கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக வரும் 3 சிலிண்டர் டிவிஎஸ் அப்பாச்சி?

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக 3 சிலிண்டர் எஞ்சின் கொண்ட அப்பாச்சி பைக்கை அறிமுகப்படுத்த டிவிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக வரும் 3 சிலிண்டர் டிவிஎஸ் அப்பாச்சி?

பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் கூட்டணியில் செயல்திறன் வாய்ந்த பைக்குகளை உருவாக்கும் முயற்சியில் டிவிஎஸ் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டணியில் தற்போது 300சிசி ரக பைக் மாடல்கள் விற்பனையில் உள்ளன. டிவிஎஸ் பிராண்டில் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் மாடலும், பிஎம்டபிள்யூ பிராண்டில் ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகிய இரு மாடல்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக வரும் 3 சிலிண்டர் டிவிஎஸ் அப்பாச்சி?

இந்த நிலையில், டிவிஎஸ் பிராண்டில் ஸ்ட்ரீட் ஃபைட்டர் அல்லது அட்வென்ச்சர் ரகத்தில் புதிய 300சிசி பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது டிவிஎஸ்- பிஎம்டபிள்யூ கூட்டணி அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறது.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக வரும் 3 சிலிண்டர் டிவிஎஸ் அப்பாச்சி?

ஆம். 300 முதல் 650சிசி இடையிலான ரகத்தில் புதிய பைக்கை தயாரிக்கும் பணியில் இந்த கூட்டணி ஈடுபட்டுள்ளதாக மோட்டார்பீம் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் இரண்டு சிலிண்டர் அமைப்பு கொண்டதாக இருக்கும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக வரும் 3 சிலிண்டர் டிவிஎஸ் அப்பாச்சி?

இந்த புதிய எஞ்சினை வைத்துக் கொண்டு இரண்டு பிராண்டுகளிலும் பல புதிய மாடல்களை களமிறக்கவும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. எனினும், 500சிசி திறனுக்கு கீழான ரகத்தில் எஞ்சின் தொழில்நுட்பம் பிஎம்டபிள்யூ மோட்டாராட் வசம் இல்லை. எ

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக வரும் 3 சிலிண்டர் டிவிஎஸ் அப்பாச்சி?

னவே, இந்த புதிய எஞ்சினை உருவாக்குவதற்கு சிறிது காலம் பிடிக்கும். தற்போது இந்த கால அளவுகோலும் நிர்ணயிக்காமல் இந்த எஞ்சினை டிவிஎஸ்- பிஎம்டபிளயூ கூட்டணி உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக வரும் 3 சிலிண்டர் டிவிஎஸ் அப்பாச்சி?

அத்துடன், கேடிஎம் ஆர்சி390 பைக்கிற்கு போட்டியாக 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினுடன் புத்தம் புதிய அப்பாச்சி ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகம் செய்ய டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஒத்துழைப்புடன் இந்த பைக்கை தயாரிக்கும் முனைப்பில் இருக்கிறது டிவிஎஸ் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 10, 2019, 12:18 [IST]
English summary
According to reports, TVS-BMW alliance is planning to launch twin cylinder apache bike in India.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+