ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த சூப்பர் நியூஸ்!

வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த சூப்பர் நியூஸ்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஏத்தர் நிறுவனத்தின் தயாரிப்புகள் முன்னிலை வகிக்கின்றன. டிசைன், தொழில்நுட்ப வசதிகளில் ஏத்தர் ஸ்கூட்டர்கள் சிறப்பாக இருப்பதால், வாடிக்கையாளர் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த சூப்பர் நியூஸ்!

இந்த நிலையில், அதிக சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த புதிய ஸ்கூட்டருக்கு ஏற்கனவே சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் துவங்கப்பட்டுவிட்டன.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த சூப்பர் நியூஸ்!

இந்த நிலையில், இந்த புதிய ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவிரிப் பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த சூப்பர் நியூஸ்!

ஏத்தர் நிறுவனத்தின் ஸ்டாக்யார்டில் அதிக அளவில் ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர்கள் இருப்பில் நிரம்பி விட்டதாகவும், இந்த ஸ்கட்டர்கள் விரைவில் டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் ஏத்தர் நிறுவனம் படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த சூப்பர் நியூஸ்!

முதல்கட்டமாக சென்னை, பெங்களூர் நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து, ஹைதராபாத் மற்றும் புனே நகரஙகளில் இரண்டாம் கட்டமாகவும், கொச்சி, கொல்கத்தா, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த மாத இறுதியில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த சூப்பர் நியூஸ்!

டெல்லி உள்ளிட்ட நகரங்களில் டிசம்பர் மாதத்திலும், கோவை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு வரும் 2021ம் ஆண்டு முதல் காலாண்டு காலத்திலும் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த சூப்பர் நியூஸ்!

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6kW பிஎம்எஸ் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்ப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 26 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 2.9kWh பேட்டரி தொகுப்பு தண்ணீர் புகாத சிறப்பம்சம் கொண்டது. 3 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த சூப்பர் நியூஸ்!

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இதன் பேட்டரி ஒவ்வொரு நிமிட மின்னேற்றத்திற்கும் 1.45 கிலோமீட்டர் தூரம் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் திறன் கொண்ட சார்ஜர் மற்றும் பேட்டரி தொகுப்பு உள்ளது. இந்த ஸ்கூட்டர் 0 - 40 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும்.

ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? உங்களுக்குத்தான் இந்த சூப்பர் நியூஸ்!

புதிய ஏத்தர் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. புளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதியும் உள்ளு. வாய்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப வசதிகளை பெற்றுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக ஆன்லைன் சர்வீஸ் புக்கிங், வண்டியின் இயக்கம் குறித்த தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பு, சார்ஜ் இருப்பு குறித்த தகவல்களை பெறுவதற்கான வசதிகளை வழங்கும்.

Most Read Articles
English summary
Ather Energy had revealed that it will start delivering 450X electric scooters soon in the Indian market. According to the company, the first batch of the 450X electric scooters is ready to be delivered to customers in Bangalore and Chennai.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X