ராணுவத்தினருக்கு சிறப்பு விலையில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்!

சிறப்பு விலையில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கை வாங்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

ராணுவத்தினருக்கு சிறப்பு விலையில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்!

ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு சலுகை விலையில் பொருட்கள் வாங்குவதற்கான சிஎஸ்டி ஸ்டோர்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. ராணுவ கேண்டீன் என்று நடைமுறையில் குறிப்பிடப்படும் இந்த விற்பனை நிலையங்களில் சந்தையை விட மிக குறைவான விலையில் ராணுவத்தினர் பொருட்களை வாங்க முடியும்.

ராணுவத்தினருக்கு சிறப்பு விலையில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்!

ராணுவ கேண்டீனில் பொருட்கள் தவிர்த்து, வாகனங்களும் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு டீலர்களை காட்டிலும் பல ஆயிரங்கள் முதல் லட்சங்களில் விலை குறைவாக இருக்கும். ராணுவத்தில் பணிபுரிவோர் தங்களது பணி அந்தஸ்துக்கு தக்கவாறு ஒதுக்கீடு அடிப்படையில் வாகனங்களை வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ராணுவத்தினருக்கு சிறப்பு விலையில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்!

இந்த நிலையில், விலை உயர்ந்த க்ரூஸர் பைக் தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சனின் ஸ்ட்ரீட் 750 பைக் மாடலானது ராணுவ கேண்டீனில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இதனால், ராணுவத்தில் பணிபுரிவோர் இந்த பைக்கை மிக குறைவான விலையில் வாங்குவதற்கான வாய்ப்ப ஏற்பட்டுள்ளது.

ராணுவத்தினருக்கு சிறப்பு விலையில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்!

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மற்றும் அதன் ஸ்ட்ரீட் ராடு ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளுமே ராணுவ கேண்டீனில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்ட்டு இருக்கிறது.

ராணுவத்தினருக்கு சிறப்பு விலையில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்!

இந்த பைக்கில் 749சிசி வி-ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 60 என்எம் டார்க் திறனை அளிக்கவல்லது.

ராணுவத்தினருக்கு சிறப்பு விலையில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்!

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கில் தாழ்வான இருக்கை அமைப்பும், உயர்த்தப்பட்ட ஹேண்டில்பாரும் உள்ளது. ஆனால், ஸ்ட்ரீட் ராடு மாடலில் டிராக் பைக்குகளில் பயன்படுத்தப்படுவது போன்ற ஹேண்டில்பாரும், சைடு மிரர்கள், குட்டையான வால் பகுதி ஆகியவை உள்ளன.

ராணுவத்தினருக்கு சிறப்பு விலையில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்!

ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புத் துறையினருக்காகவே சிறப்பு ஹார்லி உரிமையாளர் குழுவும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில், ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 பைக்கை வாங்கும் பணியில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் இணைந்து கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 18, 2020, 17:21 [IST]
English summary
The Harley-Davidson Street 750 and Street Rod listed on the military canteen (CSD Stores) with special prices for armed forces personnel.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+