குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இதன் ரேஞ்ஜ் திறன் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

மிக அதிக ரேஞ்ஜ் தரும் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிஎம்டபிள்யூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இது எவ்ளோ ரேஞ்ஜ் தரும் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. நிறுவனம், சிஇ 04 எனும் பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியிருக்கின்றது. இதனையே தற்போது நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.

குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இது எவ்ளோ ரேஞ்ஜ் தரும் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியின்போது இந்த மின்சாரஸ்கூட்டரை நிறுவனம் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது உற்பத்தி மாடலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்துள்ளது.

குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இது எவ்ளோ ரேஞ்ஜ் தரும் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

முற்றிலும் விநோதமான ஸ்டைல் மற்றும் அதி நவீன வசதிகளுடன் பிஎம்டபிள்யூ சிஇ04 மின்சார ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இதனை சாலையில் வைத்து பல பரீட்சையில் ஈடுபடுத்தி வந்த பிஎம்டபிள்யூ இப்போது ஒரு வழியாக வெளியீடு செய்துள்ளது. விரைவில் விற்பனைக்கு வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இது எவ்ளோ ரேஞ்ஜ் தரும் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

டிசைன்:

பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்கேட்போர்டு தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக டூப்ளர் ஃப்ரேமை அது பயன்படுத்தியுள்ளது. இதன் வெளியுறவு தோற்றம் ஓர் குண்டு பையனைப் போன்று காட்சியளிக்கின்றது. இதற்காக பெரிய தோற்றம் கொண்ட பேனல்களை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இது எவ்ளோ ரேஞ்ஜ் தரும் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இத்துடன், எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய 'வி' வடிவிலான ஹெட்லேம்ப், ஒற்றை துண்டு ரகத்திலான இருக்கை, பல அடுக்குகள் கொண்ட ஃப்ளூர் போர்டு, சற்று உயரமான ஹேண்டில் பார் உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இது எவ்ளோ ரேஞ்ஜ் தரும் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

ஸ்கூட்டரின் மின் மோட்டார் மற்றும் பேட்டரிகள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ஸ்கூட்டரின் உட்புற பகுதிக்குள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இரு விதமான வேரியண்டுகளில் சிஇ04 இ-ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது.

குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இது எவ்ளோ ரேஞ்ஜ் தரும் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

ஸ்டாண்டர்டு மற்றும் அவன்ட்கர்டே ஸ்டைல் ஆகியவற்றில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதில், ஸ்டாண்டர்டு வெள்ளை நிற மற்றும் மேட் கருப்பு ஆகிய நிறங்களைக் கொண்டும், அவன்ட்கர்டே ஸ்டைல் வேரியண்ட் கிரே மெட்டாலிக் மற்றும் கருப்பு/ஆரஞ்சு ஆகிய நிறங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இது எவ்ளோ ரேஞ்ஜ் தரும் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இத்துடன் மின்சார ஸ்கூட்டரை அலங்கரிக்கும் வகையில் கவர்ச்சியான கிராஃபிக்குகளும் பயன்படுத்தப்பட இருக்கின்றன. தொடர்ந்து மிரர், ரெஃப்ளெக்டர்கள், பிரேக் லைட்டுகள் மற்றும் டயர் ஹக்கர் ஆகியழற்றையும் மிக கவர்ச்சியான ஸ்டைலில் நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இது எவ்ளோ ரேஞ்ஜ் தரும் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

சிறப்பு அம்சங்கள்:

பிஎம்டபிள்யூ சிஇ04 மின்சார ஸ்கூட்டரில் நேவிகேஷன் மற்றும் செல்போன் இணைப்பு வசதிக் கொண்ட 10.25 இன்சிலான டிஎஃப்டி கலர் திரை, டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், பன்முக ரைடிங்க மோட்கள் (ஈகோ, ரோட் மற்றும் மழை), சாவியில்லா பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன.

குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இது எவ்ளோ ரேஞ்ஜ் தரும் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

மின் மோட்டார் மற்றும் பேட்டரி:

சிஇ 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 8.9kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் மற்றும் 20 நிமிடங்கள் போதுமானது. இந்த பேட்டரியே 20 பிஎச்பி தொடங்கி 41.5 பிஎச்பி வரை வெளியேற்றும் திறன் கொண்ட மின் மோட்டாருக்கு தேவையான திறனை வழங்கும்.

குண்டு பையன் ஸ்டைலில் பிஎம்டபிள்யூ சிஇ04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இது எவ்ளோ ரேஞ்ஜ் தரும் தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!

இந்த பிஎல்டிசி ஹப் மோட்டார் மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. மேலும், வெறும் 2.6 செகண்டுகளில் பூஜ்ஜித்தில் இருந்து 50 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கக் கூடியது என்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

Most Read Articles

English summary
BMW Unveiled CE 04 Electric Scooter Officially: Here Is Full Details. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X