இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஒகினாவா... டீலர்ஷிப்களின் எண்ணிக்கை 500ஆக உயருகிறது...

எலக்ட்ரிக் இரு-சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினாவா கூடுதலாக 150 புதிய டீலர்ஷிப் மையங்களை ஏற்படுத்தி இந்தியாவில் தனது சந்தையை விரிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஒகினாவா... டீலர்ஷிப்களின் எண்ணிக்கை 500ஆக உயருகிறது...

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக உலகம் முழுவதும் பரவியதை அடுத்து கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு கொண்டுவரப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்த இரு மாத ஊரடங்கினால் பெரும்பான்மையான நாடுகள் கடும் பொருளாதார சரிவை சந்திந்துள்ளன.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஒகினாவா... டீலர்ஷிப்களின் எண்ணிக்கை 500ஆக உயருகிறது...

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை மூடியிருந்ததால் ஆட்டோமொபைல் துறையும் பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து ஊரடங்கில் சற்று தளர்வுகள் படிப்படியாக கொண்டுவரப்பட்டு கொண்டிருப்பதால் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றன.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஒகினாவா... டீலர்ஷிப்களின் எண்ணிக்கை 500ஆக உயருகிறது...

மேலும் அடைந்த நஷ்டத்தை ஈடுக்கட்ட தங்களது முழு திறமையும் வெளிக்காட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில் இந்தியாவில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வரும் ஒகினாவா தனது டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆயத்தமாகி வருகிறது.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஒகினாவா... டீலர்ஷிப்களின் எண்ணிக்கை 500ஆக உயருகிறது...

இந்நிறுவனம் தற்சமயம் நாடு முழுவதும் 350 டீலர்ஷிப்களுடன் செயல்பட்டு வருகிறது. இதனுடன் கூடுதலாக 150 டீலர்ஷிப் மையங்கள் கொண்டுவரப்பட்டு மொத்த எண்ணிக்கை 500ஆக உயர்த்தப்படவுள்ளது. இதுமட்டுமின்றி இந்த முதன்மை டீலர்களுடன் சப்-டீலர்களையும் கொண்டுவர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஒகினாவா... டீலர்ஷிப்களின் எண்ணிக்கை 500ஆக உயருகிறது...

இவற்றுடன் டீலர்ஷிப் விளிம்பை 8 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாகவும் உயர்த்தவுள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி தவித்துவரும் கூட்டணி நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என ஒகினாவா கணித்து வைத்துள்ளது.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஒகினாவா... டீலர்ஷிப்களின் எண்ணிக்கை 500ஆக உயருகிறது...

இந்நிறுவனம் முதன்மையாக மஹாராஷ்டிரா, பிகார் மற்றும் அசாம் போன்ற வட மற்றும் கிழக்கிந்திய மாநிலங்களில் தான் கூடுதல் டீலர்ஷிப்களை கொண்டுவரவுள்ளது. தற்சமயம் இந்நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் இந்திய அரசாங்கத்தின் தகுந்த வழிமுறைகளோடு சமூக இடைவெளியை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஒகினாவா... டீலர்ஷிப்களின் எண்ணிக்கை 500ஆக உயருகிறது...

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதை கடந்த 2020 பொருளாதார ஆண்டின் புள்ளி விபரங்களின் மூலம் பார்த்தோம். இதனால் டீலர்ஷிப்களை அதிகரிக்கும் ஒகினாவாவின் முயற்சியில் உண்மையில் சிறந்த முடிவே.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 21, 2020, 11:31 [IST]
English summary
Okinawa to cross 500 Dealerships by the end of fiscal 2021
மேலும்... #ஒகினவா #okinawa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+