அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

யமஹா நிறுவனம், அதன் குறிப்பிட்ட மாடல்களுக்கு தள்ளுபடி உள்ளிட்ட சில சலுகைகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா, இந்தியாவில் அனைத்து தரப்பினரையும் கவருகின்ற வகையில் பைக்குகளைத் தயாரித்து, அறிமுகம் செய்து வருகின்றது.

அந்தவகையில், பட்ஜெட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை அது நாட்டில் விற்பனைக்கு களமிறக்கி வருகின்றது.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

இந்நிலையில், யமஹா நிறுவனம் அதன் தயாரிப்புகள் மூலமாக மட்டுமின்றி சலுகையினாலும் இந்தியர்களைக் கவரும் என்கின்ற வகையில், தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், யமஹாவின் குறிப்பிட்ட பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

எஃப்இசட்-எஸ் எஃப்ஐ மற்றும் யமஹா எஃப்இசட் எஃப்ஐ ஆகிய மாடல்களுக்குதான் யமஹா தற்போது சலுகையை அறிவித்துள்ளது. இத்துடன், அனைத்து ஸ்கூட்டர்களுக்கும் இந்த சலுகை திட்டத்தின்கீழ் தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

யமஹா அறிவித்துள்ள இந்த திட்டத்தின்படி, எஃப்இசட்-எஸ் எஃப்ஐ மற்றும் எஃப்இசட் எஃப்ஐ பைக்குகளுக்கு ரூ. 8,280 வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதேபோன்று, ஸ்கூட்டர்களுக்கு ரூ. 8,000 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றது.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

இத்துடன், குறைந்தபட்சமாக 6.9 சதவீத வட்டி விகிதத்தில் எஃப்இசட் பைக்குகள் இஎம்ஐ திட்டத்தின்மூலம் வழங்கப்பட உள்ளன. இதற்கு, மிக குறைந்த அளவு முன் தொகையாக ரூ. 4,999 வசூலிக்கப்பட உள்ளது.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

இதேபோன்று, யமஹாவின் அனைத்து ஸ்கூட்டர்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஃப்இசட் பைக்குகளுக்கு வழங்கப்பட்டதுபோலவே, 6.9 என்ற வட்டி விகிதத்தில், மாத தவனை முறையில் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கு முன்தொகையாக ரூ. 3,999 வசூலிக்கப்பட உள்ளது.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

தற்போது யமஹா அறிவித்துள்ள இந்த வட்டி விகிதமானது மிக குறைவானது என கூறப்படுகின்றது. சந்தையில் தற்போது இருசக்கர வாகனங்களுக்கு 10 முதல் 12 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இதுவே, பலரை புதிய பைக்கை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

இந்த சிறப்பு சலுகை திட்டம், யமஹாவின் விற்பனை வளர்ச்சிக்கு கணிசமாக உதவியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபகாலமாக இந்திய வாகனத்துறை மிகப்பெரிய விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதில், யமஹா நிறுவனமும் தப்பவில்லை. ஆகையால், அண்மைக் காலங்களாக சந்தித்து வந்த விற்பனை சரிவில் இருந்து சற்று மேம்படும் விதமாக விழாக் கால சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

இத்துடன், தற்போது கையிருப்பில் உள்ள பிஎஸ்-4 தரத்திலான பைக்குகளை விற்பனைச் செய்யும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட உள்ளது. இது அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துவிடும்.

எனவே, இந்தியாவில் இயங்கி வரும் வாகன உற்பத்தி நிறுவனங்கள், யமஹா இந்த பாணியை கையிலெடுத்துள்ளன.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

தற்போது சிறப்பு சலுகை அறவிக்கப்பட்டுள்ள யமஹா எஃப்இசட் பைக் இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மாடலாக இருக்கின்றது. இதற்கு, இந்த பைக்கில் காணப்படும் சிறப்பு வசதிகளே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

அந்தவகையில், எஃப்இசட்-எஸ் எஃப்ஐ மற்றும் எஃப்இசட் எஃப்ஐ ஆகிய இரு பைக்குகளிலும் 149சிசி திறன் கொண்ட எஞ்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இது, 13 பிஎச்பி பவரையும், 12.8 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

அதிரடி சலுகையை அறிவித்த யமஹா... என்ன சலுகை என தெரிந்தால் உடனே ஒரு பைக்கை புக் செய்துவிடுவீர்கள்!

இந்த பைக்கின் எஞ்ஜின் 5 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்குகின்றது. இத்துடன், கூடுதல் சிறப்பு வசதியாக எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, September 27, 2019, 15:55 [IST]
English summary
Yamaha Discounts & Benefits: Low Interest Rate & Other Offers Available Across Models. Read In Tamil.
மேலும்... #யமஹா #yamaha
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+