இந்த பைக்கின் இந்திய வருகை உறுதி... அதுலயே வந்துடுச்சாம் -அதான் வாடிக்கையாளர்கள் செம்ம குஷியா இருக்காங்க!!

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஓர் பைக்கின் இந்திய வருகை உறுதியாகியுள்ளது. அது என்ன பைக், எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த பைக்கின் இந்திய வருகை உறுதி... அதுலயே வந்துடுச்சாம் -அதான் வாடிக்கையாளர்கள் செம்ம குஷியா இருக்காங்க!!

பிரீமியம் தரத்திலான இருசக்கர வாகனங்களை தயாரிப்பதில் உலக புகழ்பெற்ற நிறுவனமாக டிரையம்ப் விளங்குகின்றது. இந்த நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பே டைகர் 850 ஸ்போர்ட். இதனை டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றது.

இந்த பைக்கின் இந்திய வருகை உறுதி... அதுலயே வந்துடுச்சாம் -அதான் வாடிக்கையாளர்கள் செம்ம குஷியா இருக்காங்க!!

இந்த தகவல் அதன் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆவலை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், டிரையம்ப் நிறுவனத்தின் இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் டைகர் 850 ஸ்போர்ட் பைக் பற்றிய தகவல் வெளியிடப்பட்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பைக்கின் இந்திய வருகை உறுதி... அதுலயே வந்துடுச்சாம் -அதான் வாடிக்கையாளர்கள் செம்ம குஷியா இருக்காங்க!!

இதனால், இப்பைக்கின் இந்திய வருகை உறுதியாகியுள்ளது. எனவே டிரையம்ப் பைக் ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். இது ஓர் அட்வென்சர் ரக பைக்காகும். இதனை டைகர் 900 மாடலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலை நிறுத்த டிரையம்ப் திட்டமிட்டிருக்கின்றது.

இந்த பைக்கின் இந்திய வருகை உறுதி... அதுலயே வந்துடுச்சாம் -அதான் வாடிக்கையாளர்கள் செம்ம குஷியா இருக்காங்க!!

மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில் இத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால், பைக்கின் விலை மற்றும் முக்கிய விபரங்கள் இதுவரை வெளியடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2021ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிலேயே முக்கிய விபரங்கள் அனைத்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக்கின் இந்திய வருகை உறுதி... அதுலயே வந்துடுச்சாம் -அதான் வாடிக்கையாளர்கள் செம்ம குஷியா இருக்காங்க!!

அதேசமயம், இப்பைக்கில் 888சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய எஞ்ஜினே இடம்பெற இருப்பதாக தற்போது வெளாயிகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது. 6 ஸ்பீடு வேகக்கட்டுப்பாட்டு கருவியுடன் இணைந்து இயங்கும் இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 85 பிஎஸ் திறனையும், 82 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது.

இந்த பைக்கின் இந்திய வருகை உறுதி... அதுலயே வந்துடுச்சாம் -அதான் வாடிக்கையாளர்கள் செம்ம குஷியா இருக்காங்க!!

மேலும், டைகர் 900 மாடலை தழுவிய பைக்காக இது வரவிருப்பதால் இப்பைக்கில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்களே டைகர் 850 ஸ்போர்ட்டிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்படி, ஆஃப் மற்றும் ஆன் ரோடு சாலைகளில் பயன்படக் கூடிய டயர், நான்-அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன்கள், ஆறு ஆக்ஸில்கள் கொண்ட ஐஎம்யூ சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இப்பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Triumph Tiger 850 Sport India Arrival Confirmed Via Official Site. Read In Tamil.
Story first published: Tuesday, December 29, 2020, 18:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X