல் பைக்கின் விலையை அந்நிறுவனம் உயர்த்தி அறிவித்துள்ளது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

அந்தவகையில், பிளாட்டினா ட்ரம் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 500ம், டிஸ்க் பிரேக் வேரியண்டிற்கு ஆயிரம் ரூபாயும் உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலையுயர்வால், டிரம் பிரேக் வேரியண்டின் விலை ரூ. 53,875ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று, டிஸ்க் பிரேக் வேரியண்டின் விலை ரூ. 56,371 என்ற விலையுயர்வைப் பெற்றிருக்கின்றது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

பஜாஜ் நிறுவனம், பிளாட்டினாவின் 110 எச்-கியர் மாடலை ஜீன் மாதத்தின் முதல் வாரத்தில்தான் இந்திாவில் அறிமுகம் செய்தது. இது, பிளாட்டினா வரிசையில் இருக்கும் பைக்குகளிலேயே முதன்மையான மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில், 115 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனில் இயங்கும் திறன் கொண்டது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

மேலும், இந்த ஏர் கூல்ட் எஞ்ஜின் 8.5 பிஎச்பி பவரையும், 9.81 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் கூடுதல் ஐந்தாவது கியரை குறிக்கும் வகையில், எச்-கியர் என்ற பெயர் இருக்கின்றது. இது நெடுஞ்சாலை பயணத்தை சிறப்பானதாக மாற்றியமைக்க உதவும்.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

இத்துடன், புதிய பஜாஜ் பிளாட்டினா 110 எச்-கியர் மாடலின் தோற்றம் மற்றும் சிறப்பம்சம் உள்ளிட்டவையும் புதிதாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், புத்தம் புதிய டீகேல், அலாய் வீல், கண்ணாடிகளில் ரப்பர் கவர், இருக்கை, பிளாக்ட் அவுட் எஞ்ஜின் உள்ளிட்டவை புதிய தோற்றத்தில் காட்சியளிக்கின்றன.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

அதேபோன்று, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், கியர் ஷிஃப்ட் கையேடு உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இந்த அம்சங்கள் ஸ்டாண்டர்டு பிளாட்டினா 110 மற்றும் பிளாட்டினா 100 மாடல்களில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

மேலும், சிறப்பான சஸ்பென்ஷனிற்காக பைக்கின் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, பிரேக்கிங் வசதிக்காக பிளாட்டினா 110 எச்-கியர் பைக்கின் இரு முனைகளுக்கும் ட்ரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், டிஸ்க் பிரேக் ஆப்ஷன் கொண்ட வேரியண்ட்டும் விற்பனைச் செய்யப்படுகின்றது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

அதில், 240 மிமீ அளவு கொண்ட டிஸ்க் பிரேக்குகள் பைக்கின் இரு முனைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, டிஸ்க் மற்றும் டிஸ்க் அல்லாத இரு வேரியண்டுகளிலும் பஜாஜ் நிறுவனம், ஆண்டி ஸ்கிட் பிரேக்கிங் வசதியை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்குகின்றது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

பஜாஜ் பிளாட்டினா 110 எச்-கியர் பைக் மூன்று விதமான வண்ணத்தேர்வில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அவ்வாறு, அந்த பைக் நீல நிற டீகேல்களுடன் கூடிய இபோனி பிளாக், பர்கண்டி டீகேல்களுடன் கூடிய இபோனி பிளாக் மற்றும் காக்டெய்ல் ஒயின் ரெட் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

அதிரடியாக பிளாட்டினா பைக்கின் விலையை உயர்த்திய பஜாஜ்... எவ்வளவு உயர்த்தியது தெரியுமா?

இந்த பிளாட்டினா 110 எச்-கியர் மாடல், டிவிஎஸ் நிறுவனத்தின் விக்டர், ஸ்டார் சிட்டி ப்ளஸ், யமஹா சல்யூட்டோ ஆர்எக்ஸ், ஹோண்டா ட்ரீம் நியோ மற்றும் ஹீரோ பேஸ்ஸன் ப்ரோ 110 உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 1, 2019, 19:32 [IST]
English summary
Bajaj Increases Prices Of Platina H-Gear Variants — Up To Rs 1000 Hike In Prices. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+