காலத்திற்கு ஏற்றாற்போல் அப்டேட்டாகி கொண்டே இருக்கும் ஹோண்டா!! 2021ல் இருந்து மோட்டார்சைக்கிள்களில் புதிய வசதி

வருகிற 2021ஆம் ஆண்டில் இருந்து ஹோண்டா தயாரிப்புகளில் ஸ்மார்ட்போன் இணைப்பு கட்டாயமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

காலத்திற்கு ஏற்றாற்போல் அப்டேட்டாகி கொண்டே இருக்கும் ஹோண்டா!! 2021ல் இருந்து மோட்டார்சைக்கிள்களில் புதிய வசதி

தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் வாகனங்களில் தொழிற்நுட்ப அம்சங்கள் மிகவும் அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கின்றன. ஏனெனில் புதிய புதிய தொழிற்நுட்பங்களை கண்டறிவதிலும் அவற்றை மேம்படுத்துவதிலும் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றன.

காலத்திற்கு ஏற்றாற்போல் அப்டேட்டாகி கொண்டே இருக்கும் ஹோண்டா!! 2021ல் இருந்து மோட்டார்சைக்கிள்களில் புதிய வசதி

இவ்வாறு கடந்த சில வருடங்களில் வாகனத்தை ஓட்டுனர் உடன் இணைக்கும் இணைப்பு வசதியும் குறிப்பிடத்தக்க அளவில் அப்டேட்டாகியுள்ளது. ஆரம்பத்தில் கார்களில் கொண்டுவரப்பட்ட இந்த வசதி தற்போதைய காலக்கட்டத்தில் கார்களுக்கு இணையாக அதிக எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

காலத்திற்கு ஏற்றாற்போல் அப்டேட்டாகி கொண்டே இருக்கும் ஹோண்டா!! 2021ல் இருந்து மோட்டார்சைக்கிள்களில் புதிய வசதி

இவ்வாறான இணைப்பு வசதிகளை மோட்டார்சைக்கிள்களில் கொண்டுவருவதில் நமக்கு தெரிந்த முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டாவும் ஒன்றாக உள்ளது. ஆனால் இப்போது உள்ள அனைத்து ஹோண்டா ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களிலும் இந்த வசதி வழங்கப்படுவது இல்லை.

காலத்திற்கு ஏற்றாற்போல் அப்டேட்டாகி கொண்டே இருக்கும் ஹோண்டா!! 2021ல் இருந்து மோட்டார்சைக்கிள்களில் புதிய வசதி

ஆனால் அடுத்த 2021ஆம் வருடத்தில் இருந்து தனது அனைத்து விற்பனை மாடல்களிலும் இணைப்பு வசதியை கொண்டுவர ஹோண்டா தீவிரமாக உள்ளது. இதற்காக ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் ப்ளூடூத் இணைப்பு வசதியை நேர்த்தியாக்குவதில் இந்த ஜப்பானிய இருசக்கர வாகன நிறுவனம் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது.

காலத்திற்கு ஏற்றாற்போல் அப்டேட்டாகி கொண்டே இருக்கும் ஹோண்டா!! 2021ல் இருந்து மோட்டார்சைக்கிள்களில் புதிய வசதி

ஹோண்டாவின் இந்த ரோடு-சிங்க் வசதி ஓட்டுனரை எதாவது ஒரு ப்ளூடூத் சார்ந்த அப்ளிகேஷன் உதவியுடன் மோட்டார்சைக்க்கிளுடன் இணைக்கும். இதன் மூலமாக மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்திகள், அழைப்புகள், இசை உள்ளிட்டவற்றை கண்ட்ரோல் செய்வது மட்டுமின்றி நாவிகேஷனயும் பைக்கில் இருக்கும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மூலமாக பெறலாம்.

காலத்திற்கு ஏற்றாற்போல் அப்டேட்டாகி கொண்டே இருக்கும் ஹோண்டா!! 2021ல் இருந்து மோட்டார்சைக்கிள்களில் புதிய வசதி

வாய்ஸ் கண்ட்ரோல் இவற்றை மிகவும் எளிமையாக கண்ட்ரோல் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்க முடியாமல் போனால் அதற்காக 5 வார்ப்புரு (டெம்ப்ளேட்) வழங்கப்படவுள்ளது.

காலத்திற்கு ஏற்றாற்போல் அப்டேட்டாகி கொண்டே இருக்கும் ஹோண்டா!! 2021ல் இருந்து மோட்டார்சைக்கிள்களில் புதிய வசதி

முதல்படியாக ஹோண்டா ரோடு-சிங்க் வசதி ஹோண்டாவின் சிபி1000ஆர், ஃபோர்ஸா 750 மற்றும் எக்ஸ்-அட்வென்ச்சர் பைக்குகளில் அடுத்த வருடத்தில் வழங்கப்படவுள்ளது. சர்வதேச சந்தையில் ஃபோர்ஸா 350 மேக்ஸி-ஸ்கூட்டருக்கும் கூடுதல் தேர்வாக வழங்கப்படலாம்.

காலத்திற்கு ஏற்றாற்போல் அப்டேட்டாகி கொண்டே இருக்கும் ஹோண்டா!! 2021ல் இருந்து மோட்டார்சைக்கிள்களில் புதிய வசதி

இந்த வசதியின் மூலமாக தற்சமயம் இருக்கும் இடத்தின் வெப்பநிலையையும் அறியலாம் என தகவல்கள் கூறுகின்றன. இந்த தொழிற்நுட்ப வசதிக்காக இந்த மோட்டார்சைக்கிள்களின் ஹேண்டில்பாரில் பொத்தான் வழங்கப்படவுள்ளது. அதேபோல் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன் பொருத்தப்பட்ட ஹெல்மெட்டும் கொடுக்கபடவுள்ளது.

Most Read Articles
English summary
Honda RoadSync Smartphone Connectivity For Motorcycles Coming In 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X