மிக மிக குறைந்த விலை... டீடெல் ஈசி ப்ளஸ் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே புக் செய்ய தயாராவீங்க...

டீடெல் நிறுவனத்தின் மலிவு விலை மின்சார மொபட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.

மிக மிக குறைந்த விலை... டீடெல் ஈசி ப்ளஸ் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே புக் செய்ய தயாராவீங்க...

டீடெல் நிறுவனம் அதன் ஈசி ப்ளஸ் மின்சார மொபட்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 39,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலிவு விலை மின்சார பைக் பிரியர்களைக் கவரும் நோக்கில் இந்த மொபட்டை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மிக மிக குறைந்த விலை... டீடெல் ஈசி ப்ளஸ் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே புக் செய்ய தயாராவீங்க...

மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. மானியம், வரி தள்ளுபடி மற்றும் பல சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில் குறைந்த விலை மின்சார வாகனத்தை டீடெல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

மிக மிக குறைந்த விலை... டீடெல் ஈசி ப்ளஸ் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே புக் செய்ய தயாராவீங்க...

இந்த வாகனத்தை ரைடு ஆசியா எக்ஸ்போவிலேயே முதல் முறையாக டீடெல் காட்சிப்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து மின்சார மொபட்டிற்கான புக்கிங் ஆன்லைன் வாயிலாக தொடங்கியிருக்கின்றது.

மிக மிக குறைந்த விலை... டீடெல் ஈசி ப்ளஸ் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே புக் செய்ய தயாராவீங்க...

டீடெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://detel-india.com/ எனும் தளத்தில் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. ரூ. 1,999 எனும் மிகக் குறைந்த தொகையில் முன் பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

மிக மிக குறைந்த விலை... டீடெல் ஈசி ப்ளஸ் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே புக் செய்ய தயாராவீங்க...

டீடெல் ஈசி ப்ளஸ் மொபட்டில் 20 ஏஎச் மின்-திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 4 முதல் 5 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும்.

மிக மிக குறைந்த விலை... டீடெல் ஈசி ப்ளஸ் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே புக் செய்ய தயாராவீங்க...

அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் சுமார் 60 கிமீ தூரம் வரை இவ்வாகனத்தில் நம்மால் பயணிக்க முடியும். ஒரு வேலை பாதி வழியில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் பெடல் செய்தே செல்லும் இடம் சென்று சேரலாம். இதற்காக பிரத்யேகமாக பெடல் வசதி இவ்வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளது.

மிக மிக குறைந்த விலை... டீடெல் ஈசி ப்ளஸ் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே புக் செய்ய தயாராவீங்க...

இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும். இத்தகைய குறைந்த வேக திறனில் இது இயங்குகின்ற காரணத்தினால், இதற்கு ஆர்டிஓ பதிவு தேவையில்லை. மேலும், ஓட்டுநர் உரிமமும் தேவைப்படாது. இந்த மிகக் குறைந்த ஓடும் திறனிற்காக 250 வாட் வசதிக்கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

மிக மிக குறைந்த விலை... டீடெல் ஈசி ப்ளஸ் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே புக் செய்ய தயாராவீங்க...

தொடர்ந்து, டீடெல் ஈசி ப்ளஸ் மின் வாகனத்தின் பக்கம் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக ஒரு வருட வாரண்டியை வாகனத்திற்கும், 2 ஆண்டுகள் அல்லது 40 ஆயிரம் கிமீ எனும் வாரண்டியை பேட்டரிக்கும் டீடெல் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது.

மிக மிக குறைந்த விலை... டீடெல் ஈசி ப்ளஸ் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே புக் செய்ய தயாராவீங்க...

சிறந்த பிரேக்கிங் வசதிக்காக டிரம் பிரேக்கே இவ்வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளது. மணிக்கு 25 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கக் கூடிய வாகனத்திற்கு இதுவே போதுமானதாக என கூறப்படுகின்றது. தொடர்ந்து, ரோடு சைடு அசிஸ்டன்ட் போன்ற சிறப்பு சேவையையும் வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

மிக மிக குறைந்த விலை... டீடெல் ஈசி ப்ளஸ் அறிமுகம்... விலை எவ்ளோ தெரிஞ்சா இப்போவே புக் செய்ய தயாராவீங்க...

உச்சபட்ச விலையைக் மின்வாகனங்கள் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியும், இவற்றின் விற்பனை இன்னும் குழந்தை பருவத்தில் இருக்கின்றன. இம்மாதிரியான சூழ்நிலையில் குறைந்த விலையில் மக்களைக் கவரும் வகையில் டீடெல் ஈசி ப்ளஸ் வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

குறிப்பு: கடைசி 4 படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
Detel Launches Easy Plus Electric Moped In India At Rs. 40,000. Read In Tamil.
Story first published: Friday, March 19, 2021, 19:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X