மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய புதிய ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

ஹீரோ லெக்ட்ரோ பிராண்ட் புதிய அளவிலான எலக்ட்ரிக் மிதிவண்டிகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய புதிய ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

ஹீரோ லெக்ட்ரோ, ஹீரோ சைக்கிள்ஸின் இ-பைசைக்கிள் பிராண்ட் ஆகும். இந்த பிராண்ட் தான் தற்போது கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதன்முறையாக கொண்டாடப்பட்ட உலக இவி தினத்தை முன்னிட்டு புதிய எலக்ட்ரிக் மிதிவண்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய புதிய ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

கொரோனா வைரஸ் மக்களின் அன்றாட செயல்பாடுகளை பெரிய அளவில் மாற்றியமைத்து வருகிறது. மக்கள் பொது பயன்பாட்டு வாகனங்களை காட்டிலும் தற்சமயம் தனி பயன்பாட்டு வாகனங்கள், அதாவது அவர்களது சொந்த வாகனத்தை பயன்படுத்தவே விரும்புகின்றனர்.

மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய புதிய ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

இதனால் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய எலக்ட்ரிக் மிதிவண்டிகள் தற்போதைய சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் என்று ஹீரோ லெக்ட்ரோ பிராண்ட் நம்பிகையாக உள்ளது. இங்கிலாந்து, மான்செஸ்டரில் உள்ள ஹீரோ சைக்கிள்ஸின் உலகளாவிய வடிவமைப்பு மையத்தில் இந்த எலக்ட்ரிக் மிதிவண்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய புதிய ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

பயணிகள், உடற்தகுதி மற்றும் ஓய்வு என்ற மூன்று விதமான பிரிவுகளில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த பைசைக்கிள்களில் சிறப்பம்சமாக ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய புதிய ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

இந்த புதிய அறிமுகங்கள் குறித்து ஹீரோ சைக்கிள்ஸ் மற்றும் லெக்ட்ரோ இ-மொபைலிட்டி நிறுவனத்தின் இயக்குனர் ஆதித்யா முஞ்சல் கூறுகையில், பயணிகள் பைக்குகள் (சைக்கிள்கள்), உடற்பயிற்சி பைக்குகள் மற்றும் விளையாட்டு பைக்குகள் போன்ற பலவிதமான புதிய தயாரிப்புகள் மூலம், லெக்ட்ரோ வெவ்வேறு பயனர் தேவைகளையும் நகர்ப்புற பயணிகளின் பல்வேறு பிரிவுகளையும் பூர்த்தி செய்கிறது.

மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய புதிய ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

இந்த ஸ்மார்ட் இ-சைக்கிள்கள் எங்கள் மொபைல்களுக்கும் எங்கள் மின்சார பைக்குகளுக்கும் இடையிலான இடைமுகத்தை பயன்படுத்துவதை அதிகமாக்கும். மின் இயக்கம் மற்றும் தூய்மையான பயணமானது நகர்ப்புற போக்குவரத்தின் எதிர்காலம் மற்றும் துல்லியமான பொறியியலின் ஆதரவுடன் அதன் அதிநவீன தயாரிப்புகளுடன் எதிர்காலம் இங்கே இருப்பதை ஹீரோ லெக்ரோ உறுதி செய்கிறது என கூறினார்.

மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய புதிய ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

பயணிகளின் குறுகிய மற்றும் நடுத்தர தூர பயணங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் அதேநேரம் இவை, விளையாட்டு தொடர்கள் மற்றும் உடற்தகுதி ஆர்வலர்களுக்காக நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய புதிய ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

ஐஸ்மார்ட் அம்சம் அல்லது புளூடூத் இணைப்பு, வேகம், வரைபடங்கள், பேட்டரி சார்ஜ், மோட்கள் மற்றும் முந்தைய பயணங்கள் போன்ற நிகழ்நேர தகவல்களை அணுக ரைடர்களை இந்த எலக்ட்ரிக் மிதிவண்டிகள் அனுமதிக்கின்றன. இந்த இ-பைக்குகள் லித்தியம்-இரும்பு பேட்டரி மற்றும் ஸ்மார்ட் EDU உடன் வருகின்றன.

மணிக்கு 25கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய புதிய ஹீரோ லெக்ட்ரோ எலக்ட்ரிக் சைக்கிள்கள்...

சவாரி வசதியிலுள்ள வழக்கமான பெடல்; மின்சார ஊக்கத்துடன் பெடலெக்; த்ரோட்டில் பயன்முறையில் திருப்பவும் & சறுக்கவும், மற்றும் மணிநேரத்திற்கு 6 கிமீ வேகமான வேகத்தை பராமரிக்க குரூஸ் உள்ளிட்ட நான்கு வழிகளில் ஓட்டுனர் பயணம் செய்ய ஏதுவாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன

Most Read Articles

மேலும்... #ஹீரோ #electric bike
English summary
Hero Lectro launches new range of electric bicycles 25 kmh max speed and 25 km range
Story first published: Friday, September 11, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X