வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...

வெஸ்பா நிறுவனம் தனது லைன்-அப்பில் மிகவும் குறைவான விலை கொண்ட ஸ்கூட்டராக பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட நோட் 125 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...

பிஎஸ்6 நோட் 125 ஸ்கூட்டரின் விலையை வெஸ்பா நிறுவனம் எக்ஸ்ஷோரூமில் ரூ.91,864 ஆக நிர்ணயித்துள்ளது. இதுதான் வெஸ்பா நிறுவனத்தில் இருந்து குறைவான விலையில் விற்பனை செய்யப்படவுள்ள ஸ்கூட்டர் மாடலாக இருந்தாலும், இந்த விலை இதன் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் சுமார் ரூ.17,000 அதிகமாகும்.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...

ரூ.74 ஆயிரம் அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நோட் பிஎஸ்4 வெர்சன் தான் இதற்கு முன்னர் வெஸ்பாவின் குறைவான விலை கொண்ட ஸ்கூட்டர் மாடலாக விளங்கி வந்தது. தற்போது ரூ.17,000 வரையில் விலை அதிகரிப்பை பிஎஸ்6 அப்டேட்டால் பெற்றாலும் இந்த வெஸ்பா ஸ்கூட்டர் மாடல் மலிவான வெஸ்பா ஸ்கூட்டராகவே உள்ளது.

வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...

ஆனால் விலை உயர்வுக்கு ஏற்றவாறு இந்த ஸ்கூட்டரில் பெரிய அளவில் எந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை. என்ஜின் தான் பிஎஸ்6 மாற்றத்தால் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் ஒபிடி போர்ட்டை பெற்றுள்ளது.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...

கருப்பு நிற பெயிண்ட் அமைப்புடன் விற்பனையை தொடரவுள்ள புதிய நோட் ஸ்கூட்டரில் கூடுதலாக எந்த இடத்திலும் க்ரோம் வழங்கப்படவில்லை. இதன் என்ஜின் பிஎஸ்4 தரத்தில் வெளிப்படுத்திய 9.92 பிஎச்பி மற்றும் 9.6 என்எம் டார்க் திறனை தான் இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டருக்கும் வழங்கவுள்ளது.

வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...

ஆனால் புதியதாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் என்ஜின் அமைப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதால் ஸ்கூட்டர் முன்பை விட மென்மையான இயக்கத்துடன் குறைவான மாசுவை வெளியிடும்.

MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

வெஸ்பாவின் மலிவான ஸ்கூட்டர் நோட்... பிஎஸ்6 தரத்தில் இந்தியாவில் அறிமுகம்...

நோட் 125, வெஸ்பா நிறுவனத்தின் மிகவும் மலிவான விலை கொண்ட ஸ்கூட்டராக விளங்கினாலும், மற்ற ஜப்பானிய மற்றும் இந்திய 125சிசி ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது இதன் எக்ஸ்ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.20,000 அளவு அதிகமாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 30, 2020, 7:30 [IST]
English summary
BS6 Vespa Notte 125 Launched
மேலும்... #வெஸ்பா #vespa
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+