மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் புதிய ஹீரோ டீலக்ஸ்..!!

என்ஜின், பிரேக் சிஸ்டம் போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மாறுதலுடன் புதிய ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் ஐ3எஸ் பைக்கினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஹீரோ நிறுவனம், இது குறித்த செய்திகளை மேலும் காணலாம்.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் புதிய ஹீரோ டீலக்ஸ்..!!

அனைத்து பைக் மாடல்களுக்கும் புதுப்பொலிவு கொடுத்து அறிமுகம் செய்து வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். தற்போது எச்எஃப் டீலக்ஸ் ஐ3எஸ் மாடலினை மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பைக்கில் ஐ3எஸ் எஞ்சின் செயல்திறன், பிரேக் சிஸ்டம் போன்றவை சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் புதிய ஹீரோ டீலக்ஸ்..!!

ஐ3எஸ் என்றால் ஐடில் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் சிஸ்டம். இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பயணிக்கும் பொழுது அக்சிலேரட்டர் கொடுக்காமல் இருக்கும்பொழுது வாகனம் தானாகேவே அனைந்துவிடும். கிளட்ச் மேல் நாம் கையை வைத்து இயக்கினால் தானாக வாகனம் இயங்க துவங்கும். இதனால் மைலேஜ் அதிகரிக்கின்றது.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் புதிய ஹீரோ டீலக்ஸ்..!!

இந்தியாவில் ஹீரோ மோட்டோகிராப் நிறுவன பைக்குகளில் விற்பனையில் சிறப்பான இடத்தை பிடித்திருக்கும் பைக் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் ஐ3எஸ்.வருகிற ஏப்ரல் 1, 2019 முதல் அமலுக்கு வரவுள்ள வாகன பாதுகாப்பு விதிகளை கருத்தில் கொண்டு என்ஜின், பிரேக் சிஸ்டம் போன்றவைகளை மேம்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் புதிய ஹீரோ டீலக்ஸ்..!!

இதன் புதிய 125 சிசி ஐ3எஸ் ஒற்றை சிலிண்டர் என்ஜின், 4-ஸ்ட்ரோக் மூலம் அதிகபட்சம் 8.24 பிஎஸ்பி பவரையும் 8,000 ஆரிபீஎம் வேகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் சாதரான பிரேக் சிஸ்டத்தினை மாற்றி இன்டிகிரேடெட் பிரேக் சிஸ்டத்தினை பொறுத்தியுள்ளனர்.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் புதிய ஹீரோ டீலக்ஸ்..!!

இந்த பைக் 4 கியர்கள் மற்றும் ஒரு ரிவர்ஸ் கியருடன் வருகிறது. எச்எஃப் டீலக்ஸ் ஐ3எஸ் லிட்டருக்கு 61 மைலேஜ் தரும் என இந்திய ஆட்டோமேட்டிவ் ஆராய்ச்சி சங்கம் சான்றளித்துள்ளது. டீலக்ஸ் ஐ3எஸ் எக்ஸ்ஷோரூம் விலையில் 49,067 ரூபாயாக விற்பனைக்கு வருகிறது.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் புதிய ஹீரோ டீலக்ஸ்..!!

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 7 முதல் 9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 100 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடல் கருப்பு & பர்பிள் கலவை, கருப்பு & சிவப்பு கலவை, சில்வர், மரூன் மற்றும் சிவப்பு ஆகிய 5 வண்ணங்களில் கிடைகிறது.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் புதிய ஹீரோ டீலக்ஸ்..!!

இந்த பைக் டிவிஎஸ் ரெடியான் பைக்கிற்கு போட்டியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே விற்பனையில் சிறந்து விளங்கிய ஹீரோ டீலக்ஸின் புதிய பரிமாணம் மற்ற மைலேஜ் பைக்குகளுக்கு சவாலாக அமையும் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 16, 2019, 14:12 [IST]
English summary
Hero HF Deluxe IBS i3S Launched In India: Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+