ஹஸ்க்வர்னாவின் விலை குறைவான மாடல்... ஸ்வர்ட்பிலின் 200 பைக் அறிமுக விபரம்!

ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் விலை குறைவான மாடலாக எதிர்பார்க்கப்படும் ஸ்வர்ட்பிலின் 100 பைக்கின் இந்திய வருகை குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹஸ்க்வர்னாவின் விலை குறைவான மாடல்... ஸ்வர்ட்பிலின் 200 பைக் அறிமுக விபரம்!

பஜாஜ் - கேடிஎம் கீழ் செயல்பட்டு வரும் ஹஸ்க்வர்னா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது. ஸ்வர்ட்பிலின் 250 மற்றும் விட்பிலின் 250 பைக் மாடல்களை முதலாவதாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ஹஸ்க்வர்னாவின் விலை குறைவான மாடல்... ஸ்வர்ட்பிலின் 200 பைக் அறிமுக விபரம்!

கேடிஎம் 250 ட்யூக் பைக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இரண்டு மாடல்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், கேடிஎம் 250 ட்யூக் பைக் மாடலைவிட விலை குறைவானதாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹஸ்க்வர்னாவின் விலை குறைவான மாடல்... ஸ்வர்ட்பிலின் 200 பைக் அறிமுக விபரம்!

தனித்துவமான ஸ்டைல் கொண்ட ஹஸ்க்வர்னா பைக்குகள் இந்திய இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், ஹஸ்க்வர்னா பைக் கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களுக்கு விலை குறைவான தேர்வை வழங்குவதற்கான வாய்ப்பும் நெருங்கி வருகிறது.

ஹஸ்க்வர்னாவின் விலை குறைவான மாடல்... ஸ்வர்ட்பிலின் 200 பைக் அறிமுக விபரம்!

அதன்படி, அடுத்த நிதி ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் (ஏப்ரல்-ஜூன் 2021) ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஸிக் வீல்ஸ் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

ஹஸ்க்வர்னாவின் விலை குறைவான மாடல்... ஸ்வர்ட்பிலின் 200 பைக் அறிமுக விபரம்!

ந்த பைக் கேடிஎம் 200 ட்யூக் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் எஞ்சின், சேஸீ உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக் பங்கிட்டுக் கொள்ளும்.

ஹஸ்க்வர்னாவின் விலை குறைவான மாடல்... ஸ்வர்ட்பிலின் 200 பைக் அறிமுக விபரம்!

மேலும், கேடிஎம் 200 பைக் மாடல்களைவிட விலை குறைவான தேர்வாக ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிலின் 200 பைக் விற்பனைக்கு வரும் என்பதால், இப்போதே ஆவல் எகிறி உள்ளது. இந்த பைக்கில் வழங்கப்பட உள்ள 200சிசி எஞ்சின் அதிகபட்சமாக 26 எச்பி பவரையும், 19.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஹஸ்க்வர்னாவின் விலை குறைவான மாடல்... ஸ்வர்ட்பிலின் 200 பைக் அறிமுக விபரம்!

அடுத்து, ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்களும் அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கேடிஎம் 390 பைக்குகளின் அடிப்படையில் இந்த ஹஸ்க்வர்னா மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கும்.

ஹஸ்க்வர்னாவின் விலை குறைவான மாடல்... ஸ்வர்ட்பிலின் 200 பைக் அறிமுக விபரம்!

இந்த பைக் மாடல்களில் 373சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 44 பிஎஸ் பவரையும், 37 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ரூ.2.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த 401 பைக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 29, 2020, 17:57 [IST]
English summary
Husqvarna is planning to launch svartpilen 200 and 401 twins bike models in India by next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+