இந்த வருடத்திற்குள் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் அறிமுகமாகுவது உறுதி!! முழு விபரம்...

2021 அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டரின் இந்திய அறிமுகம் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த வருடத்திற்குள் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் அறிமுகமாகுவது உறுதி!! முழு விபரம்...

சில மாற்றங்களுடன் அப்டேட்களை பெற்றுள்ள புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ப்ரீமியம் ஸ்கூட்டர் வருகிற தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடத்திற்குள் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் அறிமுகமாகுவது உறுதி!! முழு விபரம்...

அதேநேரம் புதிய விலையை பெற்றுவரலாம் என எதிர்பார்க்கப்படும் எஸ்ஆர்160 ஸ்கூட்டர் இந்த வருடத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஃபினான்ஷியல் ட்ரைவ்ஸ் என்ற செய்திதளத்திற்கு பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டைகோ கிராஃபி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்குள் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் அறிமுகமாகுவது உறுதி!! முழு விபரம்...

மேலும், அப்டேட் செய்யப்பட்ட எஸ்ஆர்160 ஸ்கூட்டருடன் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்125 மற்றும் வெஸ்பா கொண்டாட்ட எடிசனும் இந்திய சந்தைக்கு கொண்டுவர தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்குள் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் அறிமுகமாகுவது உறுதி!! முழு விபரம்...

இதுதொடர்பாக பேசிய அவர், வெஸ்பா இந்தியாவில் மிகவும் தனித்துவமான மற்றும் ப்ரீமியம் ஸ்கூட்டர் பிராண்டாக நல்லப்படியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. வெஸ்பா உடன் ப்ரீமியம் ஸ்கூட்டர் பிரிவில் புதிய இடத்தை பிடிக்கவுள்ளோம்.

இந்த வருடத்திற்குள் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் அறிமுகமாகுவது உறுதி!! முழு விபரம்...

2020ன் இறுதி காலாண்டில் மற்றும் 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெஸ்பா மற்றும் அப்ரில்லா பிராண்ட்கள் நல்லப்படியாக வளர்ச்சியை கண்டுள்ளன. இந்தியாவில் எங்களுக்கு 260க்கும் அதிகமான டீலர்ஷிப்கள் உள்ளன. இவற்றின் மூலம் எங்களது நிலையை மேலும் வலிமையாக்க முயற்சித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

இந்த வருடத்திற்குள் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் அறிமுகமாகுவது உறுதி!! முழு விபரம்...

அப்டேட்டாக புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முன்பகுதி, ரீஸ்டைல் ஹெட்லேம்ப்கள் உடன் புதிய தோற்றத்தை பெற்றுள்ளது. இண்டிகேட்டர்கள் ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வருடத்திற்குள் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் அறிமுகமாகுவது உறுதி!! முழு விபரம்...

இத்தகைய முன்பக்கத்துடன் ப்ளூடூத் இணைப்பு வசதியை கொண்ட முற்றிலும்-புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை இந்த அப்ரில்லா ஸ்கூட்டர் ஏற்றுள்ளது. அதேபோல் புதிய கிராஃபிக்ஸ், நிற தேர்வுகள் மற்றும் புதிய ஸ்விட்ச்கியரும் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வருடத்திற்குள் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் அறிமுகமாகுவது உறுதி!! முழு விபரம்...

எஸ்ஆர்160 ஸ்கூட்டரில் ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட் 160சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7600 ஆர்பிஎம்-இல் 10.8 பிஎச்பி மற்றும் 6000 ஆர்பிஎம்-ல் 11.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

இந்த வருடத்திற்குள் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் அறிமுகமாகுவது உறுதி!! முழு விபரம்...

நேர்த்தியான வடிவமைப்பினால் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் நிச்சயம் இளம் தலைமுறையினரை கவரும். இதன் விலை சற்று அதிகரிக்கப்பட வாய்ப்பிருந்தாலும் இது இந்த அப்ரில்லா ஸ்கூட்டரின் விற்பனையை பெரிய அளவில் பாதிக்காது என்றே நினைக்கிறோம்.

Most Read Articles

மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
2021 Aprilia SR 160 Launch Timeline Revealed: Here Are All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X