பழைய மாடலை விட தூள் கௌப்புது... 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 ரிவியூ... வீடியோவை பாருங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் இன்று (செப்டம்பர் 1) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக இந்த புதிய பைக்கை நாங்கள் டெஸ்ட் ரைடு செய்தோம். எங்களது டெஸ்ட் ரைடு ரிவியூ வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் அதே ரெட்ரோ லுக்கில், டிரிப்பர் நேவிகேஷன் போன்ற அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350, ஜாவா உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் உடன் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 போட்டியிடும்.



Click it and Unblock the Notifications








