நமக்கு கொடுத்து வச்சது அவ்ளேதான்... இனி இந்த பைக் விற்பனைக்கு கிடைக்காது... யமஹா அதிரடி...

யமஹா நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றான ஒய்இசட்எஃப்-ஆர்6 பைக்கை விற்பனையில் இருந்து நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நமக்கு கொடுத்து வச்சது அவ்ளேதான்... இனி இந்த பைக் விற்பனைக்கு கிடைக்காது... யமஹா அதிரடி... வாடிக்கையாளர்கள் உருக்கம்...

உலக புகழ்பெற்ற இருசக்க வாகன நிறுவனங்களில் யமஹா நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றான ஒய்இசட்எஃப்-ஆர்6 பைக்கை விற்பனையில் இருந்து விளக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நமக்கு கொடுத்து வச்சது அவ்ளேதான்... இனி இந்த பைக் விற்பனைக்கு கிடைக்காது... யமஹா அதிரடி... வாடிக்கையாளர்கள் உருக்கம்...

இந்த பைக்கை இந்திய சந்தையில் இருந்து மட்டுமே யமஹா நிறுவனம் நீக்கியிருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். ஒட்டுமொத்த உலக சந்தையில் இருந்து இப்பைக் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றது. சொல்லப் போனால் இந்த பைக் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கே வரவில்லை.

நமக்கு கொடுத்து வச்சது அவ்ளேதான்... இனி இந்த பைக் விற்பனைக்கு கிடைக்காது... யமஹா அதிரடி... வாடிக்கையாளர்கள் உருக்கம்...

அதற்குள்ளாக பைக்கின் இறுதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதேசமயம், ரேஸ் டிராக் பயன்பாட்டிற்காக மட்டும் இப்பைக்கை யமஹா விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பைக்கை விற்பனையில் நீக்குவதற்கு புதிய மாசு தரம் மட்டுமே காரணமாக அமைந்துள்ளது.

நமக்கு கொடுத்து வச்சது அவ்ளேதான்... இனி இந்த பைக் விற்பனைக்கு கிடைக்காது... யமஹா அதிரடி... வாடிக்கையாளர்கள் உருக்கம்...

உலக நாடுகள் பலவற்றில் மாசு உமிழ்வு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில்கூட பிஎஸ்-6 தரத்திலான வாகனங்கள் மட்டுமே விற்பனைச் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று யூரோ5 தரம் கொண்ட வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்ய வேண்டும் என உலக நாடுகள் சில உத்தரவிட்டிருக்கின்றன.

நமக்கு கொடுத்து வச்சது அவ்ளேதான்... இனி இந்த பைக் விற்பனைக்கு கிடைக்காது... யமஹா அதிரடி... வாடிக்கையாளர்கள் உருக்கம்...

இந்த தரத்திற்கு ஒய்இசட்எஃப்-ஆர்6 பைக்கை உயர்த்துவது இயலாத காரியம் என யமஹா கருதுகின்றது. குறிப்பாக, அதிக செலவை இது வழங்கும் யமஹா நினைக்கின்றது. இதனால், பைக்கின் விலை உயர்ந்து, வாங்குவோரின் எண்ணிக்கை மிகக் கடுமையாகக் குறையும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிக்க வேண்டாம் என எண்ணியே யமஹா அதிரடியாக பைக்கை விற்பனையில் இருந்து நீக்கியுள்ளது.

நமக்கு கொடுத்து வச்சது அவ்ளேதான்... இனி இந்த பைக் விற்பனைக்கு கிடைக்காது... யமஹா அதிரடி... வாடிக்கையாளர்கள் உருக்கம்...

அதேசமயம், இதன் ரசிகர்கள் டிராக் பயன்பாட்டிற்காக வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆறுதலான தகவலை யமஹா வெளியிட்டிருக்கின்றது. மேலும், தற்போது ஸ்டாக்கில் இருக்கும் ஆர்6 பைக்குகளையும் அது உள்ள வரை விற்பனைக்கு வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்த பைக்கை பதிவு செய்ய முடியாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

நமக்கு கொடுத்து வச்சது அவ்ளேதான்... இனி இந்த பைக் விற்பனைக்கு கிடைக்காது... யமஹா அதிரடி... வாடிக்கையாளர்கள் உருக்கம்...

யமஹா ஒய்இசட்எஃப் ஆர்6 பைக் ஓர் நடுநிலை எடைக்கொண்ட இருசக்கர வாகனம் ஆகும். இந்த பைக் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளில் அதிக பிரியர்களைக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Discontinues YZF R6 Due To Euro 5 Norm. Read In Tamil.
Story first published: Wednesday, November 18, 2020, 17:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X