ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக ரேஞ்ஜ் திறனை வெளிப்படுத்தும் குறைந்த விலை மின்சார-மிதிவண்டிகள் பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

நாளுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஏறுமுகமாகவே இருக்கின்றது. குறிப்பாக, ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் மீண்டும் சென்சுரி அடிக்கும் (நூறு ரூபாயை எட்டும்) வகையில் அதி-வேகத்தில் விலை உயர தொடங்கியுள்ளது. இந்த நிலை கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் நீடித்து வருகின்றது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

இதன் விளைவாக மக்கள் பலர் மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், மின் வாகன பிரியர்களுக்கு உதவும் வகையில், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மின்சார மிதிவண்டிகள் பற்றிய தகவலை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

குறைந்த விலையில் அதிக ரேஞ்ஜ் வழங்கும் இ-சைக்கிள்கள் பற்றிய தகவலை இப்பதிவில் வழங்கியிருக்கின்றோம். இந்த இ-சைக்கிள்கள் பெட்ரோல், டீசல் விலையுயர்வில் இருந்து உங்கள் பாக்கெட்டை மட்டுமில்லைங்க, உங்கள் உடல் நலனை பாதுகாக்கவும் உதவும். வாங்க பதிவிற்குள் செல்லலாம்.

ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

கோ-ஜீரோ மொபிலிட்டி ஸ்கெல்லிங் ப்ரோ (GoZero Mobility's Skellig Pro)

மிக மிக சமீபத்திலேயே இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் கோ-ஜீரோ மொபிலிட்டி நிறுவனம் ஸ்கெல்லிங் ப்ரோ எனும் அதன் அதிக புகழ்மிக்க இ-மிதிவண்டியை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த இ-சைக்கிளில் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பமான எனெர் டிரைவ் தொழில்நுட்பம் கொண்ட (EnerDrive) 400 Wh லித்தியன் அயன் பேட்டரியை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஏழு கியர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த இ-சைக்கிளில் உச்சபட்சமாக மணிக்கு 25 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை பூஜ்ஜியத்தில் இருந்து 95 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 3 மணி நேரங்களே போதுமானது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

26x2.35 டயர், ஆஃப்-ரோடு மற்றும் நகர்புற சாலை என வித பயன்பாடு என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஸ்கெல்லிங் ப்ரோ இ-மிதிவண்டி விற்பனைக்குக் கிடைக்கின்றது. நெக்ஸூ நிறுவனம் ஸ்கெல்லிங் ப்ரோ இ-மிதிவண்டிக்கு ரூ. 34,999 என்ற விலையை நிர்ணயித்துள்ளது. நம்முடைய பட்டியலின் மிகக் குறைந்த விலை இ-சைக்கிளே இதுவாகும்.

ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

நெக்ஸூ மொபிலிட்டி ரோட்லார்க் (Nexzu Mobility Roadlark)

நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று நெக்ஸூ மொபிலிட்டி. இந்நிறுவனம் மிக சமீபத்தில் ரோட்லார்க் எனும் இ-சைக்கிளை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஒற்றை முழுமையான சார்ஜில் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

இந்த மின்சார-மிதிவண்டியின் உறுதித் தன்மைக்காக ஸ்டர்டி கோல்ட் உருளையிலான உலோக சட்டங்களைப் பயன்படுத்தியுள்ளது. இத்துடன், சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக இரட்டை வட்டுதட்டுகள் இரு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டுள்ளன.

ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

ரோட்லார்க் இ-மிதிவண்டி மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதில் பெடல் வசதியும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதிக சிறப்புகள் வழங்கப்பட்டிருக்கும் இச்சைக்களிக்கு ரூ. 42 ஆயிரம் என்ற விலையை நெக்ஸூ நிர்ணயித்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

டவுட்ச் ஹீலியோ எம்100 (Toutche Heileo M100)

கர்நாடகா மாநிலம் பெங்களூரு மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் டவுட்ச். இந்நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய இ-சைக்கிளே ஹீலியோ எம்100. 0.37kWh திறன் கொண்ட பேட்டரியே இந்த இ-சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கின்றது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா 100 கிமீ தூரம் போக கூடிய இ-சைக்கிள்கள்... இது எல்லாமே இந்தியாவில் கிடைக்குதுங்க!!

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 60க்கும் அதிகமான கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். பன்முக தேர்வில் இந்த சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அறிமுக விலை ரூ. 49,900 ஆகும். ஜிஎஸ்டி என அனைத்தும் சேர்த்த விலை இதுவாகும்.

Most Read Articles

English summary
Here Is The List Of Most Affordable Electric Cycles In India. Read In Tamil.
Story first published: Friday, May 28, 2021, 12:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X