இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

பைக் திருட்டை தவிர்ப்பதற்கான மிகவும் சுலபமான மற்றும் எளிய வழிமுறையை ஓர் யுட்யூபர் வீடியோவா வெளியிட்டுள்ளார். இதுகுறித்த சுவாரஷ்ய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

இந்தியாவிலும் நிலவும் மிக முக்கியமான பிரச்னைகளில் வாகன திருட்டும் ஒன்று. இதேபோல், காவல்துறையினருக்கு பெரும் தலைவலியை வழங்கக் கூடிய நிகழ்வுகளில் வாகன திருட்டு நிகழ்வுகளும் ஒன்றாக இருக்கின்றது. நாள்தோறும் நாட்டின் ஏதேனும் ஓர் மூலையில் வாகனங்கள் திருடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

இரண்டு, மூன்று மற்றும் நான்கு என அனைத்து சக்கர வாகனங்களையும் களவு செய்து தங்களின் கைவரிசையை திருடர்கள் ் காட்டி வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன திருட்டு மிகவும் சர்வசாதரணமாக நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. திருட்டைத் தவிர்க்கும் பொருட்டு கார் மற்றும் பிற வாகனங்களில் பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன.

இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

ஆனால், இருசக்கர வாகனங்களில் ஹேண்டில் பாரை திருப்ப முடியாமல் லாக் செய்யக் கூடிய ஒற்றை அம்சம் மட்டுமே திருட்டைத் தவிர்க்கும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதனையும் திருடர்கள் அசால்டாக கையாளுகின்றனர். ஓர் இரும்பு கம்பி அல்லது அதிக அழத்தம் கொடுத்து அந்த லாக்கை உடைத்து விடுகின்றனர். எனவே இருசக்கர வாகனத்தை மிகவும் அசால்டாக திருடிவிட முடியும் என்ற நிலையே இருக்கின்றது.

இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

இந்த மாதிரியான சூழ்நிலையில் வாகன திருட்டைத் தவிர்க்கக் கூடிய ஓர் புதிய கருவி பற்றிய தகவலை யுட்யூப் சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது. அது என்ன கருவி?, அதன் முழு பயன் என்ன? என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

பைக்கிற்கான சாவியைப் போட்டாலும் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாத ஓர் சிறிய மாற்றத்தையே இளைஞர் ஒருவர் செய்திருக்கின்றார். இதை விளக்கும் வகையிலேயே தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ அமைந்துள்ளது. திருட்டை தவிர்க்கும் பொருட்டு சிறிய ஒயரிங் வேலையே செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

எஞ்ஜினை ஆன் செய்ய உதவும் இக்னிஷன் காயில் ஒயரை துண்டித்து அதில் ஓர் சிறிய ஸ்விட்ச் சேர்க்கப்படுகின்றது. இதை ஆன் செய்தால் மட்டுமே எஞ்ஜினை சாவி போட்டாலும் ஆன் செய்ய முடியும். உதாரணமாக, ஹேண்டில் பாரில் வழங்கப்படும் இக்னிஷன் ஆன்/ஆஃப் ஸ்விட்சை போல் இது வேலை செய்யும். இதுமாதிரியான ஓர் ஸ்விட்சை மறைமுகமான இடத்தில் நிறுவ வேண்டும் என இளைஞர் கூறுகின்றார்.

இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

அவ்வாறு செய்வதன் மூலம் இருசக்கர வாகனத்தை திருடினாலும் இன்னொரு ஸ்விட்ச் இருக்கின்ற காரணத்தினால், திருடர்களால் வேறு ஒயரை பிடுங்கி ஸ்டார்ட் செய்தாலும், வாகனத்தை இயக்க முடியாது. ஆகையால், திருட்டு தோல்வியில் முடியும். மேலும், திருட்டையும் தவிர்க்க முடியும்.

இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

இளைஞர் தனது இருசக்கர வாகனத்திற்கான மற்றொரு இக்னிஷன் ஸ்விட்சை பின்னிருக்கைக்கு அடிப்பகுதியில் நிலை நிறுத்தியிருக்கின்றார். அதை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துக் கூடாது என்பதற்காக பல்வேறு யுக்திகளை அவர் கையாண்டிருக்கின்றார். இந்த தொழில்நுட்பத்தின் வாயிலாக தன்னுடைய பைக் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

அதேவேலையில், நாம் நிறுவும் இந்த இரண்டாம் இக்னிஷன் ஸ்விட்ச் யாருக்கம் தெரியாத இடத்தில் வைக்க வேண்டும் என்ற ஐடியாவையும் அவர் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, டிஸ்க் பிரேக் லாக், திருட்டைத் தவிர்க்க உதவும் கருவி மற்றும் வீல் லாக் போன்றவற்றையும் திருட்டைத் தவிர்க்கும் பொருட்டு பயன்படுத்துமாறு இளைஞர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

நாளுக்கு நாள் இந்தியாவில் வாகன திருட்டு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு சந்தையில் பல்வேறு கருவிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஜிபிஎஸ் மற்றும் டிராக்கிங் டிவைஸ் உள்ளிட்டவை மிகவும் குறைவான விலையில் கூட விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

டிராக்கிங் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் மூலம் வாகனம் உலகின் எந்த மூலையில் தொலைந்து போனாலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களின் காவல்துறை இந்த கருவிகளை பயன்படுத்துமாறு வாகன உரிமையாளர்களை அறிவுறுத்தி வருகின்றது.

இந்த ஒரு ஸ்விட்ச் இருந்தா பைக் திருட்டை சுலபமா தடுக்கலாம்... அட இது இத்தன நாளா தெரியாம போச்சே!

Image Courtesy: Ajith Buddy Malayalam

சிசிடிவி கேமிரா அல்லாத மற்றும் முறையான பார்க்கிங் வசதி இல்லாத பகுதியில் இருந்து திருடப்படும் வாகனங்களைக் கண்டறிவதில் ஏற்படும் அதிக சிரமத்தைத் தவிர்க்கும் பொருட்டு காவல்துறை இத்தகைய அறிவுறுத்தலை முன் வைத்து வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் இரண்டாம் இக்னிஷன் ஸ்விட்ச் பற்றிய புதிய ஐடியாவை வழங்கியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here is how to prevent your bike from getting stolen
Story first published: Thursday, October 7, 2021, 15:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X