ரொம்ப மோசம்! தப்பு பண்ணிட்டு நடுவிரலை காட்டிய இளம்பெண்... பதிலுக்கு இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

இளம்பெண் ஒருவர் தப்பை செய்துவிட்டு நடுவிரலை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ரொம்ப மோசம்! தப்பு பண்ணிட்டு நடுவிரலை காட்டிய இளம்பெண்... பதிலுக்கு இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

பெண்கள் அனைத்து துறைகளிலும் அதீத வளர்ச்சியைக் கண்டு வருகின்றனர். குறிப்பாக, நாங்கள் ஆண்களுக்கு சற்றும் சலைத்தவர்கள் அல்ல என்பதனை சாதனைகளின் வாயிலாக வெளிப்படுத்தியும் வருகின்றனர். தெளிவாகக் கூற வேண்டுமானால் ஆண்களால் சாதிக்க முடியாத பலவற்றை தங்களின் ஆளும் திறன் மூலம் பெண்கள் சாதித்து வருகின்றனர்.

ரொம்ப மோசம்! தப்பு பண்ணிட்டு நடுவிரலை காட்டிய இளம்பெண்... பதிலுக்கு இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

இதனால்தான் பல முக்கிய துறைகளில் பெண்களின் ஆதிக்கம் முன்பைவிட இப்போது அதிகமாக காண முடிகின்றது. ஆனால் என்னமோ தெரியவில்லை ஒரு சில பெண்களின் வாகன ஓட்டும் விதம் மிக மோசமானதாக இருக்கின்றது. அனைத்து பெண்களின் ஓட்டும் திறனையும் குறை கூறுவதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், அனைத்து ஆண்களும் வாகனங்களை சரியாக ஓட்டுகின்றனர் என்றும் கூறிவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரொம்ப மோசம்! தப்பு பண்ணிட்டு நடுவிரலை காட்டிய இளம்பெண்... பதிலுக்கு இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

எனவேதான் ஆண், பெண் என இருபாலினத்தவர்களின் மிக மோசமான ரைடிங் பற்றிய வீடியோ கலெக்ஷனை இப்பதிவில் நாங்கள் வழங்கியிருக்கின்றோம். முதலில் கேடிஎம் பைக் மற்றும் ஆக்டிவா இன்னோவா ஸ்கூட்டரில் வந்த இளம் பெண்ணிற்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்த தகவலைப் பார்க்கலாம்.

ரொம்ப மோசம்! தப்பு பண்ணிட்டு நடுவிரலை காட்டிய இளம்பெண்... பதிலுக்கு இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

ஆக்டிவா ஸ்கூட்டரில் சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த இளம்பெண், பின்னால் பைக் (கேடிஎம் பைக்) வருவதைக்கூட பார்க்காமல் அப்படியே ஸ்கூட்டரை திருப்பினார். அப்போது, அப்பெண் ஒரு பைக்கம் தலையைச் சாய்த்தவாறு செல்போனில் பேசியபடி வந்ததை நம்மால் காண முடிகின்றது.

ரொம்ப மோசம்! தப்பு பண்ணிட்டு நடுவிரலை காட்டிய இளம்பெண்... பதிலுக்கு இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

இதனால்தான் அவரால் பின்னால் பைக் வந்ததைக் காண பார்க்க முடியவில்லை. இருப்பினும், தன் மீது தவறே இல்லாததுபோல் கேடிஎம் பைக்கில் வந்த இளைஞரை பார்த்து தனது நடு விரலை காட்டினார். இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ரொம்ப மோசம்! தப்பு பண்ணிட்டு நடுவிரலை காட்டிய இளம்பெண்... பதிலுக்கு இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

பதிலுக்கு அப்பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடைசியாக, காவல்நிலையத்துக்கு போலாம் என அப்பெண்கூற, வா போகலாம் என இளைஞரும் பதிலுக்கு கூறினார். தொடர்ந்து, "என்னுடைய ஹெல்மெட்டில் கேமிரா இருக்கின்றது. அதில், அனைத்தும் பதிவாகியிருக்கின்றது" என கூறினார்.

