மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

மார்க்கெட்டை புரட்டி போடும் வகையில், யமஹாவின் புதிய பைக் ஒன்று இன்னும் ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் யமஹா நிறுவனம் மீது இருக்கும் ஈர்ப்பு கணக்கிட முடியாதது. அதிலும் யமஹா ஆர்15 வி3 (R15 V3), இளைஞர்களின் மனம் கவர்ந்த பைக்குகளில் ஒன்றாக திகழ்கிறது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இப்படிப்பட்ட சூழலில், ஆர்15 வி3 பைக்கின் நேக்கட் வெர்ஷனான எம்டி15 (MT15) பைக்கை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வது தொடர்பான அறிவிப்பை, யமஹா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

அப்போது முதலே இந்திய இளைஞர்கள் மத்தியில் பேரார்வம் தொற்றிக்கொண்டது. யமஹா எம்டி15 பைக் இந்தியாவில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என அவர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது அவர்களுக்கான காலம் கனிந்துள்ளது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஆம், யமஹா எம்டி15 பைக் இந்திய மார்க்கெட்டில் வெகு விரைவில் லான்ச் ஆகவுள்ளது. அனேகமாக எம்டி15 பைக், வரும் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதி செய்யும் வகையில் ஒரு சில டீலர்ஷிப்களில் புக்கிங் தொடங்கியுள்ளது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலான முன் பணத்துடன், சில யமஹா டீலர்ஷிப்களில், எம்டி15 பைக்கிற்கான புக்கிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒருவேளை புக்கிங்கை கேன்சல் செய்தால், பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

முன்பகுதியில் ஒரே மாதிரியான எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ள போதிலும், சர்வதேச வெர்ஷனுடன் ஒப்பிடுகையில், இந்திய வெர்ஷன் எம்டி15 பைக் வேறுபட்டது ஆகும். இந்திய வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

உதாரணத்திற்கு இந்திய வெர்ஷன் எம்டி15 பைக்கின் முன்பகுதியில் யுஎஸ்டி ஃபோர்க்ஸ் இடம்பெறவில்லை. அதற்கு பதில் வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ்தான் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்15 வி3 பைக்கிலும் யமஹா நிறுவனம் இதே யுக்தியை கையாண்டது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த சூழலில் ஆர்15 வி3 பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்தான் எம்டி15 பைக்கிலும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

என்றாலும் ப்ளூடூத் கனெக்டிவிட்டியுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரை யமஹா இந்தியா நிறுவனம் இன்னும் ஒரு சில மாதங்களில் அறிமுகம் செய்யவுள்ளது. எம்டி15 பைக்கின் முன்பகுதியில் 282 எம்எம் டிஸ்க் பிரேக்கும், பின்பகுதியில் 220 எம்எம் ரியர் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில், கிரே-பிளாக், ப்ளூ-பிளாக், ஆல் ப்ளூ மற்றும் ஆல் ப்ளாக் உள்ளிட்ட வண்ணங்களில் எம்டி-15 பைக் வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதன் நீளம் 1,969 எம்எம், அகலம் 800 எம்எம், உயரம் 1,065 எம்எம். வீல்பேஸ் 1,335 எம்எம். சீட் உயரம் 810 எம்எம், கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 எம்எம். இதன் எடை 133 கிலோ. இதன் எரிபொருள் டேங்க் 10 லிட்டர் கொள்ளவு கொண்டது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்திய வெர்ஷன் யமஹா எம்டி15 பைக்கில், 155 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 10,000 ஆர்பிஎம்மில் 19 பிஎச்பி பவரையும், 8,500 ஆர்பிஎம்மில் 15 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் கிளட்ச் உடன் 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 155 சிசி இன்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தாலும், இந்தியாவில் உள்ள 200 சிசி செக்மெண்ட் பைக்குகளுடனும் போட்டியிடும்.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இதன்மூலம் பஜாஜ் பல்சர் என்எஸ் 200 (Bajaj Pulsar NS 200), ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200ஆர் (Hero Xtreme 200R) உள்ளிட்ட பைக்குகளுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. யமஹா எம்டி15 பைக்கின் விலை 1.2 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க்கெட்டை புரட்டி போட வருகிறது யமஹாவின் புதிய பைக்... விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்...

இந்த விலை அளவில் அறிமுகம் செய்யப்பட்டால், இது ஆர்15 வி3 ஏபிஎஸ் பைக்கை காட்டிலும் குறைவாகும். ஆர்15 வி3 ஏபிஎஸ் பைக்கின் விலை ரூ.1.39 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ரூ.1.2 லட்சம் என்ற விலைக்கு வொர்த் ஆன பைக்தான் யமஹா எம்டி15.

More from DriveSpark

Article Published On: Saturday, January 26, 2019, 15:22 [IST]
English summary
Pulsar NS 200, Xtreme 200R Rival Yamaha MT15 To Launch In India By March 2019: Bookings Open. Read in Tamil
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+