ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் மைலேஜ் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விற்பனைக்கு வந்தது ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகள்.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

மார்க்கெட்டிலேயே இப்போது பிரத்யேக ஸ்டைல் கொண்ட ஒரே மோட்டார்சைக்கிள் கான்டினென்டல் ஜிடி 650 தான். 1960களில் இங்கிலாந்தை கலக்கிய கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளின் டிசைன் தாத்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் புதுமையான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

முதல் பார்வையிலேயே பிடித்துப் போகும் இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைப்பில் இங்கிலாந்தின் ஸினோபியா டிசைன் நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

ராயல் என்பீல்டு கான்டினென்டல் 650 ஜிடி பைக் நார்மல் மோடில் லிட்டருக்கு 19.5 கிலோ மீட்டரும், எகோ மோடில் லிட்டருக்கு அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் மட்டுமே மைலேஜ் தருகிறது. இது வாடிக்கையாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

IMAGE SOURCE 4,5:Macho Biker

இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ராயல் என்பீல்டு பைக் குறைந்த மைலேஜ் தருவது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஜாவா நிறுவன பைக்குகள் ராயல் என்பீல்டு நிறுவனத்தை விற்பனையில் வீழ்த்தியுள்ள நிலையில் குறைவான மைலேஜ் தரும் கான்டினென்டல் ஜிடி 650 ராயல் என்பீல்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

ஜாவா நிறுவன பைக்குகள் மீண்டும் விற்பனைக்கு அறிமுகமானது முதலே ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு ஜாவா வரிசையாக பல்வேறு அதிர்ச்சிகளை கொடுத்து கொடுத்தது. ஆரம்பத்தில் ராயல் என்பீல்டு ஷோரூம்களுக்கு அருகிலேயே ஜாவா டீலர்ஷிப்களும் திறக்கப்ட்டது.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

புனே நகரில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஜாவா டீலர்ஷிப், ராயல் என்பீல்டு ஷோரூமிற்கு அருகேதான் அமைக்கப்பட்டுள்ளது. இப்படி வரிசையாக பல்வேறு அடிகளை ஜாவா சரமாரியாக கொடுத்து கொண்டே வருவதால், ராயல் என்பீல்டு கதிகலங்கி போயுள்ளது.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

கடந்த 2018ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் (இந்தியாவில்) மொத்தம் 56,026 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

ஆனால் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்நாட்டில் 65,367 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கைதான் தற்போது 56,026ஆக சரிந்துள்ளது. இது 14 சதவீத வீழ்ச்சியாகும்.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

ராயல் என்பீல்டு கான்டினென்டல் 650 ஜிடி பைக்கில் 647சிசி ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி மைலேஜ்!!!--- எவ்வளவு என தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!!!

கான்டினென்டல் 650 ஜிடி மாடல் ரூ.2.65 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மைலேஜ் குறைவாக இருந்தாலும் இந்த விலையில் வரும் மற்ற நிறுவன பைக்குகள் ராயல் என்பீல்டு கான்டினென்டல் 650யின் செயல்திறனை நெருங்கக்கூட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 10, 2019, 20:19 [IST]
English summary
Royal Enfield Continental GT 650 gives low mileage than other competitive bikes: Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+