ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் இந்திய அறிமுக விபரம்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, ஒகினவா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் எப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் இந்திய அறிமுக விபரம்!

இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஒகினவா நிறுவனம் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் பைக் மாடலையும் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒகினவா இறங்கி இருக்கிறது.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் இந்திய அறிமுக விபரம்!

அதன்படி, தனது Oki100 என்று பெயரிடப்பட்ட புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஒகினவா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, வரும் அக்டோபர் - டிசம்பர் மாதத்திற்கு இடையில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் இந்திய அறிமுக விபரம்!

தற்போது இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் அதிகம் இருக்கிறது. ஆனால், எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான சந்தையும் மெல்ல வலுவாகும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், புதிய மாடலை நிலைநிறுத்த ஒகினவா திட்டமிட்டுள்ளது.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் இந்திய அறிமுக விபரம்!

கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், இந்த பைக்கின் முக்கிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் இந்திய அறிமுக விபரம்!

கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், இந்த பைக்கின் முக்கிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் இந்திய அறிமுக விபரம்!

இந்தியாவில் விற்பனையில் உள்ள தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் 88 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒகினவா தெரிவித்துள்ளது. இந்த புதிய பைக்கிற்கு 100 சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் ஒகினவா வைத்துள்ளது.

MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

ஒகினவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் இந்திய அறிமுக விபரம்!

முழுக்க முழுக்க இந்திய உதிரிபாகங்களுடன் இந்த பைக் விற்பனைக்கு வர இருப்பது மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால், விலையும் மிகவும் சவாலாக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 22, 2020, 7:30 [IST]
English summary
Electric two-wheeler maker, Okinawa is planning to launch of its first electric bike Oki100 in India by the third quarter of the current fiscal.
மேலும்... #ஒகினவா #okinawa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+