இரு கதவுகள் - 250 கிமீ ரேஞ்ச்... பலரின் கவனத்தை ஈர்த்த எம்ஜி இ200 சிறிய மின்சார கார்..!

எம்ஜி நிறுவனத்தின் மிக சிறிய ரக மின்சார காரான இ200 மாடலை இந்தியாவில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

இரு கதவுகள் - 250 கிமீ ரேஞ்ச்... பலரின் கவனத்தை ஈர்த்த எம்ஜி இ200 சிறிய மின்சார கார்..!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கு வரவேற்பு நாளு நாள் விரிவடைந்த காணப்படுகின்றது. இருப்பினும், தற்போது அறிமுகமாகும் பெரும்பாலான மின்சார வாகனங்கள் பலருக்கு எட்டாக் கணியாக உள்ளது.

இரு கதவுகள் - 250 கிமீ ரேஞ்ச்... பலரின் கவனத்தை ஈர்த்த எம்ஜி இ200 சிறிய மின்சார கார்..!

இதனைக் கருத்தில் கொண்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்து தட்டு மக்களையும் கருத்தில் கொண்டு சிறிய ரக மின் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இரு கதவுகள் - 250 கிமீ ரேஞ்ச்... பலரின் கவனத்தை ஈர்த்த எம்ஜி இ200 சிறிய மின்சார கார்..!

அந்தவகையில், இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஜி நிறுவனம் இ200 என்ற சிறிய ரக பேட்டரி காரை இந்தியாவில் அறமுகம் செய்துள்ளது. காட்சிப்படுத்துதலுக்காக மட்டுமே தற்போது இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மிக விரைவில் இந்த எலெக்ட்ரிக் காரை எம்ஜி இந்தியாவில் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு கதவுகள் - 250 கிமீ ரேஞ்ச்... பலரின் கவனத்தை ஈர்த்த எம்ஜி இ200 சிறிய மின்சார கார்..!

அல்ட்ரா காம்பேக்ட் ரகத்திலான இந்த மின்சார கார் பவுஜன் இ200 என்ற பெயரில் ஏற்கனவே சீன சந்தையில் விற்பனைக்கு கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

இரு கதவுகள் - 250 கிமீ ரேஞ்ச்... பலரின் கவனத்தை ஈர்த்த எம்ஜி இ200 சிறிய மின்சார கார்..!

அதேசமயம், இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுவது சாத்தியமற்ற ஓர் விஷயம் என கூறப்படுகின்றது. ஏனென்றால், இந்தியாவில் புதிய பாதுகாப்பு விதி செயல்பட்டில் உள்ளது. இது கணிசமான பாதுகாப்பை பயணிகளுக்கு உறுதி செய்ய வேண்டும் என்பது விதியாகும்.

இரு கதவுகள் - 250 கிமீ ரேஞ்ச்... பலரின் கவனத்தை ஈர்த்த எம்ஜி இ200 சிறிய மின்சார கார்..!

இந்த விதியை எம்ஜி இ200 சந்திக்குமேயானால் படு தோல்வியை அடைய பல வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால், இதன் இந்திய வருகை கேள்விகுறியே என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற, பல்வேறு காரணங்களால்தான் ஏற்கனவே விற்பனையில் இருந்த மஹிந்திரா இ2ஓ மற்றும் இ2ஓ ப்ளஸ் சிறிய மின்சார கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் இருந்து விலக்கிக் கொண்டது. இதுவே, எம்ஜி இ200 இந்திய சந்தையில் களமிறங்காது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

இரு கதவுகள் - 250 கிமீ ரேஞ்ச்... பலரின் கவனத்தை ஈர்த்த எம்ஜி இ200 சிறிய மின்சார கார்..!

இந்த எம்ஜி இ200 மின்சார காரானது இ100 மாடலின் அப்கிரேட் செய்யப்பட்ட மாடலாக உள்ளது. இதனை எம்ஜி நிறுவனம் சீனாவில் கடந்த 2017ம் ஆண்டு முதல் விற்பனைச் செய்து வருகின்றது. இவ்விரு கார்களும் எம்ஜி-யின் தாய் நிறுவனமான செயிக்-கீழ் தயாரிக்கப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இரு வேரியண்டில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த கார், இந்திய மதிப்பில் ரூ. 5.67 லட்சம் முதல் ரூ. 6.71 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.

இரு கதவுகள் - 250 கிமீ ரேஞ்ச்... பலரின் கவனத்தை ஈர்த்த எம்ஜி இ200 சிறிய மின்சார கார்..!

எம்ஜி இ200 மின்சார காரில் 29kW (38.88எச்பி) திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 110 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இந்த திறனை வெளிப்படுத்துவதற்கான சக்தியை 24kWh லித்தியம் அயன் பேட்டரியில் இருந்து மின் மோட்டார் பெற்றுக்கொள்கின்றது.

மேலும், இந்த எஞ்ஜின் உச்சபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் திறனை காருக்கு வழங்குகின்றது. அதேசமயம், ஒரு முழுமையான சார்ஜில் 250 கிமீ வரை இது ரேஞ்சை வழங்கும்.

Most Read Articles
English summary
MG Showcased E200 EV At Auto Expo. Read In tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X