ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

இந்திய மார்க்கெட்டில் எண்ட்ரி ஆனது முதல், இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள் மாடல்களின் மூலம் ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்கள் இந்திய மார்க்கெட்டில் கடந்த நவம்பர் மாதம் லான்ச் செய்யப்பட்டன. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அவை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டன.

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

நினைத்தை போலவே இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பூர்த்தி செய்ததால், விற்பனையில் சாதித்து வருகின்றன. ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மாடல்கள் இந்திய மார்க்கெட்டில் ''இன்ஸ்டன்ட் ஹிட்'' அடித்ததற்கு மற்றொரு காரணமும் உள்ளது.

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

மிக சவாலான விலை. இந்திய மார்க்கெட்டிற்கு ஏற்ப மிக சவாலான விலையை ராயல் என்பீல்டு நிறுவனம் நிர்ணயம் செய்ததும் கூட, 650 ட்வின்ஸ் மாடல்களின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மாடல்களின் விலை மிகவும் குறைவு. இதனால் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் மாடல்களை சொந்தமாக்க இந்திய வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

இவர்களில் பலர் 300 சிசி, 400 சிசி பைக்கையாவது சொந்தமாக்குவோம் என கனவாவது கண்டிருப்பார்களா? என தெரியவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது.

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

650 ட்வின்ஸ் மாடல்களின் மாதாந்திர விற்பனை இந்தியாவில் 2 ஆயிரம் யூனிட்களை கடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மாதங்களிலும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகியவற்றின் உத்வேகம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

இந்த சூழலில் 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை ராயல் என்பீல்டு நிறுவனம் ரூ.20 ஆயிரம் வரை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் புதிய கலர் ஸ்கீம்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

இதுகுறித்து காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில் இன்டர்செப்டார் 650 மாடலின் விலை 2.50 லட்ச ரூபாயில் இருந்தும், கான்டினென்டல் ஜிடி 650 மாடலின் விலை 2.65 லட்ச ரூபாயில் இருந்தும் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மாடல்களிலும், புதிய 648 சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 எச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது.

ராயல் என்பீல்டு முன்னணி மாடல்களின் விலை உயர்கிறது... புதிய சாதனை படைத்த நிலையில் திடீர் முடிவு...

இதில், 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. அத்துடன் ஸ்லிப்-அஸிஸ்ட் க்ளட்ச்சும் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது. இதுதவிர 650 ட்வின்ஸ் மாடல்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியையும் வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 24, 2019, 18:47 [IST]
English summary
Royal Enfield To Hike Interceptor 650, Continental GT 650 Prices By Up To Rs. 20,000. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+