கொரோனா அச்சம் வேண்டாம்... இனி ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப ஈஸி!

ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே எளிதாக வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான, கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா அச்சம் வேண்டாம்... இனி ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப ஈஸி!

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், பல புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. பல நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் களம் புகுந்து வருவதால் கடும் சந்தைப் போட்டி நிலவுகிறது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிப்பதற்கான முயற்சிகளில் மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

கொரோனா அச்சம் வேண்டாம்... இனி ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப ஈஸி!

அந்த வகையில், மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒன்றாக மாறி இருக்கும் ஒகினவா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

கொரோனா அச்சம் வேண்டாம்... இனி ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப ஈஸி!

இதன்படி, தற்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை மனதில் வைத்து ஸ்கூட்டரை டோர் டெலிவிரி கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

கொரோனா அச்சம் வேண்டாம்... இனி ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப ஈஸி!

பெங்களூரில் இந்த டோர் டெலிவிரி திட்டத்தை ஒகினவா அறிமுகம் செய்துள்ளது. ஒகினவா நிறுவனத்தின் இந்திய இணையதளப் பக்கத்தில் அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்து முன்பதிவு செய்யும் வாடிக்கையாளருக்கு வீட்டிற்கே சென்று டெலிவிரி கொடுக்கும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது.

தங்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையின் பெரும்பாலான நடைமுறைகளை ஆன்லைன் முறையில் கொண்டு வரும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக ஒகினவா நிறுவனத்தின் ஸ்தாபகரும், நிர்வாக இயக்குனருமான ஜீதேந்தர் சர்மா கூறி இருக்கிறார். கொரோனா வேமகாக பரவி வரும் இச்சூழலில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சிறந்த நடைமுறையாகவே பார்க்க முடியும்.

கொரோனா அச்சம் வேண்டாம்... இனி ஒகினவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது ரொம்ப ஈஸி!

ஒகினவா நிறுவனம் தற்போது ஒகினவா பிரெய்ஸ், ஒகினவா பிரெய்ஸ் புரோ, ஒகினவா ஐ பிரெய்ஸ், ஒகினவா ரிட்ஜ், ஒகினவா லைட் ஆகிய பல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa has introduced doorstep delivery of e-scooters in Bangalore.
Story first published: Tuesday, August 18, 2020, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X