புதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஒகினவா நிறுவனம் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், குறைவான தூர பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கி உள்ளது. ஒகினவா லைட் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த ஸ்கூட்டரில் வாடிக்கையாளர்களை கவரும் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன.

புதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 40V, 1.25kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் 250W BLDC எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 முதல் 60 கிமீ தூரம் பயணிக்க முடியும். மணிக்கு 25 கிமீ வேகம் வரை செல்லும்.

புதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 முதல் 5 மணி நேரம் பிடிக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மின் மோட்டாருக்கு 3 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்யும் தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

புதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் டியூவல் ஸ்பிரிங் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரும் உள்ளன. இந்த ஸ்கூட்டர் மிக சொகுசான பயணத்தை வழங்கும்.

புதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஒகினவா லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது பெண்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற இலகுவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக வந்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ.59,990 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 8, 2019, 12:22 [IST]
English summary
Okinawa scooters have launched a new slow-speed electric scooter in the Indian market, called the Lite. The new Okinawa Lite electric scooter is priced at Rs 59,990, ex-showroom (Delhi). The scooter is targeted towards customers with short distance commute within the city.
மேலும்... #ஒகினவா #okinawa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+