பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா!! வீட்டிற்கு ஓட்டிச்செல்ல தயாராகுங்கள்...

பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 300என்கே மோட்டார்சைக்கிளின் டெலிவிரி பணிகள் இந்தியாவில் துவங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா!! வீட்டிற்கு ஓட்டிச்செல்ல தயாராகுங்கள்...

சீன மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான சிஎஃப் மோட்டோ பிஎஸ்6-இணக்கமான 300என்கே என்ற நாக்டு மோட்டார்சைக்கிளை இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தியது.

பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா!! வீட்டிற்கு ஓட்டிச்செல்ல தயாராகுங்கள்...

அதனை தொடர்ந்து இந்த சிஎஃப் மோட்டோ பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பைக்குகள் முன்பதிவு செய்த இந்திய வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா!! வீட்டிற்கு ஓட்டிச்செல்ல தயாராகுங்கள்...

கேடிஎம் ட்யூக் பைக்குகளை போன்று நாக்டு மோட்டார்சைக்கிளுக்கான அத்தனை ஸ்டைலையும் கொண்ட மற்றொரு மோட்டார்சைக்கிளான சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கில் எல்இடி ஹெட்லைட் சற்று தாழ்வாக வழங்கப்படுகிறது.

பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா!! வீட்டிற்கு ஓட்டிச்செல்ல தயாராகுங்கள்...

இரும்பு குழாய் கட்டமைப்பில் உருவாக்கப்படுகின்ற 300என்கே பைக் நீட்டிப்புகளுடன் பருமனான பெட்ரோல் டேங்க், பிளவுப்பட்ட வடிவில் இருக்கைகள், பின்பக்க ஃபெண்டரில் நம்பர் ப்ளேட், அடியில் செல்லும் எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் அசத்தலான கிராஃபிக்ஸ் உள்ளிட்டவற்றை பெறுகிறது.

பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா!! வீட்டிற்கு ஓட்டிச்செல்ல தயாராகுங்கள்...

இவற்றுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், முழு-எல்இடி விளக்குகள் மற்றும் 5-ஸ்போக் அலாய் சக்கரங்கள் முதலியவற்றையும் 300என்கே பைக்கில் சிஎஃப் மோட்டோ நிறுவனம் வழங்குகிறது.

பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா!! வீட்டிற்கு ஓட்டிச்செல்ல தயாராகுங்கள்...

பிஎஸ்6-க்கு இணக்கமான இதன் 292.4சிசி, லிக்யுடு-கூல்டு, ஒற்றை-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் அதிகப்பட்சமாக 33.9 பிஎச்பி மற்றும் 20.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா!! வீட்டிற்கு ஓட்டிச்செல்ல தயாராகுங்கள்...

ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உடன் இந்த பைக்கின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனிற்கு பின்பக்கத்தில் உள்ளிழுக்கும் விதத்திலான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் காண்டிலீவர் வகையிலான அமைப்பும் உள்ளன.

பிஎஸ்6 சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கை முன்பதிவு செய்துள்ளீர்களா!! வீட்டிற்கு ஓட்டிச்செல்ல தயாராகுங்கள்...

சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்கின் விலை ரூ.2.29 லட்சமாக உள்ளது. விற்பனையில் இந்த சிஎஃப் மோட்டோ பைக்கிற்கு போட்டியாக பஜாஜ் டோமினார் 400 மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்குகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 15, 2021, 7:30 [IST]
English summary
CF Moto started deliveries of BS6-compliant 300NK Model in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+