2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

2022ம் ஆண்டில் அறிமுகமாக உள்ள பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் பற்றிய சிறப்பு தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக்குகளில் ஒன்றாக பல்சர் இருக்கின்றது. இந்நிறுவனம், பல பைக்குகளைத் தயாரித்து வந்தாலும், பல்சருக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் எப்போதும் தனி சிறப்பு உண்டு.

மேலும், இந்த பைக்கின் மீதுள்ள தீராத காதல் காரணத்தினால், அதற்கான பிரத்யேக இடம் மற்றும் டிமாண்ட் எப்போதும் சந்தையில் நிலவி வருகின்றது.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

இதுபோன்ற பல காரணங்களால் பஜாஜ் நிறுவனம், பல்சர் மாடல் பைக்குகள்மீது தனி கவனத்தைச் செலுத்தி வருகின்றது. அந்தவகையில், புதிய அப்கிரேடாக இருந்தாலும் சரி, தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதாக இருந்தாலும் சரி முதலில் பஜாஜ் பல்சர் பைக்குகளிலேயே அந்நிறுவனம் கொண்டு வருகின்றது.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

இந்நிலையில், பல்சர் வரிசையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் பைக்குகளின் அடுத்த தலைமுறை மாடலை வருகின்ற 2022ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவலை த்ரஸ்ட் ஜோன் என்ற மோட்டார் வாகன செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

பஜாஜ் நிறுவனம், இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் இந்த பல்சர் பைக்கின் பிஎஸ்-6 எஞ்ஜின் கொண்ட மாடலை அடுத்த வருடம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இத்துடன், அதன் மற்ற தயாரிப்புகளையும் இந்த தரத்திற்கு உயர்த்தும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

இதைத்தொடர்ந்து, அதன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், அடுத்த தலைமுறை பல்சர் பைக்கை அது தயாரிக்க இருக்கின்றது.

அடுத்த தலைமுறை என்ற கூறும்போதே, 2022ம் ஆண்டு களமிறங்க உள்ள பல்சர் வேற லெவளிலான ஸ்டைலில் களமிறங்க இருக்கின்றது, என்பது நமக்கு தெரிய வந்துள்ளது.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

மேலும், இதனை உறுதிப்படுத்தும் வகையில் த்ரஸ்ட் ஜோன் வெளியிட்டுள்ள செய்தியில், 2022ம் ஆண்டு களமிறங்க உள்ள பஜாஜ் பல்சர் புத்தம் புதிய சேஸிஸ் அமைப்பைப் பெற இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

இத்துடன், இதுவரை பல்சர் வரிசையில் உள்ள பைக்குகள் காணாத டிசைன் தாத்பரியங்களை அடுத்த தலைமுறை பல்சர் பெறவிருக்கின்றது. அதுமட்டுமின்றி, பாதுகாப்பு வசதியாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியும் இதில் இடம் பெற இருக்கின்றது.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

அதேசமயம், புதிய பல்சர் 180 மற்றும் 220 சிசி வேரியண்டில் கிடைக்க இருக்கின்றது. இதில், 180 சிசி பைக் 200சிசி பல்சருக்கு மாற்றாகவும், 220 சிசி பைக் 250சிசி மாடல் பல்சருக்கு மாற்றாகவும் களமிறக்கப்பட உள்ளது.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

பஜாஜின் இந்த முடிவால், 2022ம் ஆண்டிற்கு பின்பு 200சிசி மற்றும் 250 சிசி பல்சர் மாடல் பைக்குகள் விற்பனைக்கு கிடைக்காது என்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இதனை ஈடுகட்டும் வகையில், புதிதாக களமிறங்கும் அடுத்த தலைமுறை பல்சர் பைக்குகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

இத்துடன், பஜாஜ் நிறுவனம் பல்சர் ஆர்எஸ் 250 மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, சுஸுகி ஜிக்ஸெர் 250, கேடிஎம் ட்யூக் 250 மற்றும் யமஹா எப்இசட்25 உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

இதேபோன்று, அவெஞ்ஜர் 220 பைக்கையும் பஜாஜ் நிறுவனம் அப்கிரேட் செய்ய இருக்கின்றது. இது, அதே வரிசையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் 250சிசி மாடலை ரீபிளேஸ் செய்யலாம் என கூறப்படுகின்றது.

2022ம் ஆண்டிற்கான பல்சர் பைக் பற்றிய தகவல் கசிவு... இதுல இவ்ளோ சிறப்பம்சங்கள் இடம் பெறபோகுதா!!!

இதனால், பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த பைக்குகளின் ரசிகர்களுக்கு இனி வரும் வருடங்கள் விருந்தளிக்கும் அமைய இருக்கின்றது.

இந்த பைக்குகள் கூடுதல் எஞ்ஜின் திறன், தரமான டயர்கள், புத்தம் புதிய தொழில்நுட்ப வசதி மற்றும் சொக்க வைக்கும் டிசைன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2019, 17:07 [IST]
English summary
Next Gen Bajaj Pulsar Will Be Launch On 2022. Read In Tamil.
மேலும்... #bajaj auto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+