புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

பெனெல்லி லியோன்சினோ 500 ஸ்க்ராம்ப்ளர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இத்தாலியை சேர்ந்த பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது இன்னிங்சை மிக நிதானமாக ஆடத் துவங்கி இருக்கிறது. டிஎன்டி300 மற்றும் டிஆர்கே502 ஆகிய மாடல்களை தொடர்ந்து தற்போது லியோன்சினோ 500 என்ற விசேஷ வகை மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

பெனெல்லி லியோன்சினோ 500 பைக் ரெட்ரோ ஸ்க்ராம்ப்ளர் ரகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பழமையும், புதுமையும் கலந்த ஸ்க்ராம்ப்ளர் ஸ்டைல் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

வெளிநாடுகளில் பெனெல்லி லியோன்சினோ 500 பைக் ஸ்டான்டர்டு, ட்ரெயில் மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவில் ஸ்டான்டர்டு மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பெனெல்லி டிஆர்கே500 இரட்டை பைக் மாடல்களின் எஞ்சின் மற்றும் இதர முக்கிய உதிரிபாகங்கள்தான் இந்த புதிய லியோன்சினோ 500 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டிசைனில் மட்டுமே வேறுபடுகிறது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

வட்ட வடிவிலான புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி இன்டிகேட்டர்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், குட்டையான வால் பகுதி, வலிமையான தோற்றத்தை தரும் டயர்கள் என பல முக்கிய அம்சங்களுடன் வசீகரிக்கிறது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 500 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 47.6 பிஎச்பி பவரையும், 45 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக் ட்ரெல்லிஸ் ட்யூபியூலர் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 50 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் ப்ரீ லோடு மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

பெனெல்லி லியோன்சினோ 500 பைக்கில் முன்சக்கரத்தில் 320 மிமீ ட்வின் டிஸ்க்குகளும், பின்சக்கரத்தில் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கின் முக்கிய பாதுகாப்பு அம்சமாக உள்ளது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் சில்வர் மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கும். இதில், சிவப்பு வண்ணம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பெனெல்லி லியோன்சினோ 500 பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய பெனெல்லி லியோன்சினோ பைக்கிற்கு ரூ.4.79 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.10,000 முன்பணத்துடன் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிலிரி கொடுக்கும் பணிகள் துவங்கும் என்று பெனெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, August 5, 2019, 18:26 [IST]
English summary
Benelli India has launched the Leoncino 500 in the Indian market. The new Benelli Leoncino 500 is priced at Rs 4.79 lakh, ex-showroom (Delhi). The Benelli Leoncino 500 is available in a single 'Standard' variant, with bookings having begun for an amount of Rs 10,000.
மேலும்... #பெனெல்லி #benelli
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+