ரொம்ப மோசம்! தப்பு பண்ணிட்டு நடுவிரலை காட்டிய இளம்பெண்... பதிலுக்கு இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

மேலும், ஹெல்மெட் அணியாதது, செல்போனில் பேசியபடி வந்தது என பெண்ணின் அனைத்து தவறுகளையும் அவர் சுட்டிக் காட்ட ஆரம்பித்தார். இதனால், கொஞ்சம் அமைதியாக மாறிய அப்பெண் பின் வாங்க தொடங்கினார். இதேபோன்று அடுத்தடுத்த நிகழ்வில், பல்சர் பைக்கை ஓட்டி வந்த இளைஞருக்கும், ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த வேறு இரு பெண்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதிலும், பெண்கள் மீதே தவறு இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. பெண்கள் தவறாக வந்து திரும்பியது மட்டுமின்றி வளைந்து, நெளிந்து செல்வதைக் காண முடிகின்றது. மேலும், இன்டிகேட்டரே போடாமல் வாகனத்தை திருப்ப முயன்றதால் இரு இருசக்கர வாகனங்களும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

ரொம்ப மோசம்! தப்பு பண்ணிட்டு நடுவிரலை காட்டிய இளம்பெண்... பதிலுக்கு இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

இதனால், இவர்களுக்கும் இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் இங்கும் என்னிடத்தில் கேமிரா இருக்கின்றது. இதில் அனைத்து காட்சிகளும் பதிவாகியிருக்கின்றன என இளைஞர் கூற இங்கும் அப்பெண்கள் பின்வாங்குவதைக் காண முடிகின்றது.

பைக் (டூ-வீலர் இளைஞர்) vs கார் (நான்கு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்); ஆட்டோவைப் பின் தொடர்ந்தபடி சென்றுக் கொண்டிருந்த பல்சர் பைக்கை எதிர்பாராத விதமாக காரில் வந்த இளைஞர்கள் மோதும் சூழல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைப் பார்க்கையில் இருவரில் யாரேனும் ஒருவராது பார்த்து சென்றிலுக்கலாம் என்றே நமக்கு தோன்றுகின்றது.

ஆனால், இச்சம்பவத்தில் காரில் வந்த இளைஞர்கள் மிக மோசமாகவும், ஆக்ரோஷமாகவும் நடந்துக் கொண்டதைக் காண முடிகின்றது. நிலைமை மிக மோசமானதாக மாறுவதற்குள் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

ரொம்ப மோசம்! தப்பு பண்ணிட்டு நடுவிரலை காட்டிய இளம்பெண்... பதிலுக்கு இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

இருப்பினும், கார் ஓட்டுநர் ஆக்ரோஷமாகவே இருந்ததை நம்மால் காண முடிகின்றது. இதன் பின்னர் இந்த சம்பவத்திலும் கேமிரா என்னுடைய ஹெல்மெட்டில் இருக்கின்றது. இதை வைத்து உங்கள் மீது வழக்கு பதிவேன் என இளைஞர் கூற, திடீரென ஆக்ரோஷமாக இருந்த காரில் வந்த இளைஞர்கள் மன்னிப்பு கோரிவிட்டு, அங்கிருந்து கிளம்புவதைக் காண முடிகின்றது.

ரொம்ப மோசம்! தப்பு பண்ணிட்டு நடுவிரலை காட்டிய இளம்பெண்... பதிலுக்கு இளைஞர் என்ன செய்தார் தெரியுமா?

இந்தியாவில் போக்குவரத்துகுறித்து பல்வேறு விதிகள் நடமுறைக்குக் கொண்டுவரப்பட்டாலும் பலர் அதனை கடைப்பிடிப்பதே இல்லை. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பயணித்தல், தவறான பாதையில் பயணித்தல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, கார் பயனாளிகளும் சீட் பெல்ட் அணியாதது, ரேஸ் டிரைவ் செய்வது என பல விதமான விதிமிறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை வெளிக்காட்டும் வகையிலேயே ஏஎம்வி யுட்யூப் சேனல் வெளியிட்ட வீடியோ தொகுப்பினை இப்பதிவில் வெளியிட்டிருக்கின்றோம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Scooty Girl Cuts Off Biker. Read In Tamil.
Story first published: Sunday, March 14, 2021, 9:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X