ராயல் என்பீல்டு மீட்டியோர்350 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் இவைதான்!! பொருத்தினால் பைக் தாறுமாறாக இருக்கும்

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கிற்கு வழங்கப்படும் ஆக்ஸஸரீகளை வேரியண்ட்கள் வாரியாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு மீட்டியோர்350 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் இவைதான்!! பொருத்தினால் பைக் தாறுமாறாக இருக்கும்

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்டான ராயல் என்பீல்டு முற்றிலும் புதிய மீட்டியோர் 350 பைக்கை மிக சமீபத்தில்தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.

ராயல் என்பீல்டு மீட்டியோர்350 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் இவைதான்!! பொருத்தினால் பைக் தாறுமாறாக இருக்கும்

ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த 350சிசி பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.76 லட்சம், ரூ.1.85 லட்சம் மற்றும் ரூ.1.90 லட்சம் என்ற அளவில் உள்ளன.

ராயல் என்பீல்டு மீட்டியோர்350 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் இவைதான்!! பொருத்தினால் பைக் தாறுமாறாக இருக்கும்

இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் ஆக்ஸஸரீகளையும் கூடுதல் தேர்வாக வழங்கி வருகிறது.

ராயல் என்பீல்டு மீட்டியோர்350 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் இவைதான்!! பொருத்தினால் பைக் தாறுமாறாக இருக்கும்

ரூ.4,000 மதிப்பிலான ஆக்ஸஸரீகள் மற்றும் இருக்கையை கூடுதல் தேர்வாக வாடிக்கையாளர் வாங்கினால், அவரது பெயரில் முத்திரையையும் விருப்பப்பட்டால் பைக்கில் பொருத்த கொள்ளலாம். வேரியண்ட் வாரியாக மீட்டியோர் 350 பைக்கிற்கு வழங்கப்படும் ஆக்ஸஸரீகளை இனி பார்ப்போம்.

ராயல் என்பீல்டு மீட்டியோர்350 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் இவைதான்!! பொருத்தினால் பைக் தாறுமாறாக இருக்கும்

ஃபையர்பால்

 • 7 தனிப்பயன்பாட்டு நிறத்தேர்வுகள் (தலா) - ரூ.2,073
 • கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட இரு விதமான எக்ஸாஸ்ட் முனை தேர்வுகள் (தலா) - ரூ.3,450
 • கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்புறம் பார்க்க உதவும் கண்ணாடிகள் - ரூ.3,995
 • கருப்பு & சில்வர் நிறத்தில் நான்கு ஸ்டைலான என்ஜின் பாதுகாப்பான் தேர்வுகள் - ரூ.2,400 - ரூ.3,800
 • ராயல் என்பீல்டு மீட்டியோர்350 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் இவைதான்!! பொருத்தினால் பைக் தாறுமாறாக இருக்கும்
  • தட்டையான கால் பாதம் வைக்கும் பகுதி (ஓட்டுனர் & பின் பயணிக்கும்) - ரூ.3,600
  • தொழிற்சாலையிலேயே பொருத்தப்படும் நீர்புகா பொருட்களை வைப்பதற்கான பெட்டி - ரூ.2,950
  • விண்ட்ஸ்க்ரீன் - ரூ.1,750
  • தாழ்வான ஓட்டுனர் இருக்கை (கருப்பு நிறத்தில்) - ரூ.1,750
  • பேட் உடன் பின் இருக்கை பயணிக்கு முதுகு தலையணை - ரூ.1,820
  • ராயல் என்பீல்டு மீட்டியோர்350 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் இவைதான்!! பொருத்தினால் பைக் தாறுமாறாக இருக்கும்

   ஸ்டெல்லர்

   • 4 தனிபயன்பாட்டு நிறத்தேர்வுகள் (தலா) - ரூ.2,075
   • நான்கு விதமாக ஃபினிஷ் செய்யப்பட்ட இரு விதமான எக்ஸாஸ்ட் முனை தேர்வுகள் (தலா) - ரூ.3,450
   • பயணங்களுக்கான கண்ணாடி தொகுப்பு - ரூ.4,000
   • விண்ட்ஸ்க்ரீன் - ரூ.3,100
   • டூரிங் ரைடர் இருக்கை - ரூ.1,820
   • பில்லன் டூரிங் இருக்கை - ரூ.1,260
   • ராயல் என்பீல்டு மீட்டியோர்350 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் இவைதான்!! பொருத்தினால் பைக் தாறுமாறாக இருக்கும்

    சூப்பர்நோவா

    • தனிப்பயன்பாட்டு நிறம் - ரூ.2,074
    • மற்றும் ஹேண்டில்பாரில் பொருத்தப்படும் கண்ணாடிகளை தவிர்த்து ஸ்டெல்லர் வேரியண்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆக்ஸஸரீகளும்.

     ராயல் என்பீல்டு மீட்டியோர்350 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் இவைதான்!! பொருத்தினால் பைக் தாறுமாறாக இருக்கும்

     பிராண்டின் முதல் தயாரிப்பு மாடலாக ஜே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மீட்டியோர் 350 பைக்கில் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது.

     ராயல் என்பீல்டு மீட்டியோர்350 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் இவைதான்!! பொருத்தினால் பைக் தாறுமாறாக இருக்கும்

     பயணத்திற்கான வழிக்காட்டுதல் வசதியை பெற்றுவந்துள்ள முதல் ராயல் என்பீல்டு தயாரிப்பான மீட்டியோர் 350 பைக்கிற்கு விற்பனையில் ஹோண்டாவின் சமீபத்திய அறிமுகமான எச்'னெஸ் சிபி350, ஜாவா 300 மற்றும் பெனெல்லி இம்பெரியல் 400 உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

Most Read Articles

English summary
Royal Enfield Meteor 350 Accessories And Prices Revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X