கேடிஎம் ஆர்200 பைக்கில் ஏபிஎஸ் வசதி அறிமுகம்!

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கேடிஎம் ஆர்சி200 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விலை உள்ளிட்ட கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கேடிஎம் ஆர்200 பைக்கில் ஏபிஎஸ் வசதி அறிமுகம்!

கேடிஎம் 200 ட்யூக் பைக் ஏற்கனவே ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. இந்த நிலையில், அதன் ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஆர்சி200 ஸ்போர்ட்ஸ் பைக் மாடலிலும் இப்போது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் ஆர்200 பைக்கில் ஏபிஎஸ் வசதி அறிமுகம்!

புதிய கேடிஎம் ஆர்சி200 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கிற்கு ரூ.1.88 லட்சம் விலை நிர்யணிக்கப்பட்டு உள்ளது. அதாவது, சாதாரண மாடலைவிட ரூ.9,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

கேடிஎம் ஆர்200 பைக்கில் ஏபிஎஸ் வசதி அறிமுகம்!

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதியை தவிர்த்து வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் இருக்கும் 199.5சிசி எஞ்சின் அதிகபட்சமாக 25.8 பிஎச்பி பவரையும், 19.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் ஆர்200 பைக்கில் ஏபிஎஸ் வசதி அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் 43 மிமீ WP அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட்டபிள் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன..

கேடிஎம் ஆர்200 பைக்கில் ஏபிஎஸ் வசதி அறிமுகம்!

இரட்டை புரோஜெக்டர் ஹெட்லைட்டுகள் எல்சிடி திரை கொண்ட முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ஸட்டர், எல்இடி இன்டிகேட்டர்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் இந்த பைக்கின் இதர முக்கிய அம்சங்களாக கூறலாம்.

கேடிஎம் ஆர்200 பைக்கில் ஏபிஎஸ் வசதி அறிமுகம்!

ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் ஆர்சி200 பைக் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. விரைவில் அமலுக்கு வர இருக்கும் அரசு விதிமுறைகளுக்கு தக்கவாறு தற்போது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 22, 2019, 17:12 [IST]
English summary
KTM India has launched the RC200 ABS in the Indian market. The KTM RC200 ABS comes with a price tag of Rs 1.88 lakh, ex-showroom (Delhi). Deliveries for the new RC200 ABS version has already begun.
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+