மஞ்சள் நிற ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ தயாராகிறது... இந்திய அறிமுகம் எப்ப

தண்டர்பேர்டு 350 பைக்கிற்கு மாற்றாக புதிய மீட்டியோர் 350 மாடலை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் சந்தைக்கு கொண்டுவரவுள்ளது. முன்னதாக இந்த பைக்கின் இந்திய அறிமுகம் குறித்து வெளியாகியிருந்த தகவலில் இந்த பைக் அடுத்த மாதத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

மஞ்சள் நிற ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ தயாராகிறது... இந்திய அறிமுகம் எப்போது..?

ஆனால் அதன் பின் கொரோனா வைரஸினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்த பைக்கை பற்றிய புதிய தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இதனால் இந்த பைக் இந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகாது என்றே தெரிகிறது.

மஞ்சள் நிற ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ தயாராகிறது... இந்திய அறிமுகம் எப்போது..?

இந்த நிலையில் தற்போது ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கானது சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்த பைக்கின் பெயரை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காத நிலையில், மீட்டியோர் என்ற பெயர் இந்த சோதனை பைக்கில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ தயாராகிறது... இந்திய அறிமுகம் எப்போது..?

இவற்றுடன் தயாரிப்பு மற்றும் விற்பனை பணிகள் இந்தியாவில் நிறுத்தப்படவுள்ள தண்டர்பேர்டு 350 பைக்கிற்கு மாற்றாக தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள மீட்டியோர் 350 மாடல் பைக் வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க புதிய ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்ற ராயல் எண்ட்பீல்டின் இந்த புதிய 350சிசி பைக்கில் புதிய தலைமுறை என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நிற ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ தயாராகிறது... இந்திய அறிமுகம் எப்போது..?

தற்போதைய ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு 350 மற்றும் 350எக்ஸ் பைக்குகளில் 346சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 19.8 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கி வருகிறது.

விற்பனை நிறுத்தப்பட்ட தண்டர்பேர்டு 500 பைக்கில் 499சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அமைப்பை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பொருத்தி வந்தது. இந்த என்ஜின் 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க் திறனை 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது.

மஞ்சள் நிற ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ தயாராகிறது... இந்திய அறிமுகம் எப்போது..?

இதனால் இந்த புதிய மீட்டியோர் 350 பைக்கை மிகவும் எடை குறைவாக, அதிக ஆற்றலில், சிறந்த ஆக்ஸலரேஷனை வழங்கக்கூடியதாக, குறைவான அதிர்வை தரக்கூடியதாக மற்றும் தரமான ப்ரேக் அமைப்புகளை கொண்டதாக எதிர்பார்க்கலாம். இவற்றுடன் இருக்கை அமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தொலைத்தூர பயணிகளிலும் சவுகரியமான பயணத்தை அனுபவிக்கலாம்.

மஞ்சள் நிற ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ தயாராகிறது... இந்திய அறிமுகம் எப்போது..?

தற்போதைய ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு 350 மற்றும் 350எக்ஸ் பைக்குகளில் 346சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 19.8 பிஎச்பி மற்றும் 28 என்எம் டார்க் திறனை பைக்கிற்கு வழங்கி வருகிறது.

விற்பனை நிறுத்தப்பட்ட தண்டர்பேர்டு 500 பைக்கில் 499சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அமைப்பை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பொருத்தி வந்தது. இந்த என்ஜின் 27.2 பிஎச்பி பவரையும், 41.3 என்எம் டார்க் திறனை 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது.

மஞ்சள் நிற ராயல் எண்ட்பீல்டு மீட்டியோர் 350 பைக்கின் டீசர் வீடியோ தயாராகிறது... இந்திய அறிமுகம் எப்போது..?

புதிய மீட்டியோர் 350 பைக்கில் வழங்கப்பட்டுள்ள 350சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் 25 பிஎச்பி வரையில் ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜினின் டார்க் திறன் குறித்த தகவல்களை வரும் வாரங்களில் எதிர்பார்க்கலாம்.

இந்த புதிய ராயல் எண்ட்பீல்டு 350சிசி பைக்கானது குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் நகரத்தில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. கட்ச் நகரமானது வெள்ளை நிற பாலைவனமாகும். இதனால் அறிமுகத்தின்போது மீட்டியோர் 350 பைக்கிற்கான அட்டகாசமான டிவிசி வீடியோ வெளியிடப்படவுள்ளது.

Source: Mad Biker/YouTube

Most Read Articles
English summary
Royal Enfield Meteor spied with yellow fuel tank
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X