மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஜக்கி வாசுதேவ் மீண்டும் ஒரு விலை உயர்ந்த ஆடம்பர பைக்கை வாங்கியுள்ளார். இதன் விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் கோவப்படக்கூடும்.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஆன்மீகவாதிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சத்குரு ஜக்கி வாசுதேவ். தமிழகம் கடந்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நபர்களில் ஒருவராக சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளார். ஆனால் இவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயர ஆதி யோகி சிலை அமைக்கப்பட்ட சமயத்தில், சத்குரு ஜக்கி வாசுதேவ் சர்ச்சைகளில் சிக்கினார். ஏனெனில் காடுகளை அழித்து ஆதி யோகி சிலை அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

அத்துடன் ஆதி யோகி சிலை அமைக்கப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிதான் ஆதி யோகி சிலையை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இதன்மூலம் அதிகார மட்டத்திலும் தனக்கு செல்வாக்கு இருப்பதை நிரூபித்த ஜக்கி வாசுதேவ் பைக் பிரியர் ஆவார். மோட்டார் சைக்கிள்கள் மீது அவருக்கு அதீத ஆர்வம் உண்டு. அத்துடன் மோட்டார் சைக்கிள்களில் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதிலும் அவர் ஆர்வம் காட்டக்கூடியவர்.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஜக்கி வாசுதேவிடம் விலை உயர்ந்த டுகாட்டி பைக் ஒன்று இருப்பதே அதற்கு சாட்சி. இந்த சூழலில், தற்போது மீண்டும் ஒரு டுகாட்டி பைக்கை அவர் வாங்கியுள்ளார். இம்முறை அவர் வாங்கியிருப்பது டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 (Ducati Multistrada 1260) ஆகும்.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

டுகாட்டி நிறுவனத்தின் மல்டிஸ்ட்ராடா மாடல் பைக்குகள் மிகவும் விலை உயர்ந்தவை. இப்படிப்பட்ட சூழலில், ஜக்கி வாசுதேவ் வாங்கியிருப்பது வழக்கமான மல்டிஸ்ட்ராடா பைக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

மல்டிஸ்ட்ராடா மோட்டார் சைக்கிள்களின் பைக்ஸ் பீக் எடிசன் (Pikes Peak Edition) என்ற ஸ்பெஷல் எடிசனைதான் ஜக்கி வாசுதேவ் வாங்கியுள்ளார். இந்த பைக்கிற்கான சாவியை, ஜக்கி வாசுதேவிடம் ஒப்படைத்த புகைப்படத்தை டுகாட்டி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களின் கனவு பைக்குகளில் ஒன்றாக டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் திகழ்கிறது. அப்படிப்பட்ட மோட்டார் சைக்கிளைதான் ஜக்கி வாசுதேவ் தற்போது தன்வசப்படுத்தியுள்ளார்.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

மல்டிஸ்ட்ராடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மல்டிஸ்ட்ராடா 1260 பைக்கின் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் இடம்பெற்றிருக்கும் அதே 1,262 சிசி, லிக்யூட் கூல்டு, எல்-டிவின் இன்ஜின்தான் பைக்ஸ் பீக் ஸ்பெஷல் எடிசனிலும் பொருத்தப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவர் மற்றும் 129.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. என்றாலும் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்கள், பைக்ஸ் பீக் ஸ்பெஷல் எடிசனில் இடம்பெற்றுள்ளன.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

எனவேதான் ஸ்டாண்டர்டு வெர்ஷனை ஒதுக்கி விட்டு, பைக்ஸ் பீக் ஸ்பெஷல் எடிசனை ஜக்கி வாசுதேவ் தேர்வு செய்திருப்பார் என கூறப்படுகிறது. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா 1260 பைக்ஸ் பீக் எடிசன் மோட்டார் சைக்கிளின் விலை 21.42 லட்ச ரூபாய் ஆகும்!!!

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

21.42 லட்ச ரூபாய் என்பது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆன் ரோடு வருகையில் அதன் விலை இன்னும் அதிகரிக்கும். இதுதவிர ஸ்டாண்டர்டு வெர்ஷனை காட்டிலும், பைக்ஸ் பீக் ஸ்பெஷல் எடிசனின் விலை 5.43 லட்ச ரூபாய் அதிகம் என்பதும் கவனிக்கத்தக்கது.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஆனால் பைக்ஸ் பீக் ஸ்பெஷல் எடிசன் மோட்டார் சைக்கிளின் எடை மிகவும் குறைவு. இதன் மொத்த எடை 229 கிலோ மட்டுமே. இந்த பைக்கில் ஜக்கி வாசுதேவ் இந்தியா முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

ஏனெனில் ஏற்கனவே குறிப்பிட்டபடி மோட்டார் சைக்கிள்களில் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதை ஜக்கி வாசுதேவ் மிகவும் விரும்ப கூடியவர். கடந்த சில மாதங்களுக்கு முன், டுகாட்டி டெசர்ட் ஸ்லெட் ஸ்கிராம்ப்ளர் பைக்கில், யோகா குரு பாபா ராம்தேவ் உடன் ஜக்கி வாசுதேவ் உலா வந்தார்.

மீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... விலை எவ்வளவு என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...

பாபா ராம்தேவ் பின்னால் அமர்ந்து கொள்ள ஜக்கி வாசுதேவ் பைக்கை ஓட்டி சென்றார். பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் அப்போது வைரலாக பரவிய அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஜக்கி வாசுதேவ் தனது கல்லூரி நாட்களில் யமஹா ஆர்டி350 பைக்கை வைத்திருந்ததாக முன்பு ஒரு முறை குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்று டுகாட்டி போன்ற மிகவும் விலை உயர்ந்த பைக்குகளை அவர் வாங்க தொடங்கி விட்டார். காலம் மாறி விட்டதையே இது உணர்த்துகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 17, 2019, 13:00 [IST]
English summary
Sadhguru Jaggi Vasudev Bought His Second Ducati: A Multistrada 1260 Pikes Peak Edition. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+