ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பிரியர்களை குஷியாக்கக்கூடிய நியுஸ் இது!! 650சிசி-யில் வருகிறது..

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 650சிசி பைக் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்குடன் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பிரியர்களை குஷியாக்கக்கூடிய நியுஸ் இது!! 650சிசி-யில் வருகிறது..

ராயல் என்பீல்டு பைக் ரசிகர்களுக்கு இந்த 2021ஆம் ஆண்டில் பல ஆச்சிரியங்கள் காத்திருக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு 4 மாத இடைவெளியில் ஒரு மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு கொண்டுவர இந்த சென்னை மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பிரியர்களை குஷியாக்கக்கூடிய நியுஸ் இது!! 650சிசி-யில் வருகிறது..

இதில் புதிய 650சிசி க்ரூஸர் பைக் ஒன்று என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் இப்போது நமது கண்ணில் பட்டிருப்பது 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 650 ஆகும். இரு 650சிசி பைக்கிற்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு உள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பிரியர்களை குஷியாக்கக்கூடிய நியுஸ் இது!! 650சிசி-யில் வருகிறது..

இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான் தற்போது புத்தம் புதிய கிளாசிக் 650 பைக் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் உடன் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பை படங்களை ரஷ்லேன் செய்திதளம் வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பிரியர்களை குஷியாக்கக்கூடிய நியுஸ் இது!! 650சிசி-யில் வருகிறது..

இந்த ஸ்பை படங்களில் 650சிசி க்ரூஸர் பைக்கை காட்டிலும் புதிய கிளாசிக் 350 உயரமான இருக்கை அமைப்பை கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. கிளாசிக் 350-ல் என்ஜின் சில்வர் நிறத்தில் வழங்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பிரியர்களை குஷியாக்கக்கூடிய நியுஸ் இது!! 650சிசி-யில் வருகிறது..

ஆனால் கிளாசிக் 650 மற்றும் 350 பைக்குகள் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப்கள், அல்மண்ட் வடிவிலான பெட்ரோல் டேங்க், பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு உள்ளிட்டவற்றில் இரண்டும் ஒத்து போகின்றன. அதேபோல் தரையில் இருந்து இருக்கையின் உயரமும் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே உள்ளன.

ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பிரியர்களை குஷியாக்கக்கூடிய நியுஸ் இது!! 650சிசி-யில் வருகிறது..

இந்த சோதனை பைக்குகளில் கருப்பு அலாய் சக்கரங்கள், முன்பக்க & பின்பக்க டிஸ்க்குகள், இரட்டை எக்ஸாஸ்ட் குழாய்கள் மற்றும் விசித்திரமாக பொருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் டயல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பிரியர்களை குஷியாக்கக்கூடிய நியுஸ் இது!! 650சிசி-யில் வருகிறது..

ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு 500சிசி பைக்குகளில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் தற்போதைய 650சிசி ட்வின் பைக்குகள் மூலமாக சரியாகி வருகின்றன. இதனால் புதிய 650சிசி பைக்குகளை கொண்டுவர இந்த நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ராயல் என்பீல்டு கிளாசிக் பைக் பிரியர்களை குஷியாக்கக்கூடிய நியுஸ் இது!! 650சிசி-யில் வருகிறது..

தற்போதைய இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 பைக்குகளில் அதிகப்பட்சமாக 47 எச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது. புதிய கிளாசிக் 650-ல் கியர் விகிதத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படலாம்.

Most Read Articles

English summary
2021 Royal Enfield Classic 650cc and New Gen 350 Spied.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X