அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ.349க்கு டோர் டெலிவரி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்

ஹீரோ நிறுவனம், ரூ. 349க்கு தனது இருசக்கர வாகனத்தை டோர் டெலிவரி செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த மேலும் சுவாரஷ்யமான தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பட்ஜெட் மற்றும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை தயாரித்து வருகின்றது. இதன்காரணமாகவே, இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் பல, மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கின்றது.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

இந்நிலையில், தனது வாடிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பைப் பெறும்விதமாக, ஹீரோ நிறுவனம், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

தனது நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அந்த வாகனத்தை ஹோம் டெலிவரி செய்ய இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதற்காக கணிசமான அளவில் கட்டணத்தையும் அந்நிறுவனம் வசூலிக்க இருக்கின்றது.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

ஆகையால், உங்களுக்கு பிடித்த ஸ்கூட்டரோ அல்லது பைக்கோ, ஸ்பிளெண்டர் முதல் எச்எஃப் டீலக்ஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர் என எந்த வாகனத்தை வேண்டுமானாலும், அந்த ஹீரோ நிறுவனம் வீடு தேடி வந்து கொடுக்க உள்ளது.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

இதற்காக, வாடிக்கையாளர்களாகிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இரண்டே விஷயம்தான். அதாவது, ஹீரோ நிறுவனம் இந்த பிரத்யேக வசதிக்காக தனி தளம் ஒன்றை தயாரித்திருக்கின்றது. https://www.hgpmart.com என்ற முகவரியில் உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்கு சென்று தங்களுடைய தகவல்கள் சிலவற்றை பதிவு செய்து, புக்கிங் செய்துகொள்ளலாம்.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

ஹீரோ நிறுவனத்தின், இந்த துரிதமான நடவடிக்கையால், வாடிக்கையாளர்கள் ஷோரூமைத் தேடிச்சென்று பணத்தைச் செலுத்தி பைக்கைப் பெறும் தற்போதைய நடைமுறை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

அதேசமயம், வாடிக்கையாளர்கள் ஹீரோ நிறுவனத்தின் இருசக்கர வாகனத்தை தங்கள் வீடு தேடி வந்து ஒப்படைக்க, வெறும் மூன்று வழிகளை பின்பற்றினாலே போதுமானாதக இருக்கின்றது. அந்தவகையில், மேலே குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளத்தின் லிங்கை கிளிக் செய்து உல்ளே நுழைய வேண்டும்.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

பின்னர், அதில் கேட்குகம் தகவல்கலை உள்ளீடு செய்துவிட்டு, தங்களுக்க தேவையான பைக்கை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து, நகரம் மற்றும் டீலரை தேர்வு செய்த பின்னர், இந்த வாகனத்திற்கான தொகையை செலுத்த வேண்டுன். இந்த வழிகளைப் பின்பற்றினாலே போதும், உங்கள் வீட்டைத் தேடி ஹீரோ நிறுவனத்தின் உங்கள் விருப்பமான இருசக்கர வாகனம் வந்துவிடும்.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

ஆனால், ஹீரோ நிறுவனத்தின் இந்த சேவை இந்தியாவின் மூன்று நகரங்களில் மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பாம்பே, பெங்களூரு மற்றும் நொய்டா உள்ளிட்ட நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

தற்போது, முன்னோட்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை, இரண்டாம் கட்டமாக கூடுதலாக 25 நகரங்களில் விரைவில் தொடங்க இருப்பதாக ஹீரோ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

சாதாரணமாகவே, ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்நிலையில், அதனை மேலும் அதிகரிக்கும் விதமாக சிறப்பான நடவடிக்கையில் ஹீரோ நிறுவனம் களமிறங்கியுள்ளது.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

சமீபகாலமாக, ஆன்லைன் வர்த்தகம்தான் கொடிகட்டி பறக்க தொடங்கியுள்ளது. ஹீரோ நிறுவனத்தின் முன்மாதிரியான முயற்சி வரவேற்பளிக்கும் வகையில் இருக்கின்றது.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

முன்னதாக, இதேபோன்று, ரிவோல்ட் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்கிற்கான புக்கிங் அமேசானில் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

இதுபோன்ற, நடவடிக்கையால் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், வீண் அலைச்சலையும் தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

ஹீரோ நிறுவனத்தின் இ-காமர்ஸ் பக்கத்தில் புக் செய்த பின்னர், வாகனத்தை அவரது பெயரில் புக் செய்வதற்கான ஆவணங்களை, மூன்றாம் நபரைக் கொண்டு ஹீரோ நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது. இதைத்தொடர்ந்து, வாகனத்தின் பதிவு முழுமையடைந்த பின்னர், அது உரியவரிடம் டெலிவரி செய்யப்படுகின்றது.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

ஹீரோ நிறுவனம் இந்த சேவைக்காக 349 ரூபாய் வசூலிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், ஹீரோவின் இந்த சேவையைப் பெற விரும்புபவர்கள் இந்த கட்டணத்தைச் செலுத்தி, தங்களுக்கு பிடித்தமான பைக்கை பிடித்த இடத்தில் டோர் டெலிவரி பெற்றுக்கொள்ளலாம்.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டில்கூட இந்த நிறுவனம் இதேபோன்று ஓர் நடவடிக்கையை தொடங்கியிருந்தது. அந்தவகையில், பைக்குகளுக்கான ஸ்பேர் பார்ட்ஸ்களை அந்நிறுவனம் ஆன்லைனில் விற்பனைச் செய்ய தொடங்கியது.

அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹீரோ: ரூ. 349-க்கு டோர் டெலிவரி... மகிழ்ச்சியின் உச்சத்தில் வாடிக்கையாளர்கள்!

இதைத்தொடர்ந்தே, தனது பைக்குகளையும் டோர் டெலிவரி செய்ய அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. மேலும், இந்த தளம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இதுவரை 400-க்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு புக்கிங் கிடைத்திருப்பதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2019, 8:30 [IST]
English summary
Hero Motocorp Launches E-Commerce Site For Home Delivery Of Scooter, Motorcycles. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+