மிகமிக குறைந்த விலையில் மேட் இன் இந்தியா மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்... சீன தயாரிப்ப விட்டு தள்ளுங்க

நம்ப முடியாத மிக மிக குறைந்த விலையில் ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

பெயரைக் கேட்டதும் இது ஜப்பான், சீனா அல்லது கொரிய தயாரிப்பாக இருக்கும் என பலர் யூகித்திருப்பீர்கள். ஆனால், அதுதான் இல்லை. உண்மையைக் கூற வேண்டுமானால் இது இந்திய ஓர் தயாரிப்பாகும். ஆம், தெலங்கானா மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது ஜெமோபாய் எலெக்ட்ரிக் நிறுவனம்.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இது மின்சார வாகனங்களை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்தே, அதன் புத்தம் புதிய ஸ்கூட்டர் ஒன்றை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மிகவும் மலிவு தொகையாக ரூ. 44 ஆயிரம் என்ற விலையை அது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஜெமோபாய் மிஷோ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த மின்சார ஸ்கூட்டரின் சிறப்பு என்னவென்றால், இது ஓர் சோஷியல் டிஸ்டன்ஷிங் வாகனம் ஆகும். அதாவது, இது ஒருவர் மட்டுமே பயணிக்கக்கூடிய மின்சார வாகனம் ஆகும். எனவேதான் இதனை சமூக இடைவெளி மின்சார வாகனம் என கூறுகின்றனர். அதேசமயம், ஃபூட் ரெஸ்ட் பகுதியில் மிகப்பெரிய இடவசதிக் காணப்படுகின்றது.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இதை வைத்து பார்க்கையில் சிறிய லக்கேஜ் போன்ற சரக்குகளை ஏற்றிச் செல்ல இந்த வாகனம் உதவும் என தெரிகின்றது. இதற்கேற்ப பின் பக்கத்தில் கேரியர் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இது ஓர் இந்தியா தயாரிப்பு என நாங்கள் முன்னரே தெரிவித்திருந்தோம். அதேசமயம், இதன் பேட்டரிகள் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிச் செய்யப்பட்டு பயன்பட்டுள்ளன. மற்றபடி பிற கூறுகள் அனைத்தும் மேட் இன் இந்தியாவாகவே காட்சியளிக்கின்றன.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த மின்சார ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறன் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையில் இருக்கின்றது. அதேசமயம், இதன் பேட்டரிகளை 90 சதவீதம் சார்ஜ் செய்ய வெறும் 2 மணி நேரங்களே போதும் என கூறப்பட்டுள்ளது. இது மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவலாகும்.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

டீப் ஸ்கை ப்ளூ, சன்செட் ஆரஞ்சு, லூசியஸ் கிரீன் மற்றும் பையரி ரெட் ஆகிய நிறத் தேர்வில் ஜெமோபாய் மிஷோ மின்சார ஸ்கூட்டர் கிடைக்கின்றது. இதுமட்டுமின்றி, இந்த மின்சார ஸ்கூட்டரில் ஹெக்ஸா ஹெட்லேம்ப், எல்இடி இன்டிகேட்டர் உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்களும் காணப்படுகின்றன. இத்துடன், இந்த மினி மின்சார ஸ்கூட்டருக்கு 3 வருட இவச சர்வீஸ் பேக்கஜும் வழங்கப்பட்டுள்ளது.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஒட்டுமொத்தத்தில், இந்த ஸ்கூட்டரின் விலை, ரேஞ்ஜ், திறன் மற்றும் நிர்வாகத்தின் சேவை என அனைத்து தரப்பிலும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது.

இந்த மிஷே ஸ்கூட்டரில் 48V, 1kW ரிமூவபிள் பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் சார்ஜ் தீர்ந்துவிட்டால் கழட்டிக் கொண்டுபோய் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இல்லையெனில் ஏற்கனவே சார்ஜ் செய்த பேட்டரியை வைத்து ரீபிளேஸ் செய்து கொள்ளலாம்.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஜெமோபாய் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் அமித் ராஜ் சிங் இந்த மின்சார ஸ்கூட்டர்குறித்து கூறியதாவது, "கொரோனா வைரஸ் பொது வாழ்க்கையையும், வணிகத்தையும் முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது. இதனால் நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் பல மாறியிருக்கின்றன. மக்கள் பயணிக்கும் முறை உட்பட. எனவே, நெருக்கமான பயணத்தை புறக்கணிக்க மற்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் விதமாக இந்த சிறிய மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளோம்" என்றார்.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இந்த ஸ்கூட்டர் தனி நபர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் 120 கிகி வரை தாங்கிச் செல்லும் திறனை இது கொண்டிருப்பதாக ஜெமோபாய் உறுதியளித்துள்ளது.

இத்துடன், இந்த மின்சார ஸ்கூட்டரை இயக்க லைசென்ஸ் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்த ஸ்கூட்டரின் உச்சபட்ச வேகமே மணிக்கு 25 கிமீ மட்டும்தானாம்.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஆகையால், ஜெமோபாய் மிஷோ மினி மின்சார ஸ்கூட்டரை இயக்க கட்டாயம் நீங்கள் லைசென்ஸை கையில் வைத்திருந்தே ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், இதில் நீங்கள் லாங் டிராவலும் செய்யலாம். அதற்கேற்ப சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் அதில் வழங்கப்பட்டிருக்கின்றது.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

மிஷோ மினி மின்சார ஸ்கூட்டரை ஜெமோபாய் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தின் வாயிலாக விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்கு ரூ. 44 ஆயிரம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். அதேசமயம், இதனை ப்ரீ புக் செய்ய வெறும் ரூ. 2 ஆயிரம் போதுமானதாகும்.

இது இந்திய தயாரிப்பு... விலைய சொன்ன நம்ப மாட்டீங்க... ரொம்ப ரொம்ப கம்மி... ஜெமோபாய் மிசோ மினி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

தனி நபர் மற்றும் சமூக இடைவெளியை விரும்புவோரைக் கவரும் வகையில் இந்த மின்சார சைக்கிள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தனியாளாக சந்தைக்கு செல்வோர் மற்றும் அலுவலகம் செல்வோருக்கு மிகுந்த பயனை அளிக்கும். இது ஜெமோபாயின் அதிகாரப்பூர்வ தளம் மட்டுமின்றி 60 டீலர்ஷிப் வாயிலாகவும் விற்பனைக்கு கிடைக்கின்றது. இங்கு வருகின்ற ஜீலை மாதத்தில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles

English summary
Gemopai Miso Mini Electric Scooter Launched In India At Rs 44,000: Details And Specs. Read In Tamil.
Story first published: Friday, June 26, 2020, 19:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X