பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6 மாடல் ரூ.1.24 லட்சம் விலையுடன் இந்தியாவில் அறிமுகம்..!

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ புதிய பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட என்எஸ்200 மாடல் பைக்கை இந்திய சந்தையில் ரூ.1.24 லட்சத்தில் அறிமுகம் செய்துள்ளது.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6 மாடல் ரூ.1.24 லட்சம் விலையுடன் இந்தியாவில் அறிமுகம்..!

மேலும் இந்த பைக்கிற்கான முன்பதிவுகளும் அனைத்து டீலர்ஷிப்களிலும் ரூ.5,000 தொகையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இந்த புதிய பிஎஸ்6 பைக்கின் டெலிவிரிகள் இன்னும் சில வாரங்களில் ஆரம்பமாகிவிடும் என தெரிகிறது.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6 மாடல் ரூ.1.24 லட்சம் விலையுடன் இந்தியாவில் அறிமுகம்..!

பஜாஜ் நிறுவனம் என்எஸ்200 மாடலில் கடைசியாக 2014ல் சில மாற்றங்கள் கொண்டுவந்திருந்தது. ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் மற்றும் புதிய ஆக்ஸிஜன் & வெப்பநிலை சென்சார்களை கொண்ட ரீ-டிசைனில் கேட்டலிடிக் கன்வெர்ட்டர் உள்ளிட்டவை அப்போது என்எஸ்200 மாடலில் வழங்கப்பட்ட அப்க்ரேட்கள் ஆகும்.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6 மாடல் ரூ.1.24 லட்சம் விலையுடன் இந்தியாவில் அறிமுகம்..!

தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கும் என்எஸ்200 மாடலின் பிஎஸ்4 வெர்சன் பைக்கில் 23 பிஎச்பி பவர் மற்றும் 18.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 199.5சிசி, லிக்யூடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6 மாடல் ரூ.1.24 லட்சம் விலையுடன் இந்தியாவில் அறிமுகம்..!

இருப்பினும் இதுவரை நடத்தப்பட்ட இதன் சோதனை ஓட்டங்களில் பைக்கானது அதே சிவப்பு/கருப்பு மற்றும் வெள்ளை/க்ரே நிறங்களில் தான் காட்சியளித்திருந்தது. தற்சமயம் பிஎஸ்4 தரத்தில் என்எஸ்200 மாடல் பைக்கை ரூ.1.14 லட்சத்தில் பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்துவருகிறது.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6 மாடல் ரூ.1.24 லட்சம் விலையுடன் இந்தியாவில் அறிமுகம்..!

பிஎஸ்6 அப்டேட்டால் இந்த விலை ரூ.10,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு சந்தையில் போட்டியாக டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி, கேடிஎம் ட்யூக்200 மற்றும் யமஹா எஃப்இசட் 25 போன்ற பைக்குகள் உள்ளன.

பஜாஜ் பல்சர் என்எஸ்200 பிஎஸ்6 மாடல் ரூ.1.24 லட்சம் விலையுடன் இந்தியாவில் அறிமுகம்..!

பஜாஜ் நிறுவனம் 2001ஆம் ஆண்டில் இருந்து சுமார் 19 வருடங்களாக பல்சர் வரிசை பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தில் இருந்து டிடிஎஸ்-ஐ சீரிஸ், என்எஸ் சீரிஸ் மற்றும் ஆர்எஸ் சீரிஸ் பைக்குகள் பல்சர் மாடலில் கிடைக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 11, 2020, 11:52 [IST]
English summary
Bajaj Pulsar NS200 BS6 Model Launched In India At Rs 1.24 Lakh: Bookings Open At Rs 5,000
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+